சிப்பாய் கலகம் - Sipai Kalagam

Sipai Kalagam - சிப்பாய் கலகம்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சிவதர்ஷினி (Sivadarshini)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184765298
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மதம் ஒரு அபின் என்றார் மாமேதை லெனின். உலகத்தில் மதத்தை மையமாக வைத்துப் பல போர்கள் மூண்டுள்ளன. ஆனால், மதக் கிளர்ச்சி ஒன்று சுதந்திரத்துக்கான வித்து ஒன்றை விதைத்தது. வேறெங்கும் இல்லை; இந்தியாவில்தான்! ஆம்! சிப்பாய்ப் புரட்சி! இந்தியாவில் வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயன் தனது பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் இந்துக்களையும், முஸ்லீம்களையும் அடிமைப்படுத்தினான். இரு மதத்தினரின் பிரிவினைக்கு தூபம் போட்டான். பிரித்தாளும் சூழ்ச்சி செய்தவன் இரு மதத்தினரின் பிடியிலும் சிக்கிக்கொண்டான். எப்படி நடந்தது இது? 1857&ல் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்தியச் சிப்பாய்கள் கொதித்தெழுந்தனர். துப்பாக்கித் தோட்டாக்களில் பயன்படுத்தப்பட்ட உயவு எண்ணெயில் பசுவின் கொழுப்பும், பன்றியின் கொழுப்பும் தடவப்பட்டிருந்தது இரு மதத்தினரையும் வீறுகொள்ளச்செய்தது. இந்துக்கள் தெய்வமாக வணங்கும் பசுவின் கொழுப்பும், முஸ்லீம்கள் ‘ஹராம்’ என்று ஒதுக்கும் பன்றிக் கொழுப்புமே புரட்சிக்குக் காரணம். சிப்பாய்க் கலகம் தொடங்கியது. புரட்சியை அடக்க ஆங்கிலேயர்கள் அடக்குமுறையைக் கையாண்டனர். நாம் இப்போது சுவாசித்துக்கொண்டிருக்கும் சுதந்திரக் காற்றை நமக்குத் தந்தவர்கள் பட்டபாடு இந்த நூலில் தெரிகிறது. எத்தனை அடக்குமுறைகள்? எத்தனை படுகொலைகள்? குதிரையில் தன் குழந்தையைச் சுமந்துகொண்டு வீரப் போர் புரிந்த ஜான்ஸி ராணியின் தியாகம் எத்தகையது? ஆங்கிலேயரைப் புரட்டி எடுத்த தீரர் நானா சாகிப்பின் தீரம் எப்படிப்பட்டது? வரலாற்றைப் புரிந்துகொள்ளும் விதத்தில், சிப்பாய்க் கலகத்தின் ஒவ்வொரு நிலையையும், கலகம் நடந்த நாட்களின் திகில் சம்பவங்களையும் கால வரிசையோடு அழகான நடையில் நமக்கு அளித்திருக்கிறார் நூலாசிரியர் சிவதர்ஷினி. இந்த நூலைப் படித்தால் சுதந்திரத்தைப் பெற, தியாகிகள் சிந்திய ரத்தத்தின் சிறப்புகளை நம் சந்ததிகள் அறிந்துகொள்ள முடியும்; சுதந்திரத்தின் அருமை தெரியும் என்பது திண்ணம்.

  • This book Sipai Kalagam is written by Sivadarshini and published by Vikatan Prasuram.
    இந்த நூல் சிப்பாய் கலகம், சிவதர்ஷினி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sipai Kalagam, சிப்பாய் கலகம், சிவதர்ஷினி, Sivadarshini, Varalaru, வரலாறு , Sivadarshini Varalaru,சிவதர்ஷினி வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Sivadarshini books, buy Vikatan Prasuram books online, buy Sipai Kalagam tamil book.

ஆசிரியரின் (சிவதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Napoleon Hill Vettri Vidhigal Pagam 2

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

வாஸ்கோடகாமா - Vaskodagama

மந்திர வாழ்க்கை (உண்மை நிலை குறித்த ஒரு புதிய பார்வை) - Manthira Vazhkai (Unmai Nilai Kuritha Oru Puthiya Parvai)

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


புதிய தமிழகம் படைத்த வரலாறு

தமிழகக் கோயிற்கட்டடக்கலை மரபு மயன் அறிவியல் தொழில்நுட்பம்

மூவேந்தர்கள் சேரர், சோழர், பாண்டியர் வரலாறு

அமெரிக்கா - America

காலத்தை வென்ற கலைஞர்கள் - Kalathai Vendra Kalainjarkal

அண்ணல் காந்தி சில நினைவுகள் - Annal Gandhi Sila Ninaivugal

மருதுபாண்டிய மன்னர்கள் - Marudhu Pandiya Mannargal

வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் - Varalatrudan Payanitha Maamanithar

உலக மக்களின் வரலாறு

தமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 1 - Thamizhnaatu koyirkattadakkalai 1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரஜினி முதல் பிரபாகரன் வரை

வாஸ்கோடகாமா - Vaskodagama

உள்ளங்கையில் உடல் நலம் - Ullangaiyil Udal Nalam

உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

பணம் தரும் மந்திரம்

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

டூயட் கிளினிக் - Duet Clinic

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91