மந்திரச் சொல்! - Manthira sol!

Manthira sol! - மந்திரச் சொல்!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: எஸ்.கே. முருகன் (S.K.Murugan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780388
Pages : 112
பதிப்பு : 17
Published Year : 2018
விலை : ரூ.130
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
கத்தியின்றி ரத்தமின்றி..! சுவாமியும் சிநேகிதர்களும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். அவ்வாறு ஊக்கப்படுத்துவதற்காக உபயோகிக்கும் சொற்கள்தான் நாம் வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் தூண்டுகோல்கள். நல்ல மனிதனாக மட்டுமல்ல, மிகச் சிறந்த வெற்றியாளராகவும் ஆக்கும் வல்லமை சொற்களுக்கு உண்டு. ஒரு சாதாரண இளைஞனான ஆபிரகாம் லிங்கனை அமெரிக்க ஜனாதிபதியாக்கியது, 'நீ எதுவாக மாற விரும்புகிறாயோ, அதுவாகவே மாறுவாய்!' என்ற வார்த்தைகள்தான். அதுபோல், 'துணிந்தவனுக்குத் தோல்வியில்லை!' என்று தன் தாய் சொல்லக் கேட்ட சிவாஜி, ஒருபோதும் தோல்வியை நெருங்கவிடாத மாவீரன் ஆனார். இதுபோன்ற சான்றுகள் பலவற்றை சரித்திரத்தில் காணலாம். அத்தகையச் சம்பவங்களோடு, இலட்சியவாதிகளாகத் தங்களை மாற்ற உறுதுணையாக இருந்த பல்வேறு மந்திரச் சொற்களை வாசகர்களின் மனதில் பதியச் செய்து, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எஸ்.கே.முருகன். இரத்தினச் சுருக்கமாக, மூன்றே பக்கங்களில் ஒவ்வொரு சரித்திரச் சாதனையாளர்களின் முழு வரலாற்றைப் படித்த திருப்தி ஏற்படுவது இந்தப் புத்தகத்தின் இன்னொரு சிறப்பு. 'ஆனந்த விகடன்' இதழில் தொடராக வெளிவந்தபோது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற மந்திரச் சொல், இனி உங்களுக்கு ஒரு புத்தக வடிவம் கொண்ட ஆசானாகத் திகழும். நீங்களும் வெற்றியாளராக ஆவதற்கு வாழ்த்துக்கள்!

  • This book Manthira sol! is written by S.K.Murugan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மந்திரச் சொல்!, எஸ்.கே. முருகன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manthira sol!, மந்திரச் சொல்!, எஸ்.கே. முருகன், S.K.Murugan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , S.K.Murugan Suya Munnetram,எஸ்.கே. முருகன் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S.K.Murugan books, buy Vikatan Prasuram books online, buy Manthira sol! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


இதயமே வெல்லும் - Ithayame Vellum

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

நீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

மனசே, நீ ஒரு மந்திரச்சாவி - Manase, Nee Oru Mandhirachaavi

மகாராணியின் அலுவலக வழி - Maharaniyin Aluvalaga Vazhi

ஆசிரியரின் (எஸ்.கே. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஞான குரு இருட்டைக் கிழிப்பவன் இவன் - Gnana Guru Iruttai kizhippavan Ivan

வெற்றி தரும் மந்திரம் - Vetri Tharum Manthiram

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

வாழ்வைப் புரட்டும் மந்திரம்

லவ்வாலஜி காதலில் ஜெயிக்க பத்து மந்திரங்கள் - Lovelaji Kathalil Jeyika Pathu Manthirangal

ஞானகுரு - Gnana Guru

கடவுளின் நிறம் வெண்மை 52 புனிதர்களின் சரிதம் - Kadavulin Niram Venmai

எளிய தமிழில் சித்தர் தத்துவம் - Eliya Tamizhil Sidhar Thaththuvam

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


IF You Think You Can

நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி - The Power of Positive Thinking

தன்னம்பிக்கையை புதுப்பிக்கும் பொன்மொழிகள் - Thanambikkaiyai Puthupikkum Ponmoligal

தமிழ்வாணனின் தன்னிகரில்லா பதில்கள்

என் அருமை மகனுக்கு

வெற்றிக்கு ஒரே வழி - Vetrikku Ore Vali

பன்முக அறிவுத் திறன்கள் ஓர் அறிமுகம் (நீங்கள் உண்மையில் யார்?) - Panmuga Arivu Thirangal Or Arimugam (Ninkal Unmaiyil Yar?)

பணம் சில ரகசியங்கள் - Panam Sila Ragacyankal

Leadership Wisdom (from the Monk who sold his Ferrari)

நீங்களும் பேச்சாளராகலாம் - Neengalum pechaalaragalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

வேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

ஒரு வண்ணத்துப் பூச்சியின் மரண சாசனம்... - Oru Vannathu Poochiyin Marana Sasanam

வீட்டு பராமரிப்பு... - Veetu Paramarippu…

தமிழ்நாட்டின் பெரும் புள்ளிகள்

தமிழக வரலாற்றில் களப்பிரர் காலம்

தேவ மருந்து - Deva marunthu

சுண்டி இழுக்கும் சூப்பர் சமையல் - Sundi Ilukkum Super Samayal

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91