வாழ்க்கையே ஒரு வழிபாடு - vaazhkkaiye Oru Vazhipadu

vaazhkkaiye Oru Vazhipadu - வாழ்க்கையே ஒரு வழிபாடு

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: வெ. இறையன்பு I.A.S. (V. Iraianbu I.A.S)
பதிப்பகம்: விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
ISBN : 9788189796020
Pages : 196
பதிப்பு : 8
Published Year : 2013
விலை : ரூ.190
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அதிகாரம் அல்ல அன்பு... வேடிக்கை மனிதர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய ஆட்சிப் பணியில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் வெ.இறையன்பு, இன்றைய இளைஞர்களின் நலனிலும் நாளைய இந்தியாவின் வளத்திலும் அதிக அக்கறை உள்ளவர். எழுத்தை ஆளும் திறமை படைத்த இவர், தனது படைப்பாற்றலையும் சமூக நலனுக்கே அர்ப்பணிக்கும் இயல்புடையவர் என்பதை இந்த நூலின் மூலம் தெரிந்து கொள்கிறோம். தனி மனிதன் உடல் சார்ந்த ஒழுக்கமும் மனம் சார்ந்த தூய்மையும் கொண்டு அறிவின் ஆற்றலைத் துணையாக ஏற்று வாழ வேண்டும் என்பதை, இந்த நூலில் உள்ள 25 கட்டுரைகள் வாயிலாக நமக்கு உணர்த்துகிறார். ஆன்மிகம் என்பது அன்றாட வாழ்க்கையுடன் இரண்டறப் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை கடவுள் மறுப்பாளர்களுக்கும், கடி தோச்சி மெல்ல உணர்த்துகிறார். ஆன்மிகத்தை விளக்கிக் கூறுகையில், நகைச்சுவையும் சரியான விகிதத்தில் கலந்து கூற வேண்டும் என்பதை நூலாசிரியர் நன்கு உணர்ந்து இந்தக் கட்டுரைகளை வடிவமைத்திருக்கிறார். நகைச்சுவை சற்று தூக்கலாக இருந்து விட்டால், சொல்ல முற்படும் ஆன்மிக கருத்துக்கள் நீர்த்துப் போய் விடக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது வழிபாட்டின் அருமையை வாழ்க்கையின் பெருமையை நாம் உணர்ந்து மகிழ்கிறோம்.

  • This book vaazhkkaiye Oru Vazhipadu is written by V. Iraianbu I.A.S and published by Vijaya Pathippagam.
    இந்த நூல் வாழ்க்கையே ஒரு வழிபாடு, வெ. இறையன்பு I.A.S. அவர்களால் எழுதி விஜயா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, vaazhkkaiye Oru Vazhipadu, வாழ்க்கையே ஒரு வழிபாடு, வெ. இறையன்பு I.A.S., V. Iraianbu I.A.S, Katuraigal, கட்டுரைகள் , V. Iraianbu I.A.S Katuraigal,வெ. இறையன்பு I.A.S. கட்டுரைகள்,விஜயா பதிப்பகம், Vijaya Pathippagam, buy V. Iraianbu I.A.S books, buy Vijaya Pathippagam books online, buy vaazhkkaiye Oru Vazhipadu tamil book.

ஆசிரியரின் (வெ. இறையன்பு I.A.S.) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்ன சின்ன வெளிச்சங்கள் (ஒலிப்புத்தகம்)

வேடிக்கை மனிதர்கள் - Vedikkai Manidhargal

முகத்தில் தெளித்த சாரல் - Mugathil Thelitha Saral

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

சிம்மாசன சீக்ரெட் - Simmasana Secret

துரோகச் சுவடுகள்

அரிதாரம் - Arithaaram

வியர்வையின் வெகுமதி

சின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal

காதலும் வீரமும்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கலைஞரின் பேனா பேசுகிறேன்

கலைஞரும் முல்லைப்பெரியாறும் - Mullai Manam

ஒரு கருவேலங்காட்டின் கதை

பூர்வ நிலப் பறவை

பாகிஸ்தான் உளவுத்துறையும் நானும் - அ. முத்துலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் (தொகுதி 1)

கவிதையின் அந்தரங்கம்

இண்டர்வியூ வியூகங்களும், நுணுக்கங்களும்

பேய்களும் மூடநம்பிக்கைகளும் - Peigalum Moodanambikaigalum

ஊருக்கு நல்லது சொல்வேன்

புறநானூறு புதிய வரிசை வகை (HB)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊமைக் கொலுசு - Voomai Kolusu

தமிழின் முதல் நாவல் ஆதியூர் அவதானி சரிதம் - Aadhiyoor Avadhaani Saridham

கிரக நிலைகளும் மனிதக் குணமும் - Kraga Nilaigalum Manidha Nilaigalum

ஆரோக்கியத்தின் அவசியம் - Aarokkiyaththin Avasiyam

மாற்றி யோசிக்கலாம் வாங்க - Maattri Yosikkalaam Vaanga

அறிவுரைகள் ஜாக்கிரதை - Arivuraigal Jaakiradhai

களத்திர பாவமும் இல்வாழ்க்கையும் - Kalaththira Baavamum Ilvaazhkkaiyum

அதிர்ஷ்டக் கலை (பாகம் 2) - Adhirshta Kalai (Part 2)

நூறாண்டு வாழ 111 வகைக் கீரைச் சமையல் - Nooraandu Vaazha 111 Vagai Keerai Samaiyal

வட்ட வடிவத்தில் சுடோகுப் புதிர்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91