முடிவல்ல ஆரம்பம் - Mudivalla aarambam

Mudivalla aarambam - முடிவல்ல ஆரம்பம்

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: D.S.P. செல்வம் (D.S.P. Selvam)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025293
Pages : 95
பதிப்பு : 5
Published Year : 2011
விலை : ரூ.55
In Stock , Delivered in 2-3 business days
Buy now
புத்தியைத் தீட்டு புதுமையைக் காட்டு இரும்பு உள்ளம் படைத்தவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • * தான் விரும்பிய கல்லூரியில் சேர முடியாததால் நமது வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காமல் அன்றைக்கு அவர் எடுத்த முடிவின் விளைவு? இன்று உலகப் பிரசித்தி பெற்றவர்களில் ஒருவராக மாறியவர்தான் இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி. * வயது 65. வாழ்க்கையில் நொந்து நூலாகிக் கொண்டிருந்தார் அவர். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்கிற வெறி மட்டும் குறையவே இல்லை. வயதை ஒரு தடையாகவே நினைக்கவில்லை. அறுபத்தைந்து வயதிலும் நாம் முயன்றால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் 1009 முறை தோல்வி ஏற்பட்டாலும்கூட, இது நம் வாழ்க்கையின் முடிவல்ல. இனிமேல்தான் ஆரம்பம் என்ற திடமான எண்ணத்தில் செயல்பட்டு உலகின் மிகப் பிரசித்த பெற்ற கேஎப்சி நிறுவன அதிபரானார் கர்னல் சேன்டர்ஸ். * அவர் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருப்பார். அவரது குழி விழுந்த கன்னம், பக்கவாத நோயால பாதிக்கப்பட்ட இடது பக்க தாடை, தட்டுத் தடுமாறிய பேச்சு ஆனாலும் மனதினுள் உறுதி. தானும் ஒரு மிகப் பெரிய நடிகனாக வேண்டும் என்று. பல அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் தன் விடாமுயற்சியால், தன் எண்ணப்படியே உலகின் மிகப் பெரிய நடிகராக உருவானவர்தான் சில்வஸ்டர் ஸ்டோலன்- ராக்கி படத்தின் கதாநாயகன். இத்தோடு நம் கதை முடிந்தது என்று எண்ணாமல் தொடர்ந்து செயல்பட்டதன் விளைவே அவரின் சாதனை. * சோதனை முடிவல்ல... சாதனையின் ஆரம்பம்.

  • This book Mudivalla aarambam is written by D.S.P. Selvam and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் முடிவல்ல ஆரம்பம், D.S.P. செல்வம் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mudivalla aarambam, முடிவல்ல ஆரம்பம், D.S.P. செல்வம், D.S.P. Selvam, Suya Munnetram, சுய முன்னேற்றம் , D.S.P. Selvam Suya Munnetram,D.S.P. செல்வம் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy D.S.P. Selvam books, buy Kannadhasan Pathippagam books online, buy Mudivalla aarambam tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பேசுவது ஒரு கலை (Communication Skill)

அச்சத்தை அழித்திடுவோம் அது நம்மை அழிக்குமுன்பே…

ஓடும் நதியின் ஓசை (இரண்டு பாகங்கள்)

மனசே மனசே! (தன்னம்பிக்கையின் முகவரி) - Manase Manase!(Thannambikaiyin Mugavari)

முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள் - Munetrathirukku Moondre Padigal

தடைகள் வெளியே இல்லை

Spark (Journey from Success to Significance)

சிறந்த நிர்வாகி - Sirantha Nirvaagi

நம்பிக்கை மின்னல்கள் கான்ஃபிடன்ஸ் கார்னர் பாகம் 2 - Confidence Corner - Part 2

வெற்றிக்கு வித்தாகும் தன்னம்பிக்கை - Vetrikku Vithaagum Thanambikkai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீ நீயாக இரு - கிருஷ்ணா 4 - Krishna 4 - Nee Neeyaga Iru

டிஜிட்டல் சினிமோட்டோகிராபி - Digital Cinematography

பறவையின் கீதம்

கண்ணதாசன் காவியம்

சிகரத்தில் சந்திப்போம் - Sigarathil Sandhippom

தொழிற்சாலை வாஸ்து சாஸ்திரம்

குழம்பு, ரசம், பொரியல்

நிறைவான வாழ்க்கைக்கு நேரம் ஒதுக்குங்கள் - Niraivana Vazhkaikku Neram Othukkungal

இனிய மணவாழ்க்கைக்கு 10 வழிகள் - Iniya Manavazhkkaikku Paththu Vazhigal

ஞானத்திற்கு ஏழு படிகள் பாகம் 1 - Cholestralai Kuraippathu Eppadi? Part 1

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91