பகல் தண்டவாளத்தில் ரயில் - Pakal Thandavalathil Rail (Poetry)

Pakal Thandavalathil Rail (Poetry) - பகல் தண்டவாளத்தில் ரயில்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: சோலைக்கிளி (Solaikkili )
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)
ISBN : 9789381969458
Pages : 87
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உக்கிலு லதிஃபே ஹனிம் கெமால் பாஷாவின் மனைவி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நிலைத்திருக்கும் எல்லாவற்றின் பின்னும் - அது அரசியலாகவோ இலக்கியமாகவோ சமூக தனி மனித வாழ்வாகவோ இருக்கலாம் - உள்ள தோற்ற உண்மையை சந்தேகிக்கின்றன இந்தக் கவிதைகள். அனுபவமோ அறிவுரையோ அறவுரையோ எதுவாகவும் இருக்கலாம், அவற்றின் ஆழத்திலுள்ள நிஜத்தைத் தேடி ஆராய்கிறார் கவிஞர். இந்த இரண்டு நிலைகள் ஒன்றிணையும் புள்ளியில்தான் இந்தக் கவிதைகளின் உலகம் இயங்குகிறது. அந்த உலகம் எளிமையானது; அதே சமயம் பிரத்தியேகமானது. அந்த உலகில் கேட்கும் மொழி இயல்பானது; அதே சமயம் சிக்கலானது. எளிமையைச் சிக்கலானதாகவும் முரண்களை இயல்பானதாகவும் முன்வைப்பவர் சோலைக்கிளி.

  • This book Pakal Thandavalathil Rail (Poetry) is written by Solaikkili and published by Kalachuvadu Pathippagam.
    இந்த நூல் பகல் தண்டவாளத்தில் ரயில், சோலைக்கிளி அவர்களால் எழுதி காலச்சுவடு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pakal Thandavalathil Rail (Poetry), பகல் தண்டவாளத்தில் ரயில், சோலைக்கிளி, Solaikkili , Kavithaigal, கவிதைகள் , Solaikkili Kavithaigal,சோலைக்கிளி கவிதைகள்,காலச்சுவடு பதிப்பகம், Kalachuvadu Pathippagam, buy Solaikkili books, buy Kalachuvadu Pathippagam books online, buy Pakal Thandavalathil Rail (Poetry) tamil book.

ஆசிரியரின் (சோலைக்கிளி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அவணம் 271 கவிதைகள்

பொன்னாலே புழுதி பறந்த பூமி - Ponnale Puluthi Parantha Poomi (Columns)

என்ன செப்பங்கா நீ

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


விடியும் நொடியில்

மேய்வதும் மேய்ப்பதும் யாது

கவிதைத்தேன்

நிலவைத் திருடிய நாட்குறிப்புகள் - Nilavai Thirudiya Naatkurippugal

வைகறை மேகங்கள் - Vaigarai Megangal

தொலையா வட்டம்

உயர்திரு - Oyairuthiru

என் அருமை ஈழமே - En arumai eezhame

பச்சையும் சிவப்புமாய் ஒரு பாதாம் மரம்

காதல் தொழில் எனக்கு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காலரா காலத்தில் காதல்

அண்ணல் அடிச்சுவட்டில் - Annal Adissuvaddil

பா. வெங்கடேசன் கவிதைகள் (1988 - 2018)

குன்னிமுத்து - Kunnimuthu (Novel)

ராணியுடன் ஒரு தேனீர் விருந்து - Raniyudan Oru Theneer Virundhu (Short Stories)

அமிர்தம்

ஒளி நிழல் உலகம் தமிழ் சினிமா கட்டுரைகள் - Oli Nizhal Ulagam (Articles on Films)

பெருநிலம் - Perunilam (Poetry)

புனிதப் பாவங்களின் இந்தியா

நடுநிசி நாய்கள் - N-Adun-Isi N-Aykal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91