ஞானப் புரட்சி பாகம் 1 - Gnana Puratchi

Gnana Puratchi - ஞானப் புரட்சி பாகம் 1

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஓஷோ (Osho )
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184020892
Pages : 462
பதிப்பு : 5
Published Year : 2011
விலை : ரூ.475
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அதி உன்னத வழி ஒரு கோப்பைத் தேநீர்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பல ஆசைகள் சேர்ந்த ஒரு கூட்டமே மனம்.அது ஒரே ஒரு ஆசையல்ல.மனம் எண்ணற்ற மனங்களையுடையது.அது எல்லாக் கூறுகளும் பல்வேறு திசைகளில் விலகி வீழ்கின்றன.எப்படி நாம் ஒன்றாக செயல்படுகிறோம் என்பதே ஒரு அதிசயம் தான். ஒருவன் ஒன்றாக இருப்பதே பெரும் போராட்டம்தான்.எப்படியோ நாம் சமாளிக்கிறோம்.ஆனால் போராட்டமாய்தான் இந்த ஒற்றுமை நீடிக்கிறது.அடி ஆழத்தில் பெரும் குழப்பம் தான்.நீங்கள் ஒரு பெண்ணைக் காதலிக்கிறீர்கள்.நீங்கள் அவளைக் காதலிக்கிறீர்கள் என்று நிச்சயமாகத் தெரியுமா? உண்மையாகத் தெரியுமா?உண்மையாகவே நிச்சயமாகவே இருக்கும் ஒரு காதலனை நான் இதுவரை கண்டதே இல்லை.உங்களுக்கு திருமணம்கூட ஆகிவிடலாம்.ஆனால் நிச்சயமாக இருக்கிறீர்களா?உங்களுக்குக் குழந்தைகள் பிறக்கலாம்.ஆனால் உங்களுக்கு குழந்தைகள் வேண்டுமென்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியுமா?இப்படித்தான் நீங்கள் வாழ்கிறீர்கள்.எதுவுமே நிச்சயம் இல்லை.ஆனால் நீங்கள் இதையோ அல்லது எதையோ வெய்து உயிர் வாழ்கிறீர்குள்.ஆனால் நிச்சயமான தன்மை மனதில்இருப்பதில்லை என்றுமே இருக்காது.அதே பிரச்சனை ஒவ்வொரு அடியிலும் வரும் அதே பிரச்சனை மறுபடியும் உங்களை எதிர்கொள்கிறது.

  • This book Gnana Puratchi is written by Osho and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் ஞானப் புரட்சி பாகம் 1, ஓஷோ அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gnana Puratchi, ஞானப் புரட்சி பாகம் 1, ஓஷோ, Osho , Novel, நாவல் , Osho Novel,ஓஷோ நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Osho books, buy Kannadhasan Pathippagam books online, buy Gnana Puratchi tamil book.

ஆசிரியரின் (ஓஷோ) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


புதிய வாழ்க்கையின் திறவுகோல்

ஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 2

புத்தர்களும் மூடர்களும் தாவோ மூன்று நிதியங்கள் பாகம் 2 - Buddhargalum Mudargalum

மறைந்திருக்கும் உண்மைகள் - Marainthirukkum Unmaigal

புத்திசாலித்தனம் - Buthisaalidhanam

தம்மபதம் - பாகம் 1 - Dhammapadham -1

பகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 9 - Bhagavat Geethai Oru Dharisanam (Part-9)

உங்கள் குழந்தைகள் (வரும் தலைமுறையின் சுதந்திரத்திற்கும் புத்திசாலித்தனத்திற்கும் துணை நிற்பது)

எதிர்காலம் சொந்தம்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கோதையின் காதல்

காதலெனும் சோலையிலே - Kadhalenum Solayile

அண்ணாவின் குறும் புதினங்கள் - 1 - Annavin Kurum Pudhinangal - 1

பூர்ண சந்திரோதயம் பாகம் 4 (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Poorna Chandrothyam Part 4(Vanthuvittaar! Thigambara Saamiyaar)

ஆயுள் தண்டனை

மனசே, மனசே கதவைத் திற... - Manase, Manase Kadhave Thira

மயானப் பயணிகள்

ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும் - Oru Porkkalamum Irandu Pookkalum

ஆனந்தம் அடீ ஆனந்தி - Anandham Addi Ananthi

எக்ஸ் ஒய் இஸட் மர்டர்ஸ் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனமகிழ்ச்சி

நெப்போலியன் ஹில் தங்க விதிகள் - Thanga Vidhigal

தம்மபதம் - பாகம் 8

நெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 1

பத்தாயிரம் புத்தர்களுக்கு ஒரு நூறு கதைகள் - Pathayiram puththarkaluku oru nooru kathaikal

நந்தன் நிலேகனி - Nandhan nilekani

எனக்குப் பிடித்த புத்தகங்கள் - Enakkup Piditha Puthagangal

கண்ணதாசன் காதல் - Kannadhasan Kathal

நிறைவுடன் வாழ எளிய வழிகள் - Niraivudan vaazha eliya vazhikal

உங்கள் செக்ஸை புரிந்துகொள்ளுங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91