போதி தர்மர் - Bhoothi Dharmar

Bhoothi Dharmar - போதி தர்மர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரிஷி (Rishi )
பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மகா அவதார் பாபாஜி விளையாட்டு வினாடி வினா விடை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இவரின் வாழ்க்கையைப் பற்றிக் குறைவான சமகாலத்திய தகவல்களே கிடைக்கின்றன. பிற்காலத்திய குறிப்புகளும் கதைகளுடன் கலந்து தெளிவற்ற நிலைகளில் உள்ளன. இவர் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் பல்லவ அரசாங்கத்தில் கந்தவர்மன் என்ற மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்த போதி தர்மன் பல்லவ இளவரசனாக இருந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவதாகக் கருதப்படுகிறது.அவர் பாரசீகத்தைச் சேர்ந்தவர் என்று கூறும் வரலாற்றுக் குறிப்புகளும் உள்ளன. புத்த மத குருவாக மாறிய பிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி தர்மர் அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும் 150 ஆண்டுகள் அங்கே உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது. சென் புத்தமதத்தை சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும். போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் எனக் கருதப்படுகிறார்

  • This book Bhoothi Dharmar is written by Rishi and published by Sankar Pathippagam.
    இந்த நூல் போதி தர்மர், ரிஷி அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Bhoothi Dharmar, போதி தர்மர், ரிஷி, Rishi , Aanmeegam, ஆன்மீகம் , Rishi Aanmeegam,ரிஷி ஆன்மீகம்,சங்கர் பதிப்பகம், Sankar Pathippagam, buy Rishi books, buy Sankar Pathippagam books online, buy Bhoothi Dharmar tamil book.

ஆசிரியரின் (ரிஷி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாக்கு - Vaakku

காலத்தின் சில தோற்ற நிலைகள் - Kaalaththin Sila Thottra Nilaigal

கவிதைகள்

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


மகாமகம்

ஸ்ரீ ராகவேந்திர மகிமை (நான்காம் பாகம்) - Sri Raghavendhira Mahimai (Part 4)

எல்லாவித நன்மைகள் தரும் ஸ்ரீசிவ ஸகஸ்ரநாமம் எளிய உரை - Sri Shiva Sahasaranaamam

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம் - Paranjothi Munivar Aruliya Thiruvilaiyadarpuranam

நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் (அம்மன் முதல் விருமாண்டி வரை) - Naattuppura Dheivangal: Kalanjiyam

63 நாயன்மார்களின் சிவத்தொண்டும் பணியும்

ஸ்ரீ துர்க்கையின் நேரடி தரிசன அனுபவங்கள் - Dhurgaiyin Neradi Dharisana Anubavangal

ஸ்ரீமத் பகவத் கீதை - Bhagavath Geeta

ப்ரச்னோபநிஷத் - Prachnopanishath

பாவம் போக்கும் சதுரகிரி (மலையின் வரலாறும், சித்தர்கள் வாழும் இடமும்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பன்னிரு ஆழ்வார்கள் விஜயம் - Panniru Aazhwargal Vijayam

சித்தர்களின் பேருலகம்

காளி தரிசனம்

சித்தர் தத்துவச் சிந்தனைகள் பாம்பாட்டிச் சித்தர் தத்துவம்

நினைத்ததை நிறைவேற்றும் காரியசித்தி மந்திரங்கள்

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை சிறுநீரக நோய்கள் நீங்க

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை இரத்தக்கொதிப்பு, இதய நோய் நீங்க - Siddhar Kanda Yoga Matrum Mooligai Ratha Kothippu, Idhaya Noi Neenga

நடராஜ தரிசனம் - Abaranji (Idhayathai Varudum Kaathal Kathai)

சித்தர் கண்ட யோகா மற்றும் மூலிகை மூட்டு வலி, இடுப்பு வலி, முதுகு வலி நீங்க

ஸ்வீட்ஸ் தயாரிப்பு முறைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91