குள்ளச் சித்தன் சரித்திரம் - Kulla Chithan Charithiram

Kulla Chithan Charithiram - குள்ளச் சித்தன் சரித்திரம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: யுவன் சந்திரசேகர் (Yuvan Chandrasekar)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935127
Pages : 292
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.175
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சிகரம் தேடி முதன் தலைமுறை தொழில்முனைவோருக்கான ஒரு வழிகாட்டி கானல் நதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மாற்று மெய்ம்மையின் மெய்த்தன்மையைவிட அதில் கலந்திருக்கும் ஃபேன்ட்டஸி அம்சம் எனக்குக் கவர்ச்சியூட்டுகிறது. வேற்றுக் கிரகங்கள் அல்லது வேறு காலங்களுக்குப் பயணிக்கும் விஞ்ஞானப் புனைகதைகளுக்கு ஈடான சுவாரசியத்தைக் கொண்டிருக்கிறது இந்தவிதமான சிந்தனைப் போக்கு. இந்த மாற்றுத் தளத்துக்கும் முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட கணித சூத்திரங்கள், கருதுகோள்கள், தர்க்க நியாயங்கள், மரபுவழி வளர்ச்சி ஆகியவை உள்ளன. தவிர, அறிவியலின் வழிப்பட்ட காண்முறைக்கு பதிலியானது அல்ல இது; தன்னளவிலேயே முழுமையான ஒரு அனுபவப்புலம் என்பதற்கும் நிரூபணங்கள் தரப்படுகின்றன. இதுபோன்ற தர்க்கபூர்வ ஆதாரங்களை விடவும், என் எதிரில் இருக்கும் மனிதனுக்கும் எனக்கும் பகிர்ந்துகொள்ளக் கிடைத்த காலவெளி அனுபவம் ஒன்றேயானதோ, சமமானதோ அல்ல என்பது சுவாரசியமான விஷயமாய் இருக்கிறது.

  • This book Kulla Chithan Charithiram is written by Yuvan Chandrasekar and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் குள்ளச் சித்தன் சரித்திரம், யுவன் சந்திரசேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kulla Chithan Charithiram, குள்ளச் சித்தன் சரித்திரம், யுவன் சந்திரசேகர், Yuvan Chandrasekar, Novel, நாவல் , Yuvan Chandrasekar Novel,யுவன் சந்திரசேகர் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Yuvan Chandrasekar books, buy Kizhakku Pathippagam books online, buy Kulla Chithan Charithiram tamil book.

ஆசிரியரின் (யுவன் சந்திரசேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பயணக் கதை - Payana Kathai (Novel)

பகடையாட்டம் - Pagadai Aattam

என்ன ஒளிந்திருக்கிறது அங்கே?

ஆறு தாரகைகள்

கானல் நதி

நீர்ப்பறவைகளின் தியானம்

பெயரற்ற யாத்ரீகன் ஜென் கவிதைகள் - Peyararra Yathrikan (Jen Kavithaikal)

குள்ளச் சித்தன் சரித்திரம்

நினைவுதிர் காலம் - Ninaivuthir Kaalam

கடல் கொண்ட நிலம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


தலைகேட்ட தங்கப் புதையல்

முகம் இல்லாத பொம்மைகள் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

தூவானம்

பொய்த் தேவு

கடவுள் பிசாசு நிலம்

மலர் மஞ்சம் - Malar Manjam

காதலே என் சுவாசமாய் - Kaadhale En Suvaasamaai

தாசிகள் மோச வலை அல்லது மதி பெற்ற மைனர்

போரும் அமைதியும் (மூன்று பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள்) - Porum Amaithiyum (Mundru pagamum)

செவ்வானம் - Sevvaanam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோணல் பக்கங்கள் பாகம் 1 - Konal Pakkangal - Part 1

காலம் - Kaalam

ஆயிரம் பாடல்கள் - Aayiram Paadalgal

இயற்கையின் மரணம்

சிந்து சமவெளி சவால்

பெய்யெனப் பெய்யும் மழை - Peyyena Peyyum Mazhai

பொன்னியின் செல்வன் சித்திரக்கதை இரண்டாம் பகுதி

தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்

ஆல்ஃபா தியானம் - Alpha Dhyanam

12 ஆழ்வார்கள் திவ்ய சரிதம் - 12 Aazhvargal Dhivya Saridham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91