இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி - Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi

Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi - இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: குருபிரியா (Gurupriya)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764536
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வேலு பேசறேன் தாயி கடன் A to Z
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மனிதன் இந்த உலகில் உயிர்வாழ்வதற்குத் தேவையான பல செல்வங்களை இயற்கை வாரி வழங்குகிறது. நாம் சுவாசிக்கும் காற்று முதல் பொருளாதார அடிப்படையில் நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து மூலப்பொருட்களையும் அளிப்பது இயற்கைதான். அந்த இயற்கை பல விந்தைகளையும் வினோதங்களையும் உள்ளடக்கியது. எப்போது என்ன நிகழும் என்பது தீர்க்கமாக கண்டறியப்பட முடியாது என்பது உண்மைதான். ஆனால், வாழ்ந்தே ஆகவேண்டும் என்பதற்காக, விஞ்ஞானத்தின் மூலமாக வருமுன் காக்க வழிகள் பல கண்டிருக்கிறோம் என்பதும் கடந்த கால அனுபவங்களின் பதிவு. அமிர்தமே ஆனாலும் அளவுக்கு மீறினால் ஆலகால விஷம் என்பார்கள். இது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன வார்த்தையாக இருந்தாலும், மறுக்கமுடியாத உண்மை என்பதை மறந்துவிடக் கூடாது. கனிம வளங்கள் சுரண்டப்படுவதாலும், வளர்ந்து வரும் மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப, நிலத்தடி நீராதாரங்களான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதாலும், வனங்கள் அழிக்கப்படுவதாலும் இயற்கை சீர்குலைக்கப்படுகிறது. இதுபோன்ற செயல்பாடுகளால் உலகம் முழுவதையும் இயற்கைப் பேரிடர் அச்சுறுத்தி வருகிறது. இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகள் எப்படி இருக்கும், இதுவரை எப்படிப்பட்ட பேரழிவுகளை உலகம் எதிர்கொண்டு இருக்கிறது என்பது போன்ற தகவல்களையும், நாம் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிகளையும் இந்த நூலின் ஆசிரியர் குருபிரியா புள்ளிவிவரங்களோடு எழுதியிருக்கிறார். தானாகவே எப்போதோ ஒருமுறை இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நிகழ்ந்துகொண்டு இருந்த பேரிடர்கள், அடிக்கடி நிகழும் சூழலுக்கு நாமும் ஒரு காரணம் என்பதைக் கவனத்துக்கு கொண்டுவருகிறார். புவி வெப்பமயமாதல், வறட்சி ஏற்படுதல், கடல் அலைகளின் சீற்றம், சூறாவளி போன்ற பேரழிவுகள் ஏற்படுத்தும் இயற்கைச் சீற்றங்கள் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாலும் விளையும் என்பதை இந்த நூலின் மூலம் அழகாக உணர்த்துகிறார். வருங்காலத் தலைமுறையினரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இயற்கை வளமிக்க பசுமையான சோலைகள், காடுகள், புல்வெளிகள், பயிர் நிலங்கள், ஆறுகள், ஏரிகள், கடலோர நீர் வளம் ஆகியவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது நமது கடமை என்பதையும் ஆணித்தரமாக விளக்கியுள்ளார். மொத்தத்தில் நாளைய உலகம் நம் கையில் என்பதை உணர்த்தும் இந்த நூல் அனைவரும் படித்து பின்பற்ற வேண்டிய வழிகாட்டி.

  • This book Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi is written by Gurupriya and published by Vikatan Prasuram.
    இந்த நூல் இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி, குருபிரியா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi, இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்வது எப்படி, குருபிரியா, Gurupriya, Pothu, பொது , Gurupriya Pothu,குருபிரியா பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Gurupriya books, buy Vikatan Prasuram books online, buy Iyarkai Seetrangal Ethirkolvathu Eppadi tamil book.

ஆசிரியரின் (குருபிரியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தை உளவியலும் வளர்ப்பு முறைகளும் - Kuzhanthai Ulaviyalum Valarppu Muraikalum

கடலங்குடியின் தேவி பாகவதம் - Kadalangudiyin Devi Bagavadham

உங்கள் குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள் - Ungal Kulanthaigal Purinthu Kolungal

மற்ற பொது வகை புத்தகங்கள் :


எளிய முறையில் தமிழ் இலக்கணம் தெரிந்து கொள்வது எப்படி? - Eliya Muraiyil Thamizh Ilakkanam Therindhu Kolvadhu Eppadi?

சேதி கேளடி தோழி...! (old book rare)

இசை உலகின் இமயம் எம்.எஸ்.

செட்டிநாட்டு நகரத்தார் வீடுகளும் கட்டடக்கலை மரபும்

அன்புக் குழந்தைகளுக்கு செல்லப் பெயர்கள் - Anbu Kuzhandhaigalukku Chella Peyargal

அகக்காட்சி(அஞ்சனம்)

செந்தமிழ்ச் சிலம்பு

நமது தாய்நாடு

ரிவோல்ட் - Revolt

கரிப்பு மணிகள் (இலக்கியச் சிந்தனைப் பரிசு பெற்ற சமூக நாவல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மானாவாரியிலும் மகத்தான லாபம் - Maanavaariyulum Mahathana Labam

படிப்படியாய் படி

தமிழ் சினிமாவில் பெண்கள் - Tamil Cinemavil Pengal

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

திருப்பாவை - Thiruppavai

தியானம் அதன் ஞானம் - Thiyanam athan gnyanam

மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் - manithanukkualae oru mirugam

மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

ரமண பகவானும் திருக்கோயில்களும் - Ramana Bagavaanum Thirukoilkalum

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91