மதுரை சுல்தான்கள் - Madurai Sulthangal

Madurai Sulthangal - மதுரை சுல்தான்கள்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: S.P. சொக்கலிங்கம் (S.P.Sokkalingam)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936087
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
திருப்புமுனை புதுமை நிறுவனங்களின் புரட்சிக் கதை சித்தர்கள் புரிந்த அற்புதங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தை ஆட்சி செய்த அரச வம்சத்தினர் யார் யார் என்று கேட்டால் சேரர், சோழர், பாண்டியர்கள், பல்லவர்கள் என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக்கும். இவர்களது வம்சமெல்லாம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ‘சுல்தான்களின் ஆட்சி’, தமிழகத்தில் சுமார் 65 ஆண்டுகள் நடைபெற்றது என்பது பலரும் அறியாத, அதிகம் பதிவு செய்யப்படாத வரலாறு.

    வடக்கில் டெல்லியைத் தலைநகரமாகக் கொண்டு இந்தியாவை ஆண்ட சுல்தான்கள், தெற்கில் திருவேங்கடம் தொடங்கி தென்குமரி வரை உள்ள தமிழகத்தின் பரப்பையும் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார்கள். டெல்லி சுல்தான்கள் எப்படி தமிழகத்தைக் கைப்பற்றினார்கள்? அந்தச் சமயத்தில் சோழர்கள், பாண்டியர்களின் நிலை என்ன? சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் மதுரை எப்படி இருந்தது? அதனைத் ‘தமிழர்களின் இருண்ட காலம்’ என்று சொல்லலாமா? மதுரை சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது எப்படி?

    அரிதான வரலாற்றின் தெரியாத பக்கங்களைத்?தெளிவாகச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

  • This book Madurai Sulthangal is written by S.P.Sokkalingam and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் மதுரை சுல்தான்கள், S.P. சொக்கலிங்கம் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Madurai Sulthangal, மதுரை சுல்தான்கள், S.P. சொக்கலிங்கம், S.P.Sokkalingam, Varalaru, வரலாறு , S.P.Sokkalingam Varalaru,S.P. சொக்கலிங்கம் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S.P.Sokkalingam books, buy Kizhakku Pathippagam books online, buy Madurai Sulthangal tamil book.

ஆசிரியரின் (S.P. சொக்கலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரபல கொலை வழக்குகள் (பாகம் - 2)

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஆட்கொல்லி விலங்கு

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


வடமொழி வரலாறு - பகுதி 2 - Vadamozhi varalaru -part 2

தொல்லியல் கடல் கொண்ட புகார் நகரமும் ஆழ்கடல் அகழாய்வும்

தமிழரின் மதங்கள்

திருமாளிகை

மேலாண்மை (அன்றும் - இன்றும் - என்றும்) - Mēlāṇmai (aṉṟum - iṉṟum - eṉṟum)

பல்லவர்கள் மூதாதையர் மரபு

தொடக்கம் தெரியுமா - Thodakkam Theriyuma

செந்தமிழ் நாடும் பண்பும்

இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் - Indhiyavin Mudhal Vidudhalai Muzhakkam Maaveeran Marudhanaayagam

ஔரங்கசீப்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஒல்லி பெல்லி

இண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Getting the Best From People

கை - Kai

வெளியேற்றம்

பட்டினத்தார் ஒரு பார்வை - Pattinathar Oru Parvai

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் - Ulagai Maatriya Puratchialargal

மழைப்பாடல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

இந்திய சீனப் போர்

நண்டு மரம் - Nandu maram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91