மந்திர மாயாஜாலக் கதைகள் - Mantira mayajalak kataikaḷ

Mantira mayajalak kataikaḷ - மந்திர மாயாஜாலக் கதைகள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எம்.ஏ.பி (M.A.B)
பதிப்பகம்: சாய் சூர்யா எண்டர்பிரைசஸ் (Sai Surya Enterprises)
ISBN :
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மைக்ரோவேவ் ஓவன் பழமொழிக் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வடமொழியில் சோமநாத் தேவர் இயற்றிய ' காசரித் சாகரா' என்ற பெரிய நூலின் தமிழாக்கம் கதைக்கடல் என்ற பெயரில் வெளிவந்தது. வடமொழியிலும் தமிழிலும் புலமை பெற்றிருந்த அறிஞர் பெருமகனார் நாராயண ஐயர் அவர்கள் தமிழில் கதைகளைச் சொல்லச் சொல்ல தமிழறிஞர் முல்லை முத்தையா அவரகள் அவற்றை எளிய தமிழில் மெருகுபடுத்தி உருவாக்கம் செய்து தந்த நூல் அது. 190 கதைகளுட்ன அதிக பக்கங்கள் கொண்ட அறநூலை 9 சிறுசிறு நூல்களாகக் கதைகளுக்கேற்ற விளக்கப்டங்களுடன் வெளியிட முன்வந்தோம். சில கதைகள் விரசம் கலந்ததாக இருந்தாலும் அவை நல்ல புத்திமதிகளை உள்ளடக்கியவையாக உள்ளன. தேவலோகக் கதைகள், குடும்பக் கதைகள், காதல் கதைகள், நகைச்சுவக்கதைகள், அரச கதைகள், மாயாஜாலக் கதைகள், விலங்கு - பறவைக் கதைகள் என்று பல பிரிவிக்ள உள்ளன. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்ற அனைத்துக் கதைகளும் பயனூட்டுபவை. அபலாசைகள், அவதூறுகள் நிறைந்த உலகில் அவற்றிலிருந்து மீண்டு நல்ல வாழ்வுத் தடங்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டும் கதைகள் பல உள்ளன.

  • This book Mantira mayajalak kataikaḷ is written by M.A.B and published by Sai Surya Enterprises.
    இந்த நூல் மந்திர மாயாஜாலக் கதைகள், எம்.ஏ.பி அவர்களால் எழுதி சாய் சூர்யா எண்டர்பிரைசஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Mantira mayajalak kataikaḷ, மந்திர மாயாஜாலக் கதைகள், எம்.ஏ.பி, M.A.B, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , M.A.B Siruvargalukkaga,எம்.ஏ.பி சிறுவர்களுக்காக,சாய் சூர்யா எண்டர்பிரைசஸ், Sai Surya Enterprises, buy M.A.B books, buy Sai Surya Enterprises books online, buy Mantira mayajalak kataikaḷ tamil book.

ஆசிரியரின் (எம்.ஏ.பி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பழமொழிக் கதைகள்

சிறுவர் கதைப் பூங்கா தேவதைக் கதைகள்

சிறுவர் கதைப் பூங்கா அரச பரம்பரைக் கதைகள்

நகைச் சுவைக் கதைகள்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


நான் யார் தன்னிலை விளக்கம்

The Three Musketeers (Spider Junior Classics)

Pre School Picture Book LEARNING 123

படிக்கலாம்! நடிக்கலாம்!

Stephen Hawking (A Biography)

JUMBO CARTOON COLOURING BOOK 3 (Long Size)

Big Wall Chart தமிழ் அரிச்சுவடி (உயிர் எழுத்துக்ள், மெய் எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள்)

விண்வெளிக் கதைகள்

Famous Stories of GOPAL & PARAMANAND

The Wolf and The Seven Little Kids World Famous Tales

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


குறிஞ்சிக்கு நெருஞ்சி முகமூடி

நலமோடு வாழ்வதற்கான நல்லகதைகள் - Nalamodu Vazhvatharkana Nallakathaigal

பறவைகள் கூறும் பண்பான கதைகள் - Paravaigal Koorum Panbaana Kathaigal

ஶ்ரீ நாராயண குரு

உயிருள்ள தொப்பி - Uyirulla Thoppi

புகழ்பெற்ற மூன்று கதைகள் - Pugalpetra Moondru Kathaigal

புத்திக் கூர்மையுள்ள நீதிபதி - Puthi Koormaiyulla Neethibathi

சிரிக்க வைக்கும் சின்னச்சின்னக் கதைகள் - Sirikka Vaikkum Chinnachinna Kathaigal

பழமொழிக் கதைகள்

சிறுவர்களுக்கான பண்பாட்டுக் கதைகள் - Siruvarkalukkana Panpaddu Kathaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91