பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - Paambin Kan

Paambin Kan - பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம்

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: சு. தியடோர் பாஸ்கரன் (S. Theodore Baskaran)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184937015
Pages : 278
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.190
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நாளைய இந்தியா பயங்கரவாதம் நேற்று இன்று நாளை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "இசை குறித்தும் இலக்கியம் குறித்தும் ஏனைய கலை வடிவங்கள் குறித்தும் ஆழமாகத் தெரிந்துகொள்ள பல நூல்கள் இருக்கின்றன. ஆனால், தமிழர்களின் உயிரோடும் உணர்வோடும் ஒன்றுகலந்துதிவிட்ட திரைப்பட உலகம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டு எழுதப்பட்ட படைப்புகள் தமிழில் அரிதாகவே இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனின் இந்நூல், அந்தக் குறையைத் தீர்த்துவைக்கிறது. மௌனப்படம் தொடங்கி வண்ணப்படம் வரையிலான தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி இதில் பதிவாகியுள்ளது. தமிழ் திரையுலகின் பாதையைத் தீர்மானித்த முக்கியப் படங்களையும் படைப்பாளிகளையும் விமரிசனப்பூர்வமாக இதில் அணுகுகிறார் தியடோர் பாஸ்கரன். அடிப்படை புள்ளிவிவரங்களைத் தாண்டி, தேசியம், திராவிடம் போன்ற சித்தாந்தங்கள் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கத்தை இந்நூல் துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறது. பொழுதுபோக்கு, பிரசாரம் ஆகிய எல்லைகளைக் கடந்து நம் வரலாற்றோடு கலந்துவிட்ட ஒரு தவிர்க்க இயலாத சக்தியாகத் தமிழ் திரையுலகம் மாறியுள்ளதை இந்தப் புத்தகம் சான்றாதாரங்களோடு நிரூபிக்கிறது. தமிழ் சினிமாவின் வரலாறு குறித்து, அதன் போக்குகள் குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகின்ற தியடோர் பாஸ்கரனின் முக்கியமான பதிவு இந்தப் புத்தகம். "

  • This book Paambin Kan is written by S. Theodore Baskaran and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியடோர் பாஸ்கரன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paambin Kan, பாம்பின் கண் தமிழ் சினிமா ஓர் அறிமுகம், சு. தியடோர் பாஸ்கரன், S. Theodore Baskaran, Cinima, சினிமா , S. Theodore Baskaran Cinima,சு. தியடோர் பாஸ்கரன் சினிமா,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy S. Theodore Baskaran books, buy Kizhakku Pathippagam books online, buy Paambin Kan tamil book.

ஆசிரியரின் (சு. தியடோர் பாஸ்கரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தாமரை பூத்த தடாகம் - Thamarai Puththa Thadakam

மீதி வெள்ளித்திரையில் - Meethi Vellithiraiyil... (Articles on Films)

இந்திய நாயினங்கள்: ஒரு வரலாற்றுப் பார்வை

சோழர் காலச் செப்புப் படிமங்கள்

கையிலிருக்கும் பூமி

சினிமா கொட்டகை

சித்திரம் பேசுதடி - Chitiram Pesuthadi (Articles on Films)

கையில் இருக்கும் பூமி (இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - (Kaiyil Irukkum Bhoomi

கானுறை வேங்கை இயற்கை வரலாறும் பராமரிப்பும் - Kaanurai Vaenkai - Iyerkai Varalarum Paramaripum

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


நடிப்புக் கலை

திரைக்கதை வழிகாட்டி

திரைக்கதை கருவும் உருவும்

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

தமிழ் சினிமா படைப்பூக்கமும் பார்வையாளர்களும்

எங்கேயும் எப்போதும் (எஸ்.பி.பி. நிலைவலைகள்)

தமிழ் சினிமா வரலாறு பாகம் 1 - Tamil Cinema Varalaaru Part 1

101- திரைக்கதை எழுதும் கலை

தமிழ் சினிமா 80 1931-2011 தொகுதி-3 - Tamil Cinema 80 1931-2011 Part-3

இசைக்கச் செய்யும் இசை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மாலன் சிறுகதைகள் - Malan Sirukathigal

நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்

ஜார்ஜ் வாஷிங்டன் - George Washington

சித்திரம் பேசுதடி - Chithiram Pesuthadi

வலுவான குடும்பம் வளமான இந்தியா - Valuvaana Kudumbam ,Valamaana Indhiya

நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்ய தேசங்கள்

சிறந்த பேச்சாளராக சக்ஸ்ஸ் ஃபார்முலா - Sirantha Pechalaraga Success Formula

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே! - Mariyadhaiyaga Veettukku Poangal Maharajave

ஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91