உலகம் சுற்றும் தமிழன் - Ulagam Chutrum Thamizhan

Ulagam Chutrum Thamizhan - உலகம் சுற்றும் தமிழன்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ஏ.கே. செட்டியார் (A. K. Chettiar)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381343371
Pages : 109
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு கோடி டாலர்கள் நான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காந்தியடிகளைப் பற்றி முதன் முதலாக ஆவணப்படம் தயாரித்தவர் ஏ. கே. செட்டியார். இதற்காக அவர் பல்வேறு மேலைநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டார். ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்கும் அயர்லாந்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் தென்னாப்ரிக்காவுக்கும் சென்று வந்தார். அவ்வப் போது தனது அனுபவங்களை பல்வேறு பத்திரிக்கை களில் பயணக் கட்டுரைகளாக எழுதி வந்தார். அக்கட்டுரைகளை தொகுத்து இரண்டாவது சக்தி மலராக 1940இல் சக்தி காரியாலயம் ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்ற நூலாக வெளியிட்டது.
    தமிழில் வெளிவந்த பயண நூல்களில் ‘உலகம் சுற்றிய தமிழன்’ ஒரு முன்னோடி நூல் மட்டுமல்ல. உலக வரலாற்றை, எளிய மொழியில் எடுத்துரைக்கும் வித்தியாசமான நூல்.
    ஏ.கே. செட்டியாரின் மொழி லாவகம் அலாதியானது; அற்புதமானது; ரசிக்கக்கூடியது. ஒரு நாட்டின் அல்லது ஒரு இனத்தின் ஜீவநாடியை ஓரிரு வரிகளில் பதிவு செய்யக்கூடிய ஆற்றல் ஏ.கே. செட்டியாருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.

  • This book Ulagam Chutrum Thamizhan is written by A. K. Chettiar and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ulagam Chutrum Thamizhan, உலகம் சுற்றும் தமிழன், ஏ.கே. செட்டியார், A. K. Chettiar, Katuraigal, கட்டுரைகள் , A. K. Chettiar Katuraigal,ஏ.கே. செட்டியார் கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy A. K. Chettiar books, buy Sandhya Pathippagam books online, buy Ulagam Chutrum Thamizhan tamil book.

ஆசிரியரின் (ஏ.கே. செட்டியார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அண்ணல் அடிச்சுவட்டில் - ANNAL ADICHUVATIL

குடகு

பிரயாணக் கட்டுரைகள்

ஏ.கே. செட்டியார் படைப்புகள் (இரண்டு பாகங்கள்)

அண்ணல் அடிச்சுவட்டில் - Annal Adissuvaddil

குடகு - Kudagu

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu Nooraandugalukku Munthaiya Payana Katuraigal

அண்ணல் அடிச்சுவட்டில் (காந்தியடிகளின் ஆவணப் படம் உருவான கதை)

தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் - Tamilnadu â€" Nuraandukalukku Mundiaya Payana Katturaigal

குடகு

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


தமிழகத்தின் பராசக்தி

அறக்கயிறு

தொண்டா? துவேஷமா?

சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம் - Suvarillaamalum Sithiram Varaiyalaam

கனவு - Kanavu

லேனா தமிழ்வாணனின் ஒரு பக்க கட்டுரைகள் பாகம் 11 - Oru Pakka Katuraigal Part .11

அருகில் ஒளிரும் சுடர்

கள்ளர் மரபினர் பட்டப்பெயர்கள் ஒரு வரலாற்றுப் பார்வை - Kallar Marabinar Pattapeyargal Oru Varalaatru Paarvai

என்ன சொல்கிறாய் சுடரே - Enna Solkiraay Sutarea

பார்ப்பனத் தந்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனநல மருத்துவர்

காதில் மெல்ல காதல் சொல்ல - Kathil Mella Kadhal Sola

ஃபிஜித்தீவு (கரும்புத் தோட்டத்திலே…) - Fiji

கல்யாண்ஜி கவிதைகள்

எரிவதும் அணைவதும் ஒன்றே - Erivathum Anaivathum Ondre

சொல் எனும் தானியம் - Sol Enum Thaniyam

சிரிக்கும் நாளே திருநாள் - Sirikum Nalae Thirunaal

மந்திரங்கள் என்றால் என்ன?

ஆதவன் தீட்சண்யா சிறுகதைகள்

தம்மபதமும் தமிழும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91