உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

Ungal Mana Kathavai Thiranthuvaiungal - உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: சிவதர்ஷினி (Sivadarshini)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026924
Pages : 299
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஒரு கதாபாத்திரத்தை வடிவமைத்தல் மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • cஉங்களுடைய வெற்றிப் பயணத்தில் உள்ள முக்கியமான தடை எது தெரியுமா? அதுதான் மனத்தடை. அதாவது தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று எண்ணிக் கொண்டிருப்பதுடன், நான் சொல்வதுதான் சரி என்று நினைத்துக்கொண்டு, மனக் கதவுகளை மூடி வைத்திருப்பதே முன்னேற்றத்தின் முதல் தடையாகும். பூங்காற்றும், புதிய எண்ணமும்
    ஜன்னலைத் திறந்து வைத்தால் பூங்காற்று இல்லத்தின் உள்ளே வருகின்றது. அது உடலுக்குத் தேவையான பிராண வாயுவைக் கொடுப்பதால் உடல் புத்துணர்ச்சி பெறுகின்றது. அதுபோல, நமது மனக்கதவுகளைத் திறந்து வைத்தால் மாற்றுக் கருத்துகள் உள்ளத்தின் உள்ளே நுழைகின்றன. அதன் காரணமாக புது தெம்பும், புதிய எண்ணமும் நம்முள் விரிகின்றது.மனக்கதவுகளை மூடி வைத்து முன்னேற்றம் இல்லை என்று புலம்புவதால் எந்தவித பயனும் இல்லை. ஆகவே, முதலில் உங்கள் மனக் கதவுகளை மனதார திறந்து வையுங்கள். மாற்றுக் கருத்துக்கு வழி கொடுங்கள். அதுவே உங்கள் உள்ளத்தில் ஒளியேற்றச் சிறந்த வழி !

  • This book Ungal Mana Kathavai Thiranthuvaiungal is written by Sivadarshini and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள், சிவதர்ஷினி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ungal Mana Kathavai Thiranthuvaiungal, உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள், சிவதர்ஷினி, Sivadarshini, Ulaviyal, உளவியல் , Sivadarshini Ulaviyal,சிவதர்ஷினி உளவியல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Sivadarshini books, buy Kannadhasan Pathippagam books online, buy Ungal Mana Kathavai Thiranthuvaiungal tamil book.

ஆசிரியரின் (சிவதர்ஷினி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாஸ்கோடகாமா - Vaskodagama

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 3 - Vettri Vidhigal -3

ஜான் கென்னடி கொலையானது எப்படி? - John Kennedy Kolaiyanadhu Eppadi?

இமயத்து ஆசான் சுவாமி ராமாவுடன் எனது பயணம்

மந்திர வாழ்க்கை (உண்மை நிலை குறித்த ஒரு புதிய பார்வை) - Manthira Vazhkai (Unmai Nilai Kuritha Oru Puthiya Parvai)

திருப்பு முனைகள் அக்னிச் சிறகுகள் இரண்டாம் பாகம் - Thirupumunaigal

10 வழிகள் அசாதரண வெற்றியை அடைவதற்கான பத்து சாதாரண எளிய வழிமுறைகள் - Pathuvazhigal

சிப்பாய் கலகம் - Sipai Kalagam

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Napoleon Hill Vettri Vidhigal Pagam 2

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


குழந்தை உளவியலும் மனித மனமும் - Kuzhanthai Ulaviyalum Manitha Manamum

நினைவு நாடாக்கள் - ninaivu naadakkal

மகிழ்ச்சி தரும் மனநலம்

குட் டச் பேட் டச்

வாழ்க்கையை வெற்றிகொள்வது எப்படி? - Vazhkaiyai Vetri Kolvathu Eppadi?

மறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

இந்திரலோகத்தை இந்திரலோகமாக மாற்றவல்ல இளைஞர்களே

தேடாதே (ஜென் நூல்) - Thedathey (Zen Nool)

உளவியல் நூல் வரிசை - 1 சமூகக் காய்ச்சல் உளவியல் நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தியானத்தின் பாதை

வெற்றியின் இலக்கணம்

நெட்வொர்க் மார்க்கெட்டிங்கின் வாழ்வின் வழி

சுலபமான முறையில் அசைவ சமையல் குறிப்புகள்

நொடிப் பொழுதில் ஞானம்

ஒரு கதாபாத்திரம் உயிர்பெறுகிறது (கான்ஸ்தன்தீன் ஸ்தனிஸ்லாவஸ்கி)

கவியரசு கண்ணதாசன் கவிதைகளில் சங்க இலக்கியச் செல்வாக்கு - Kaviyarasu Kannadhasan Kavithaikalil Sanga Ilakkiya Selvakku

கேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் - Kelvigalum Kannadhasan Pathil

இராமாயணக் கதைகள்

காபிகேட் மார்கெட்டிங் 101

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91