எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal! - எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: பசுமை விகடன் டீம் (Pasumai Vikatan Team)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764697
Pages : 184
பதிப்பு : 3
Published Year : 2012
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை பணம் கொட்டும் பண்ணைத் தொழில்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விவசாயம் செய்து லாபம் பார்ப்பது இன்றைய காலகட்டத்தில் குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது. காவிரி கைவிரித்ததால், மீண்டும் பட்டினிச் சாவுக்கு ஆளாகும் சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள் விவசாயிகள். பயிரையே உயிராக நினைத்தவர்கள் மாற்றுக்கு வழியற்றுத் தவிக்கும் சூழலில், குறைந்த தண்ணீரில், போதுமான முதலீட்டில், குறைவான மெனக்கெடுதலில் செய்யக்கூடிய காய்கறி விவசாயம் குறித்த இந்த நூல் காலத்தே உதவும் என்பது நிச்சயம். ‘பசுமை விகடன்’ இதழில் வெளிவந்த காய்கறி சாகுபடி குறித்த கட்டுரைகளைத் தொகுத்து, இன்றைய நிலவரங்களுக்கு ஏற்றபடியான விவரங்களைக் கூடுதலாகச் சேர்த்து, எல்லோருக்கும் வழிகாட்டும் விதத்தில் இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பந்தல் இல்லாமலே பாகற்காய், நம்பிக்கை தரும் நாட்டுக் கத்திரி, பிரமிக்க வைக்கும் பீர்க்கன்காய், பளபளக்கும் பாலியஸ்டர் மிளகாய், வெற்றிக்கு வழிகாட்டும் வெள்ளரி என பலவிதமான காய்கறி சாகுபடிகளை விரிவாக விளக்குகிறது இந்த நூல். கூடவே, சாகுபடியை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும், உரிய உரத் தயாரிப்புகளையும் தனியே பெட்டிச் செய்திகளாக இணைத்து, எல்லோருக்கும் பயனளிக்கும் ஏற்றமிகு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுக்கப்பட்டு உள்ளன.நெல்லி விவசாயத்துக்கான மேம்பாட்டு யோசனைகள், முந்திரி பூமியில் முந்தும் மஞ்சள், தென்னைக்கு இடையில் அரசாணி, வறண்ட நிலத்திலும் வளம் சேர்க்கும் சீத்தா என வித்தியாசமான கட்டுரைகளுக்கும் இந்த நூலில் குறைவு இல்லை. காய்கறி சாகுபடியில் உங்களை வெற்றிகரமான விவசாயியாக இந்த நூல் நிச்சயம் மாற்றிக்காட்டும்!

  • This book Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal! is written by Pasumai Vikatan Team and published by Vikatan Prasuram.
    இந்த நூல் எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!, பசுமை விகடன் டீம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!, எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்!, பசுமை விகடன் டீம், Pasumai Vikatan Team, Vivasayam, விவசாயம் , Pasumai Vikatan Team Vivasayam,பசுமை விகடன் டீம் விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Pasumai Vikatan Team books, buy Vikatan Prasuram books online, buy Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal! tamil book.

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


வீட்டிலேயே காய்கறித் தோட்டம் அமைக்கும் முறைகள் - Veetileye kaaikari thottam amaikkum muraikal

தென்னை மரம் வளர்ப்பு

வறட்சியிலும் வளமை (லாபம் தரும் சிறுதானிய சாகுபடி) - Varatchiyilum Valamai (Labam Tharum Siruthaniya Sagupadi)

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை - Ottrai Vaikol Purachi Iyarrkai Velanmai

சிம்பிளா தோட்டம் போடு! - Simpila Thottam Podu!

275 மூலிகைகளின் முக்கிய குணங்களும் பயன்களும் 275 படங்களுடன்

வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் - Veettu thottam Maadithottam

நோயினைக் கொண்டாடுவோம்

உழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

கலை டாஸ் கோப் - Kalai Taas Cope

எதிர்கொள் (இளைஞர்களை புத்திசாலி ஆக்கும் வழிகாட்டி) - Ethirkol (Ilaignargalai Puthisaali Aakkum Valikaati)

மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - Mogalayargalin Ezhuchiyum Veelchiyum

கலவை (வியர்வை மனிதர்களின் ஒப்பனையற்ற வாழ்வு)

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

கமலா கல்யாணமே வைபோகமே! - Kamala Kalyaname Vaipogame

நிச்சய வெற்றி - Nitchaya Vetri

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

கேம் சேஞ்சர்ஸ்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91