ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

Aathimangalathu visheshangal - ஆதிமங்களத்து விசேஷங்கள்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: க.சீ. சிவக்குமார் (K.C.Sivakumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780463
Pages : 128
பதிப்பு : 2
Published Year : 2006
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: கிராமம், நகைச்சுவை, புனைக்கதை, சிரிப்பு, விசேஷங்கள், அனுபவங்கள்
இருட்டு அறை நெஞ்சைத் தொட்ட நிழல் மனுஷிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'ஆதிமங்கலம்' என்ற கற்பனை கிராமத்துக்குள் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகமாகும்போது என்னென்ன கூத்தெல்லாம் நடந்தன என்பதே இந்தப் புத்தகத்தின் சாரம். ஒவ்வொரு நிகழ்ச்சியும் தெறித்துத் தெறித்துச் சிரிக்கவைக்கும்!
    நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதுவதற்கு கூர்ந்த கவனிப்பும் தனித்துவமான நடையும் வாழ்க்கையின் மீது புகார் இல்லாத மனநிலையும் வேண்டும்.

    சர்க்கஸில் கோமாளியைப் பார்த்துச் சிரிக்கிறோம். பல கோமாளிகள் மற்ற சாகச வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பவராக இருப்பார்கள்! அதைப் போல நகைச்சுவையாக நகரும் 'ஆதிமங்கலத்து விசேஷங்கள்', தீவிரமான விஷயங்களையும் நுட்பமாக சுட்டிக்காட்டிச் செல்கிறது. மோட்டார் பைக்கைப் பார்த்து அலறியடித்துக் கொண்டு ஓடும் கிராம மக்கள், திரையில் சண்டையிடும் கதாநாயகனையும் வில்லனையும் விலக்க முயற்சிக்கும் பஞ்சாயத்துத் தலைவர்... என அறிவியல் சாதனங்கள் கிராமத்துக்குள் நுழையும்போது உண்டாகும் அனுபவங்களை வரிக்கு வரி சிரிக்கும்படி எழுதி இருக்கிறார் க.சீ.சிவகுமார்.

  • This book Aathimangalathu visheshangal is written by K.C.Sivakumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஆதிமங்களத்து விசேஷங்கள், க.சீ. சிவக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aathimangalathu visheshangal, ஆதிமங்களத்து விசேஷங்கள், க.சீ. சிவக்குமார், K.C.Sivakumar, Kathaigal - Tamil story, கதைகள் , K.C.Sivakumar Kathaigal - Tamil story,க.சீ. சிவக்குமார் கதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.C.Sivakumar books, buy Vikatan Prasuram books online, buy Aathimangalathu visheshangal tamil book.

ஆசிரியரின் (க.சீ. சிவக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உப்புக்கடலைக் குடிக்கும் பூனை - Uppukadalai Kudikkum Poonai

க சீ சிவகுமார் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - K S Sivakumar Short Stories

குண சித்தர்கள் - Guna Siddhargal

ஆதிமங்கலத்து விசேஷங்கள்

கன்னிவாடி

என்றும் நன்மைகள் - Endrum Nanmaigal

குண சித்தர்கள்

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வியாசர் கூறிய நீதிக் கதைகள்

மன்னன் மாடத்து நிலவு

ஒரு வானம் பல பறவைகள்

சுட்டிகளுக்கான வேடிக்கை ‌விநோதக் கதைகள்

கல்மாலை!

பஞ்சநதித் தீரத்திலே - Panchanadhi Theerthathile

சிறுவர் கதைக் களஞ்சியம் தொகுதி 2

ரூமியின் வாழ்வில் (ஞானக் கதைகள் நூறு)

விளக்கின் வெளிச்சம் (பாலியல் உண்மைக் கதைகள்) - Vilakkin Velicham

ஆசையால் ஆபத்து

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்தி ஏகாதிபத்தியம்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன் - Naan Nammazhvar Pesugiraen

சகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal

சாமியாரும் குழந்தையும் சீடையும்

நோய் தீர்க்கும் காய்கறிகள் - Noi Theerkum Kaikarigal

ரஜினி முதல் பிரபாகரன் வரை

மறதி நோய் சுகமா? சுமையா? - Marathi Noi Sugama?sumaiya?

பேசும் அரங்கன் - Pesum Arangan

கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

சந்திரஹாசம் : முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam : Mudivilla Yudhathin Kadhai (Tamil Graphic Naaval)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91