கன்னி ராசி

கன்னி ராசி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: முத்துலட்சுமி ராகவன் (Muthulakshmi Raghavan)
பதிப்பகம்: லட்சுமி பாலாஜி பதிப்பகம் (Lakshmi Balaji Pathippagam)
ISBN :
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வானம் வசப்படும் மறைக்கப்பட்ட இந்தியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஷாலினி எதற்காக அரவிந்தன் அழைக்கிறான் என்று புரியாமலேயே அவனைப் பின்தொடர்ந்து மொட்டை மாடியின் படிகளில் ஏறினாள்.அந்திவானம் அழகாக இருந்தது... கைப்பிடி சுவரில் அமர்ந்தான் அரவிந்தன்... அவனருகே... காற்றில் பறந்த சேலை முந்தானையை இழுத்துச் செருகியபின் அவள் அமர்ந்தாள்."அதை எதுக்கு டிஸ்டர்ப் பண்ற...?" அரவிந்தன் விழிகளால் அவளை மேய்ந்தான். "எதை..?" என்று கேட்டவாறு அவனை நிமிர்ந்து பார்த்த ஷாலினி... அவன் பார்வையைக் கண்டு கொண்டாள்.'எப்படிப் பார்க்கிறான்' அவள் முகத்தில் வெட்கத்துடன் ஒரு செல்ல கோபம் சூழ்ந்தது... "உன் சேலை முந்தானையைத்தான் சொல்றேன்...""ஆளைப்பாரேன்... இன்னும் அதே பார்வையை பார்த்துக்கிட்டு...""இன்னும்ன்னா...?""நமக்கு கல்யாணம் ஆன பின்னாடியும்ன்னு... அர்த்தம்..." "கல்யாணமானா.. வேற பெண்ணைத்தான் சைட் அடிக்கக்கூடாது. பெண்டாட்டியையுமா சைட் அடிக்கக் கூடாது?"ஸ்வீட் ராஸ்கல்...""யார்...?""என் புருஷன்தான்..."இதை இனிப்பான ஒன்றை உச்சரிப்பதைப் போல மகிழ்ச்சியுடன் உச்சரித்தவளை காதலுடன் பார்த்தான் அரவிந்தன்.இந்தப் பெண்களுக்கெல்லாம் 'புருஷன்' என்ற சொல்லின்மேல் ஏனிந்த அதீத ஈர்ப்பு என்று நினைத்துக் கொண்டவனுக்கு-தனக்கும்... 'பெண்டாட்டி' என்ற சொல்லின் மீது அதீதமான ஈர்ப்பு இருப்பது நினைவிற்கு வந்தது.

  • இந்த நூல் கன்னி ராசி, முத்துலட்சுமி ராகவன் அவர்களால் எழுதி லட்சுமி பாலாஜி பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கன்னி ராசி, முத்துலட்சுமி ராகவன், Muthulakshmi Raghavan, Novel, நாவல் , Muthulakshmi Raghavan Novel,முத்துலட்சுமி ராகவன் நாவல்,லட்சுமி பாலாஜி பதிப்பகம், Lakshmi Balaji Pathippagam, buy Muthulakshmi Raghavan books, buy Lakshmi Balaji Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முத்துலட்சுமி ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரிய சகி

நேசம் மட்டும் நெஞ்சினிலே

ஆற்றங்கரை அருகினிலே

எண்ணியிருந்தது ஈடேற... (ஏழாம் பாகம்)

போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (பாகம் 1)

மலர்ந்தும் மலராமல்...

அந்திமழை பொழிகிறது - Andhimazhai Pozhikirathu

உழவன் மகள்... - Uzhavan Magal...

ஏழு ஸ்வரங்கள் நான்காம் ஸ்வரம் (மனம் கண்ட வைரம்) - Yelu Swarangal Naangaam Swaram (Manam Kanda Swaram)

அழகான ராட்சசியே (பாகம் 2)

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கதீட்ரல் (இறவாக் குறிப்புகளின் சரீரம்)

நான் ஷர்மி வைரம்

பவானி பிஏ.பிஎல்

நுழைவாயில்

ஆதித்தனின் நிழல்

உயி்ரின் மூச்சாக வா - Uyirn Muchaaka Vaa

சாரல் மழையே

தோகைக்குத் தூதுவன் யாரோ...?

கள்வனின் காதலி - Kalvanin Kathali

காஞ்சிக்கதிரவன் - Kachikathiravan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அனிச்சமலர் (முதல் பாகம்)

உன் மனதை தந்துவிடு - Un Manathai Thanthuvidu

நீராட நதியா இல்லை

அழகான ராட்சசியே (பாகம் 3)

தென்றலைத் தேடி...

சாதகப் பறவை

தூரத்தில் நான் கண்ட உன் முகம்

நிலவோடு வானம்

மார்கழிப் பனியில்... - Margazhi Paniyil...

பிரிய சகி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91