இந்த முறை நீதான் - Indha Murai Needhan

Indha Murai Needhan - இந்த முறை நீதான்

வகை: மாணவருக்காக (Manavargalukkaga)
எழுத்தாளர்: சோம. வள்ளியப்பன் (Soma Valliappan)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184462074
Pages : 64
பதிப்பு : 4
Published Year : 2013
விலை : ரூ.40
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீயே இவ்வளவு அழகென்றால் உன் காதல் சிந்திக்க சில நிமிடங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உன்னால் முடியும் என்று நம்பு, சாதிக்கும் மற்ற எவரையும் போலவேதான் நீயும், ஃபோர்டு கார் நிறுவனத்தை உருவாக்கியஹென்றி ஃபோர்டு சொல்லுவார். உன்னால் முடியும் என்று நினைக்கிறாயா? நீ சரிதான், நீ முடிப்பாய். உன்னால் முடியாது என்று நினைக்கிறாயா? அப்போதும் நீ சரிதான். உன்னால் முடிக்க முடியாது. காரணம், நீ நினைப்பதுதான் நீ.அதையே, You are what you believe என்பார் ஆண்டன் செக்காவ். நீ என்ன நம்புகிறாயோ அதுதான் நீ.முடியும் என்று நினைத்தால் முடியும், முடியாதென்றால் முடியாதுதான். 'நாம் என்ன நினைக்கிறோமோ அதுதான் நாம்,வாழ்க்கையின் முக்கியமான நேரம் இது. உன்னை மதிப்பிடுகிற எல்லோரும் எதிர்பார்க்கிற பொதுத்தேர்வு இது. இதில் உன் உச்சம் காட்டிவிட வேண்டியதுதான். இப்போதைக்கு இதுதான் முக்கியம், இது மட்டும்தான் முக்கியம்,இது உன் நேரம். உன்னை நீயே உயர்த்திக்கொள்ளவேண்டிய நேரம்.இது உன் நேரம்... இந்த முறை நீதான்.

  • This book Indha Murai Needhan is written by Soma Valliappan and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் இந்த முறை நீதான், சோம. வள்ளியப்பன் அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Indha Murai Needhan, இந்த முறை நீதான், சோம. வள்ளியப்பன், Soma Valliappan, Manavargalukkaga, மாணவருக்காக , Soma Valliappan Manavargalukkaga,சோம. வள்ளியப்பன் மாணவருக்காக,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Soma Valliappan books, buy Vijaya Pathippagam books online, buy Indha Murai Needhan tamil book.

ஆசிரியரின் (சோம. வள்ளியப்பன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காலம் உங்கள் காலடியில் - Kaalam Ungal Kaaladiyil

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

சொல்லாததையும் செய் - Sollathadhaiyum Sei

மகிழ்ச்சி எங்கே?

மேனேஜ்மெண்ட் குரு கம்பன்

நல்லதாக நாலு வார்த்தை

முன்னேற்றம் இந்தப் பக்கம் - Munnettram Indha Pakkam

வீட்டுக் கணக்கு வீட்டுபட்ஜெட் சமாளிக்கும் வழிகள் - Veetu Kanakku Veetubudget Samaalikkum Vazhigal

சொர்க்கத்தின் சொந்தக்காரர் - Sorgathin Sonthakkarar

டீன் தரிகிட - 'Teen' Tharikida

மற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :


சிறுவர் சிறுமியருக்கான எளிய தமிழ் இலக்கணம்

பௌதிகம் என்கிற இயற்பியல் இரகசியங்கள்

நேர்காணலுக்குத் தயாராவது எப்படி?

போட்டித் தேர்வுகளில் வெல்வது எப்படி? - Potti Thervugalil Selvathu eppadi?

பொது அறிவு புதிர் விளையாட்டு

சர்வதேச - தேசிய தினங்கள் - Sarvadesa - Desiya Thinangal

நீங்களும் ஓவியம் கற்கலாம் சிறந்த ஓவியராகலாம் - Neengalum Oviam Karkalam, Sirantha Oviar Agalam

காசுக்கள்ளன் - Kaasukkallan

மூளைக்கு வேலை தந்திரக் கணக்குகள் 100

Trees and Tree Tales Some Common Trees of Chennai - Trees and Tree Tales:Some Common Trees of Chennai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உடல் உயிர் உள்ளம் உழைப்பு - Udal! Uyir! Ullam! Uzhaippu!

தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் - Aadhiyoor Avadhaani Saridham

வாழ்க்கை எனும் பந்தயத்தில்... - Vaazhkkai Enum Pandhayaththil

பொது அறிவு 5000

தகவல் களஞ்சியம்

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

காந்திஜி தகவல் களஞ்சியம்

வீட்டுப் பெண்களுக்கு - Veettu Pengalukku

ஸக்ஸஸ் டிக்‌ஷ்னரி - Success Dictionary

சிந்தனை செய் மனமே - Sindhanai Seimaname

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91