திராவிட இயக்கம் புனைவும் உண்மையும் - Dravida Iyakkam: Punaivum Unmaiyum

Dravida Iyakkam: Punaivum Unmaiyum - திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: மலர்மன்னன் (A. Malarmannan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937435
Pages : 199
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா மீனைப் போல இருக்கிற மீன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு விழா குறித்த திடீர் அறிவிப்பும் அதைத் தொடர்ந்து ஒரு விழாவும் நடந்து முடிந்திருக்கிறது. திராவிட இயக்கத்தின் பங்களிப்புகள் குறித்தும் கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் பல புத்தகங்களும் மீள்பதிப்புகளும் வெளிவந்துகொண்டிருக்கும் இன்றைய சூழலில், சில அடிப்படைக் கேள்விகளை எழுப்பி விடை காண முயல்வது அவசியமாகிறது. உண்மையில், திராவிட இயக்கம் என்பதாக ஒன்று இருந்ததுண்டா? அப்படியே இருந்தாலும், அதன் நூற்றாண்டைக் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எந்த அளவுக்கு வாரிசுரிமை உண்டு? திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீர்த்துப் போய்விட்ட இந்தச் சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கச் சிலர் துடிப்பது ஏன்? ஆரம்பித்த காலம் தொடங்கி இன்று வரையில் திராவிட அரசியலை உயர்த்திப் பிடித்தவர்களின் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்தையும் ஆராயும் இந்தப் புத்தகம், இதுவரையில் நாம் அப்படியே ஏற்று நம்பிக்கொண்டிருக்கும் சில ஆதாரமான கருத்தாக்கங்களையும் நம்பிக்கைகளையும் நிர்த்தாட்சண்யமாக உடைத்தெறிகிறது. ஆரியர்கள், திராவிடர்கள் எனப்படுவோர் யார்? முந்தைய நூற்றாண்டுகளில் பிராமணர்களின் ஆதிக்கம் எந்த அளவுக்குப் பரவியிருந்தது? நம் சமூகத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறைக்கு யார் காரணம்? ஈ.வே.ராமசாமி முன்வைத்த அரசியல், சமூகத் தீர்வுகள் யாருக்கு ஆதரவானவை? யாருக்கு எதிரானவை? கூர்மையான வாதங்களையும் இலக்கிய, வரலாற்று, சமூகச் சான்றுகளையும் முன்நிறுத்தி வாதிடும் நூலாசிரியர் மலர்மன்னனின் இந்தப் புத்தகம் சமகால அரசியல் களத்தில் ஒரு சிறு புயலை தோற்றுவிக்கப்போவது நிச்சயம். "

  • This book Dravida Iyakkam: Punaivum Unmaiyum is written by A. Malarmannan and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், மலர்மன்னன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dravida Iyakkam: Punaivum Unmaiyum, திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், மலர்மன்னன், A. Malarmannan, Aarasiyal, அரசியல் , A. Malarmannan Aarasiyal,மலர்மன்னன் அரசியல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy A. Malarmannan books, buy Kizhakku Pathippagam books online, buy Dravida Iyakkam: Punaivum Unmaiyum tamil book.

ஆசிரியரின் (மலர்மன்னன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தி.மு.க. உருவானது ஏன் - D.M.K. Uruvanadhu Yen

நாயகன் பாரதி

ஆரிய சமாஜம் - Arya Samaajam

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


தமிழன் தொடுத்த போர்

சாக்ரடீஸின் இறுதி நாட்கள் - Socratesin Irudhi Naalgal

தமிழக அரசில் முட்டை ஊழல் கிறிஸ்டி புட்ஸின் முட்டை அரசாங்கம்

பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

பொது அறிவு விநாடி வினா

மோடியின் இந்தியா ஒரு பொருளாதாரப் பார்வை

குனிந்து பார்த்தால் கோபுரம் தெரியாது

சாக்லெட் சந்திப்புகள் - Chocolate Santhippukal

இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு

கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


போதி மரம் - Bodhi maram

வால்மீகி மகரிஷியின் ராமாயணம் வாழும் தமிழில் - Ramayanam

விசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - 2G Spectrum Uzhal

புதையல் (ஒரு தன்னம்பிக்கை களஞ்சியம்)

ஜமா இஸ்லாமியா - Jemaah Islamiya: Orr Arimugam

மர்ம சந்நியாசி

எங்கே உன் கடவுள்? - Enge Un Kadavul?

விஷ்ணுபுரம் - Vishnupuram

குட்பை தொப்பை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91