விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal

Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal - விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள்

வகை: வர்த்தகம் (Varthagam)
எழுத்தாளர்: விமலநாத் (Vimalanath)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184024128
Pages : 175
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.75
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உதயமாகிறது வலிமை படைத்த பாரதம் நீங்களும் உங்கள் அலுவலகமும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பெரும்பான்மையான நுகர்வோர் திருப்திகரமான முறையில் பொருட்களை வாங்குவதில்லை. இதற்கு காரணம் நுகர்வோரிடமுள்ள திறமைக் குறைவேயாகும். புத்திசாலித் தனமாக பொருட்களை வாங்குவதற்கு நுகர்வோர் தாங்கள், என்ன பொருள் வாங்க வேண்டும்? எப்பொழுது வாங்க வேண்டும்? எங்கே, எவ்வளவு வாங்க வேண்டும்? என்பதை முன் கூட்டியே தீர்மானித்தல் அவசியம். சந்தைகளைக் கீழ்கண்டவாறு பிரிக்கலாம் பொருட்களை விற்பனை செய்யும் இடத்தின் அடிப்படையில் - உள்ளூர் சந்தை, தேசிய சந்தை மற்றும் சர்வதேச சந்தை பொருட்களை விற்பனை செய்யும் அடிப்படையில் – பருத்தி சந்தை, தங்க சந்தை பரிமாற்றத்தின் அடிப்படையில் - உடனே பணம் செலுத்தி பொருட்களை பெறும் சந்தை, தவணை முறை சந்தை காலத்தின் அடிப்படையில் - நீண்ட, குறுகிய கால சந்தைகள் பொருட்களின் தன்மை அடிப்படையில் – நுகர்வோர் பொருட்கள் சந்தை, தொழிற்சாலை பொருட்கள் சந்தை. பொருட்களின் தன்மை மற்றும் விற்பனையின் அளவின் அடிப்படையில் - மொத்த விற்பனை சந்தை, சில்லறை விற்பனை சந்தை பொருட்களின் வகைகள் நுகர்வோர் பொருட்கள் வாங்கும் பழக்கத்தின் அடிப்படையில் பொருட்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

  • This book Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal is written by Vimalanath and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள், விமலநாத் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal, விற்பனைக்குப் பிறகு திருப்திகரமான சேவை அளிக்கும் வழிகள், விமலநாத், Vimalanath, Varthagam, வர்த்தகம் , Vimalanath Varthagam,விமலநாத் வர்த்தகம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Vimalanath books, buy Kannadhasan Pathippagam books online, buy Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal tamil book.

ஆசிரியரின் (விமலநாத்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நேரத்தைப் பொன்னாக்குவோம்

இலாபம் தரும் பொருள் நிர்வாகம் - Ilaabam tharum porul nirvakam

விளம்பர யுத்திகள்

சுலபமாக ஆங்கிலம் பேசலாம்

சுயமுன்னேற்றப் பயிற்சிகள்

ஆரோக்கியமானவராக்கும் சுலப விஞ்ஞானம் (வாலஸ் டி வாட்டில்ஸ்)

வெற்றி தரும் வியாபாரத் திட்டம்

வியாபாரமும் லாபமும்

வளர்ச்சி பெறத் திட்டமிடுவோம்

உங்கள் வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைய எளிய வழிகள் - Ungal vaadikkaiyalar magizhchiyadaiya eliya vazhikal

மற்ற வர்த்தகம் வகை புத்தகங்கள் :


பிஸினஸ் மகா மகா ராஜாக்கள்

The Yogic Manager

மார்க்கெட்டிங் யுத்தங்கள் - Marketing Yuththangal

தொட்டதெல்லாம் பொன்னாகும் - Thottathellam Ponnagum

இந்திய வணிகவியல் வரலாறு

வியாபாரத்தில் வெற்றி (தொட்டதெல்லாம் பொன்னாகும்)

தொழிற் சங்கங்களின் தோற்றமும் வளர்ச்சியும்

உற்பத்தியைப் பெருக்க உன்னத வழிகள் - Urpaththiyai Perukka Unnadha Vazhigal

ஏற்றுமதிக்கு ஏற்ற வழி

டிஜிட்டல் பணம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எனது வசந்த காலங்கள் - 15 Natkalil Oracle

90% மதிப்பெண்களுக்கு மேல் பெறுவது எப்படி? - 90/100 Madhippengalukku Mel Peruvadhu Eppadi?

கவியரசர் கண்ணதாசனின் கவிதைகளில் உலகியல் நோக்கு

தாய்மைக்கு சில வழிகள்

மனதுக்கும் உடலுக்கும் முத்திரைகள்

முடியும் முடியும் என்றே சிந்தியுங்கள் - Mudiyum Mudiyum Endrae Sindhiyungal

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 8 - Boham Rogam Yogam

தொழிலும் நிர்வாகமும் - Thozhilum nirvakamum

உங்கள் குழந்தை வெற்றிபெற உதவுங்கள்

கவிதாஞ்சலி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91