திருக்குறள் வழியில் உருப்படு - Thirukkural Vazhiyil Uruppadu

Thirukkural Vazhiyil Uruppadu - திருக்குறள் வழியில் உருப்படு

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: கே.ஜி. ஜவர்லால் (K.G.Jawarlal)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935233
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நம்பர் 1 மார்க்கெட்டிங் புத்தம் புது ஃபார்முலாக்கள் சிறந்த ப்ராஜக்ட் மேனேஜர் ஆவது எப்படி?
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இதுவரை வரலாற்றை இரு பெயர்களைக் கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். கிறிஸ்து. பிறகு, திருவள்ளுவர். மதிப்பெண்கள் பெறுவதற்காக மனனம் செய்ததைத் தாண்டி திருக்குறளை எப்போது கடைசியாக வாசித்திருக்கிறோம்? மனப்பாடச் செய்யுளாக நமக்கு அறியப்பட்டது குறளின் குற்றம் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது என்ற ஒரே காரணத்துக்காக அதைப் பழசாக நினைத்து பரணில் ஏற்றுவதும் சரியல்ல. இன்றைய கணினி யுகத்துக்குப் பொருத்தமான பல குறள்கள் திருக்குறளில் உள்ளன. அதேபோல, நாளை ரோபோ யுகம் வருகிறபோது அதற்கும் திருக்குறள் பொருத்தமாகவே இருக்கும். திருக்குறள் என்பது இரண்டு அடியில் சொல்லி முடிப்பது மட்டுமில்லை. வாழ்க்கையில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் தேவையான ஓர் ஆசான். புதிதாக பிஸினஸ் ஆரம்பிப்பது, நண்பனுடன் நட்புறவோடு இருப்பது, காதலை வெளிப்படுத்துவது, நல்ல இல்லற வாழ்க்கை வாழ்வது, வாழ்வில் உச்சத்தைத் தொடுவது என எதற்கு வேண்டுமானாலும் திருக்குறளைத் திறந்து பார்த்தால் அதற்கு சில ஆலோசனைகளும் வழிமுறைகளும் சொல்லப்பட்டிருக்கும். திருக்குறள், எத்தகைய வாழ்வியல் நூல் என்பது இந்நூலின் வாயிலாக மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது. திருக்குறள் எப்படிப் பொக்கிஷ-மோ அதுபோல இந்த நூலும் ஒரு வரப்பிரசாதமே."

  • This book Thirukkural Vazhiyil Uruppadu is written by K.G.Jawarlal and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் திருக்குறள் வழியில் உருப்படு, கே.ஜி. ஜவர்லால் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Vazhiyil Uruppadu, திருக்குறள் வழியில் உருப்படு, கே.ஜி. ஜவர்லால், K.G.Jawarlal, Suya Munnetram, சுய முன்னேற்றம் , K.G.Jawarlal Suya Munnetram,கே.ஜி. ஜவர்லால் சுய முன்னேற்றம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy K.G.Jawarlal books, buy Kizhakku Pathippagam books online, buy Thirukkural Vazhiyil Uruppadu tamil book.

ஆசிரியரின் (கே.ஜி. ஜவர்லால்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஸ்ட்ரெஸ்ஸுடன் ஜாலியாக வாழ்வோம்

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

கதைகளின் வழியே ஜென் - Kathaigalin Vazhiye Zen

நாலு பேரு சிரிச்சா எதுவுமே தப்பில்ல

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நீங்களும் உங்கள் பெயரை வரலாறாக மாற்ற முடியும்

வாழ்வின் வழித்துணை

முயற்சிகள் என்றும் தோற்பதில்லை

பெண்களை உயர்த்துவோம்! சமுதாயத்தை உயர்த்துவோம்!

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please (part 1)

பெண்களே நீங்கள் முன்னேற வேண்டாமா? - Pengale Neengal Munnera Vendaama?

இன்றே இங்கே இப்பொழுதே - Indre-Inge-Ipozhudhe

இரும்பு உள்ளம் படைத்தவர்கள் - Irumbu Ullam Padaithavargal

வாழ்க்கை ஒரு பரிசு - Vaazhkkai Oru Parisu

செல்வமும் செல்வாக்கும் பெறுவது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஈஸியா பேசலாம் இங்கிலீஷ்

நிஜத்தைத் தேடி - Nijathai Thedi

நான் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகன்

வீர சிவாஜி மராட்டிய சிங்கம்

பர்மா (ஓர் அரசியல் வரலாறு)

அகதிகள்

தென்னாப்பிரிக்காவில் காந்தி

மார்க்கெட்டிங் மந்திரங்கள்

9/11 சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி - 9/11: Soozhchi Veezhchi Meetchi

வெற்றியாளர்கள் ஏமாற்றுவதில்லை - Winners Never Cheat: Everyday Values We Learned as Children But May Have Forgotten

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91