உமர்கய்யாமின் ருபாயத் - Omarkhayyamin Rubaiyat

Omarkhayyamin Rubaiyat - உமர்கய்யாமின் ருபாயத்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: கவிஞர் புவியரசு (Kavignar Puviarasu)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788184463422
Pages : 144
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தேன்மொழி அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 50ஃப் தத்துவ ஞானப் போக்கிற்கு ஏற்ப, உமர்கய்யாம், இறந்த காலச் சேற்றில் சிக்கிக் கொள்ளாமல், எதிர்காலக் கனவுகளில் மிதக்காமல், நிகழ்கால எதார்த்தத்தில் அழுத்தமாகக் கால் பதித்து நின்று, எதிரில் உள்ள வாழ்க்கையை அனுபவிக்கச் சொன்னவர் என்பதை அவரது பாடல்கள் புலப்படுத்துகின்றன.
    உமர்கய்யாம் போன்ற ஞானக்கவிஞர்களின் தோற்றம் வெற்றுச் சூன்யத்திலிருந்து தோன்றுவதன்று. கனமான தத்துவப் பின்னணி இல்லாமல் இப்படிப்பட்ட ஒருவரின் வெளிப்பாடு சாத்தியமல்ல. ஏற்கனவே நின்று நிலவிய ஒரு தத்துவ ஞான தளத்தின் மீதுதான் 'ருபாயத்' நின்று கொண்டிருக்கிறது.
    ஆசியத் தத்துவச் சிந்தனைகளின் அடித்தளம் காரணமாக, ருபாயத்தில், இந்து மதங்களின் சாயல், பலப்பல இடங்களில் காணப்படுகின்றன. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் முதலிய சிந்தனைப் போக்குகள் பரவலாகக் காணப்படுகின்றன.
    'ருபாயத்' நமது சொந்தப் பண்பாட்டுக் காவியமாகவே தோன்றுகின்றது! இதில், அந்நியத் தன்மை மிகமிகக் குறைவு. அதுவும், தமிழ் வடிவம் பெறுகையில் தமிழ்ப் படைப்பாகவே மாறிவிடுகிறது.

  • This book Omarkhayyamin Rubaiyat is written by Kavignar Puviarasu and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் உமர்கய்யாமின் ருபாயத், கவிஞர் புவியரசு அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Omarkhayyamin Rubaiyat, உமர்கய்யாமின் ருபாயத், கவிஞர் புவியரசு, Kavignar Puviarasu, Kavithaigal, கவிதைகள் , Kavignar Puviarasu Kavithaigal,கவிஞர் புவியரசு கவிதைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy Kavignar Puviarasu books, buy Vijaya Pathippagam books online, buy Omarkhayyamin Rubaiyat tamil book.

ஆசிரியரின் (கவிஞர் புவியரசு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மிர்தாதின் புத்தகம் - Mirdadhin Puthagam

கொஞ்சம் யோசிக்கலாமா?

வாழ்வை உயர்த்தும் சிந்தனைகள் - Vazhvai Uyarthum Sindhanaigal

விலங்குகள் (வினாக்களும் விடைகளும்)

மீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal

மறுபடியும் - Marupadiyum

கவிஞர் புவியரசுவின் சக்தி மூன்று நவீன நாடகங்கள் - Kavignar Puviyarasuvin Shakthi Moondru Naveena Nadagangal

புல்லாங்குழலே...

இதுதான்

பாவப்பட்டவர்கள் - Paavapattavargal

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

அங்கிருந்துதான் வந்திருக்கிறோம்

அலை.. பிறிதொரு அலை.. கடல்..

பனிக்கால ஊஞ்சல் - Panikaala Oonjal

ஜலால்லுதின் ரூமியின் கவிதைகள்

எல்லா குளங்களிலும் ஒரே நிலா (ஓவியங்கள், கவிதைகள்)

கூர்தலறம் - Koorthalaram

காந்தள் நாட்கள் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

பழமலய் கவிதைகள் - Pazhamalai Kavidhaigal

தலைகீழாகப் பார்க்கிறது வானம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உங்கள் ஆற்றல்களைப் பணமாக்குங்கள் - Ungal Attralgalai Panamaakkungal

இருபத்தோராம் நூற்றாண்டடி் இளங்கோவடிகள் செம்மொழி மாநாட்டு நூல்வரிசை - 21 -am Noottrandil Ilangovadigal

உனக்குள் ஒரு தலைவன் - Unakkul Oru Thalaivan

நெஞ்சவர்ணக் கிளி - Nenjavarnakkili

தகவல் களஞ்சியம்

வைணவம் தந்த பக்திக் கதைகள் - Vainavam Thandha Bakthikkadhaigal

சின்னச் சின்ன ஆன்மீகக் கதைகள் - Chinna Chinna Aanmeega Kadhaigal

யோகா ஒரு வரப்பிரசாதம் - Yoga Oru Varappirasadham

உளிகள் நிறைந்த உலகமிது

வீட்டுப் பெண்களுக்கு - Veettu Pengalukku

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91