எனக்கு வேலை கிடைக்குமா? - Enakku Velai Kidaikkumaa?

Enakku Velai Kidaikkumaa? - எனக்கு வேலை கிடைக்குமா?

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: என். சொக்கன் (N.Chokkan)
பதிப்பகம்: மதி நிலையம் (Mathi Nilayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெற்றிக்கு சில புத்தகங்கள் பாகம்-1 உடல் மொழி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேலை தேடிக்கொண்டிருக்கிறீர்களா? வாழ்த்துகள். விரைவில் உங்கள் திறமைக்கேற்ற ஒரு சிறந்த வேலை உங்களுக்குக் கிடைக்கும். அதற்கான முதல் படியை நீங்கள் ஏற்கெனவே எடுத்துவைத்துவிட்டீர்கள்.
    போட்டிகள் நிறைந்த இன்றைய உலகத்தில் சரியான ஒரு வேலை வாய்ப்பு கிடைப்பது மிகப் பெரிய போராட்டமாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில், இந்தப் பிரச்சனையைச் சரியானபடி புரிந்துகொண்டு, முறையான கட்டமைப்புடன் அதற்குத் தயாராகிறவர்களுக்கு ஒன்று, இரண்டு இல்லை, பல வேலைகள் கிடைக்கும். அந்தப் பயணத்துக்கு உங்களைத் தயார்செய்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.
    நீங்கள் எப்படி நல்ல வேலையைத் தேடிக்கொண்டிருக்கிறீர்களோ, அதேபோல் நிறுவனங்கள் நல்ல ஊழியர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு தேடல்களையும் சரியான புள்ளியில் இணைக்கும்போது, சிறந்த வேலையைச் செய்யத் தகுதியுள்ள சிறந்த நபர் கிடைக்கிறார். அந்தப் புள்ளிக்கு உங்களை இந்தப் புத்தகம் அழைத்துச்செல்லும்.

    • நல்ல வாய்ப்புகள் எங்கே இருக்கின்றன? அவற்றை அடையாளம் காண்பது எப்படி?
    • என் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்புகளை வடிகட்டித் தேர்ந்தெடுப்பது எப்படி?
    • என்னுடைய திறமைகளை அவர்கள் முன்கூட்டியே அறியும்படி செய்வதற்கு என்ன வழி?
    • ரெஸ்யூம், ரெஸ்யூமெ, சிவி, பயோடேட்டா போன்றவையெல்லாம் ஒன்றுதானா? அதை எழுதுவது எப்படி? பராமரிப்பது எப்படி? பலருக்குக் கொண்டுசேர்ப்பது எப்படி?
    • வேலைத் தேடலில் நான் எதிர்கொள்ளவேண்டிய பரிசோதனைகள் என்னென்ன? அவற்றுக்கு முறையாகத் தயாராவது எப்படி? பதற்றமில்லாமல் ஒவ்வொன்றாகக் கடந்துசெல்வது எப்படி?
    • தொழில்நுட்பத் திறமைகளோடு சில மென் திறமைகளும் வேண்டும் என்கிறார்களே, அது என்ன?
    • நேர்காணல்களுக்குத் தேவையான உடல்மொழி நுட்பங்கள்
    • வேலை கிடைத்தபின் 'பண விஷயம்' பேசுவது எப்படி? நம் தகுதிக்கேற்ற சம்பளத்தைப் பெறுவது எப்படி? சம்பளத்துடன் வேறு என்னென்ன விஷயங்களைக் கவனிக்கவேண்டும்?
    இவை அனைத்தையும், இன்னும் பல விஷயங்களையும் இந்தக் கையேடு உங்களுக்கு எளிமையாகக் கற்றுத்தரும். உங்களுடைய வேலை தேடல் பயணத்தில் ஓர் இனிய நண்பனாக உடன் வரும்.
    சுவையான, பயனுள்ள இந்தக் கையேட்டைப் படியுங்கள். 'எனக்கு வேலை கிடைக்குமா?' என்ற ஐயத்தை விடுங்கள், '
    எனக்கு வேலை கிடைக்கும்!' என்று உரக்கச் சொல்லுங்கள்.
  • This book Enakku Velai Kidaikkumaa? is written by N.Chokkan and published by Mathi Nilayam.
    இந்த நூல் எனக்கு வேலை கிடைக்குமா?, என். சொக்கன் அவர்களால் எழுதி மதி நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Enakku Velai Kidaikkumaa?, எனக்கு வேலை கிடைக்குமா?, என். சொக்கன், N.Chokkan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , N.Chokkan Suya Munnetram,என். சொக்கன் சுய முன்னேற்றம்,மதி நிலையம், Mathi Nilayam, buy N.Chokkan books, buy Mathi Nilayam books online, buy Enakku Velai Kidaikkumaa? tamil book.

ஆசிரியரின் (என். சொக்கன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


Learn to Make Decisions

நாலு வரி நோட்டு

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

கூகுள்

Narayana Murthy - IT Guru - Narayana Murthy: IT Guru

அஸிம் பிரேம்ஜி - Azim Premji

சார்லி சாப்ளின் கதை

மிட்டாய் கதைகள் - Mittai Kathaigal

அறிஞர் அண்ணா - Aringnar Anna

இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி - Infosys' Narayana Murthy

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


சலனங்கள் சபலங்கள் மனிதர்கள் - Salanangal Sabalangal Manithargal

நம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2

தன்னம்பிக்கை தரும் வெற்றி

ரகசியம்

ரிஸ்க் எடு தலைவா! - (ஒலி புத்தகம்) - Risk Edu Thalaivaa

அய்யாசாமியின் அனுபவங்கள்

Nonflict (The Art of Dealing with Everyday Conflict)

வெல்லப்போவது நீ தான்

சாதனைகள் சாத்தியமே - Sathanaigal Saathiyame

ஸக்ஸஸ் டிக்‌ஷ்னரி - Success Dictionary

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவர் - Sri. Swarnakarshana Pairavar

திருமணயோகம்

இராமாயணம்

திருப்பு முனைகள் - Thiruppu Munaigal

ஜோதிட ரகசியம்

ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா) - Aazhi Peariyathu (Ithu Oru Hinthuththuva Ensaiklopeetiyaa)

இல்லத்தரசிகளுக்கு இனிய குறிப்புகள் 1000

திருமணப் பொருத்தமும் வரனும்

சமையல் நுண்கலை - Samaiyal Nunkalai

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91