சிந்தனை பெரிது சாதனை பெரிது - Sinthanai Perithu Saanthanai Perithu

Sinthanai Perithu Saanthanai Perithu - சிந்தனை பெரிது சாதனை பெரிது

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ் (David J. Schwartz )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184025163
Pages : 388
பதிப்பு : 7
Published Year : 2010
விலை : ரூ.160
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நொடிப் பொழுதில் ஞானம் வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "தன்னை உயர்த்திக் கொள்ளும் மாபெரும் சக்தி தனக்கு உள்ளே தான் இருக்கிறது.தன்னை உயர்த்தும் போது, தானே தனக்கு நண்பனாகவும், தன்னை வீழ்த்திக் கொள்ளும் போது, தானே தனக்கு பகைவனாகவும் ஆகும் திருமூலரின் திருமந்திரத் தத்துவத்தை, வெளிநாட்டினர் விரிவாக, ""ஆளுமைத் திறன்களாக' எழுதி வருகின்றனர். டேவிட் ஷ்வார்ட்ஸ் என்பவர் எழுதிய, சுயமுன்னேற்ற நூலின், சுவையான தமிழாக்கம் இந்த நூல். உலகம் முழுவதும் லட்சக்கணக்காக விற்ற நூலிது. ஒரே மாதத்தில், இரண்டாம் பதிப்பாகத் தமிழில் வலம் வருவதே, இதைத் தமிழ் மக்கள் வரவேற்பதற்குச் சாட்சி ஆகும். வெற்றி என்பது நம்பிக்கையால், தனக் குள் விதையாகி, பிறகு வெளியே கனிவது. அவநம்பிக்கையால் தான் தோல்வி நோய் வருகிறது. கவலையே வேண்டாம். உடல், தோற்றம், மனம், அணுகுமுறை இவைகளில் கவனம் செலுத்தி, நிமிர்ந்து நில்லுங்கள், நேர்முகமாகப் பேசுங்கள், செயல்படுவதில் புதியே வேகம் கொள் ளுங்கள், தோல்வியை மறந்து, புதிதாக எழுந்து நின்று முயன்று வெற்றி பெறுங் கள் என்ற பல வெற்றிச் சுவடிகளை இந்த நூல் காட்டுகிறது. பஞ்சரான டியூப்பை ஒட்டி, காற்றை ஏற்றுவது போல, தோல்வியால் துவண்டு சாய்ந்த மனங்கள், இந்த நூலைப் படித்தால், மீண்டும் நிமிர்ந்து ஓடிவெற்றிக் கோட்டை தொட்டு விடுவார்கள்."

  • This book Sinthanai Perithu Saanthanai Perithu is written by David J. Schwartz and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் சிந்தனை பெரிது சாதனை பெரிது, டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sinthanai Perithu Saanthanai Perithu, சிந்தனை பெரிது சாதனை பெரிது, டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ், David J. Schwartz , Suya Munnetram, சுய முன்னேற்றம் , David J. Schwartz Suya Munnetram,டேவிட் ஜெ. ஸ்வார்ட்ஸ் சுய முன்னேற்றம்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy David J. Schwartz books, buy Kannadhasan Pathippagam books online, buy Sinthanai Perithu Saanthanai Perithu tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


Brain Power (Unleash The Power of Your Mind)

நாளைய பொழுது நமக்கென விடியும் - Naalaiya Pozhudhu Namakkena Vidiyum

Chanakyas 7 Secrets of Leadership

வாழ்க்கையில் வெற்றி

the worlds Most Inspiring Thoughts

வெற்றிச் சிறகுகள் விரியட்டும் - Vettri Siragugal Viriyattum

நம்பிக்கை நாட்காட்டி - Nambikkai Naatkaati

ஸ்டீபன் ஹாக்கிங் தன்னம்பிக்கையின் நாயகன்

நிறைவான வாழ்விற்கு நற்செய்திகள்

எதிர்ப்புகளைச் சமாளிப்பது எப்படி?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

எதிர்காலம் சொந்தம்

கலீல் ஜிப்ரானின் தன்முக ஓவியம்

அமைதி ஆற்றல் அபரிமிதம் - Amaidhi Aatral Abarimitham

எக்ஸல் கைடு

ஆரோக்கியமானவராக்கும் சுலப விஞ்ஞானம் (வாலஸ் டி வாட்டில்ஸ்)

எனது சுய சரிதம் - Enathu Suya Saritham

எனக்கும் ஒரு கனவு - Enakkum oru kanavu

மீண்டும் ஜென் கதைகள் - Meendum Zen Kadhaigal

ஒவ்வொரு மனிதனும் ஒரு மன்னவன்தான்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91