அபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம் - Abiraami Andhaadhi

Abiraami Andhaadhi - அபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: மரபின்மைந்தன் ம. முத்தையா (Marabin Maindhan M Muthiah)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9798184464213
Pages : 240
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.200
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பட்டினத்தார் பாடல்கள் சித்தர் பீடங்கள் 200
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • என்ன வேடிக்கை இது!அம்பிகையின் திருநாமங்களைப் பயன் கருதியே சொல்கின்ற நிலையைத் தாண்டி நிபந்தனையற்ற ஈடுபாடும், பக்தியும் யாருக்கு இருக்கிறதோ அவர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறாள் என்பதற்கு அபிராமி பட்டரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.அம்பிகையுடைய திருவுருவத்தை எழுதிகாட்டிக்கொண்டு வருகிற பட்டர், இந்த இடத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் யோசிக்கிறார். அவளுடைய உருவத்தை நாம் உள்ளத்தில் பதிப்பதெல்லாம் இருக்கட்டும்.உள்ளபடியே இந்த உருவம்தானா அம்பிகை என்றொரு கேள்வியைக் கேட்கிறார். அவள்தான் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்தாள். அவளுடைய தனங்கள் தாமரை மொட்டுக்கள் போல் இருக்கின்றன என்று நாம் உவமை சொல்கிறோம். அவளுடைய கண்கள் மானினுடைய அம்கண்கள்போல் இருக்கின்றன என்று உவமை சொல்கிறோம்.தாமரை, மான், மனிதன், பூமி, நிலவு எல்லாவற்றையும் அவள்தான் படைத்தாள். அவள் படைத்ததையே அவளுக்கே உவமையாகச் சொல்கிறோமே, இது நமக்கே வேடிக்கையாக இல்லையா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறார்.

  • This book Abiraami Andhaadhi is written by Marabin Maindhan M Muthiah and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் அபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம், மரபின்மைந்தன் ம. முத்தையா அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Abiraami Andhaadhi, அபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம், மரபின்மைந்தன் ம. முத்தையா, Marabin Maindhan M Muthiah, Aanmeegam, ஆன்மீகம் , Marabin Maindhan M Muthiah Aanmeegam,மரபின்மைந்தன் ம. முத்தையா ஆன்மீகம்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Marabin Maindhan M Muthiah books, buy Vijaya Pathippagam books online, buy Abiraami Andhaadhi tamil book.

ஆசிரியரின் (மரபின்மைந்தன் ம. முத்தையா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனது வைத்தால் மலையை நகர்த்தலாம் - Manadhu Vaiththaal Malaiyai Nagarththalaam

கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 4 - Confidence Corner - Part 4

சத்குரு ஞானத்தின் பிரம்மாண்டம் நம்மோடு வாழும் நிகரிலா ஞானி - Sadguru Gnanathin Brahmandam

இருபத்தோராம் நூற்றாண்டடி் இளங்கோவடிகள் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Ilangovadigal

திருக்கடவூர் - Thirukadavur

திருஞான சம்பந்தர் - Thirugnana Sambandhar

பின்னடைவுகளைப் பிளந்து முன்னேறுங்கள் - Pinnadaivugalai Pilandhu Munnerungal

நீயே சொல் குருநாதா - Neeye Sol Gurunaadha

நினைத்தது போலவே வெற்றி - Ninaiththadhu Polave Vettri

திருக்கடவூர்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


குரு

திருநீற்றின் மகிமை

சமயம் வளர்த்த சான்றோர் இராமானுஜர்

மாணவர்கள் மகத்தான வெற்றி பெறவும், மக்கள் அனைவரும் எல்லா நலன்களையும் பெற்றுச் சிறக்கவும் சிறந்த மந்திரங்கள்

காட்டினிலே வரும் கீதம் - Kattinilae Varum Geetham

அருணகிரிநாதரின் ராமாயணம் - Arunagirinatharin Ramayanam

Dance Gestures Mirror of Expressions With english Translation of ABHINAYADARPANAM

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

ஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம்

அபிராமி அந்தாதி விளக்க உரையுடன்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டுப்புற நம்பிக்கைகள்

வீட்டுக்குள்ளே ஓர் அழகு நிலையம்

தீராத மயக்கத்திலே - Theeraadha Mayakkaththile

பேக்கரி வகைகள்

இன்றைய சிந்தனை - Indraiya Sindhanai

ஜாதகமும் மூன்று வழிமுறைகளும்

தென்மாவட்ட பழமொழிகள் - Then Maavatta Pazhamozhigal

ஆன்மீக அமுதம் - Aanmeega Amudham

சக்தி அதிகமுள்ள உணவுகள் - Shakthi Athigamulla Unavugal

என் வீட்டுத் திண்ணை - En Veettu Thinnai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91