பெரிய பிரச்னை சின்ன தீர்வு - Periya Prachanai Chinna Theervu

Periya Prachanai Chinna Theervu - பெரிய பிரச்னை சின்ன தீர்வு

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: சாது ஶ்ரீராம் (Saadhu Sriram)
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
ISBN :
Pages : 168
பதிப்பு : 2
Published Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அலகிலா விளையாட்டு கொலம்பிய போதை மாஃபியா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அதிக பளு இல்லாத வேலை, பாஸிடம் நல்ல பெயர், இம்சிக்காத சக பணியாளர்கள், இனிக்கும் ப்ரமோஷன், நிறையச் கை சம்பளம் இவையெல்லாம், ஆபீஸுக்கு செல்பவர்களின் குறைந்தபட்ச எதிர் பார்ப்புகள். ஆனால், எல்லோருக்கும் இவை சாத்தியப் படுவதில்லை. ஏன்? யோசிக்கும்போது, எங்கோ, ஏதோ பிரச்னை இருப்பது புலனாகிறது. அந்தப் பிரச்னை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவற்றுக்கு தீர்வு என்பது ஒன்று நிச்சயம் உண்டு. உங்கள் பாஸ் உள்பட, உடன் பணிபுரியும் அத்தனை பேரையும் வசீகரித்து விடுங்கள். சிதைந்த உறவுகளைச் சீர்செய்யுங்கள். எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராக மாறிவிடுங்கள். நிச்சயம் முடியக்கூடிய இவைதான், உங்களுடைய அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்கக்கூடிய எளிய தீர்வுகள். அதாவது, வாழ்க்கையும் உறவுகளும் மிக எளிமையாகத்தான் இருக்கின்றன. அவற்றில் சிக்கலை ஏற்படுத்துவது, நமக்குத் தெரியாமல், நமக்குள் நுழைந்துவிடும் சில குட்டிச் சாத்தான்கள்தான். அவற்றை விரட்டியடிக்கும் வித்தையைக் கற்றுத்தருகிறார் சாது ஸ்ரீராம்.

  • This book Periya Prachanai Chinna Theervu is written by Saadhu Sriram and published by Mathi Nilayam.
    இந்த நூல் பெரிய பிரச்னை சின்ன தீர்வு, சாது ஶ்ரீராம் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Periya Prachanai Chinna Theervu, பெரிய பிரச்னை சின்ன தீர்வு, சாது ஶ்ரீராம், Saadhu Sriram, Varthagam, வர்த்தகம் , Saadhu Sriram Varthagam,சாது ஶ்ரீராம் வர்த்தகம்,மதி நிலையம், Mathi Nilayam, buy Saadhu Sriram books, buy Mathi Nilayam books online, buy Periya Prachanai Chinna Theervu tamil book.

ஆசிரியரின் (சாது ஶ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பெரிய பிரச்சனை சின்ன தீர்வு

சிறந்த நிர்வாகி - Sirantha Nirvaagi

டென்ஷனே விலகிப் போ - டென்ஷன் மேனேஜ்மெண்ட்

மகாத்மா காந்தி அரசியல் வாழ்க்கை

ஆபீஸ் கெய்டு - Office Guide

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


செல்வம் சேர்க்கும் விதிகள் - The Rules of Wealth

Corporate Chanakya on Management

விரல் நுனியில் வாட் - Viral Nuniyil What

வியாபாரத்தில் வெற்றி (தொட்டதெல்லாம் பொன்னாகும்)

கஸ்டமர் சைக்காலஜி

வங்கியும் நீங்களும் - Vangiyum Neengalum

250 ரூபாயில் இலாபகரமான 50 விற்பனைப் பொருள்கள் - 250 Rubaaiyil Labagaramaana 50 Virpanai Porulgal

ஆளப்பிறந்தவர் நீங்கள் - Aalapiranthavar Neengal

The Laws Of Wealth

The Other 99% You can Dare To Lead

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிறந்த நிர்வாகி - Sirantha Nirvaagi

வாழ்க்கை வரமா தவமா - Vazhkai Varama Thavama

அல்வா

இல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000

வளர்ச்சி தரும் ஆற்றல் வீடு இந்திய சீன வாஸ்து சாஸ்திரம்

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் சுந்தரகாண்டம் பாகம் 1 - Srimath Valmiki Ramayanam - Sundarakandam - Part 1

ஜோதிட ரகசியம்

விழியாடி

வெற்றி மேல் வெற்றி பாகம் 2

CIA அடாவடிக் கோட்டை - CIA Adavadi Kottai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91