பாண்டியர் வரலாறு - Pandiar Varalaru

Pandiar Varalaru - பாண்டியர் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: சதாசிவப் பண்டாரத்தார் (Sadasiva Pandarathar)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் ஒலியியல் எண் கணிதம் புறப்பொருள் வெண்பாமாலை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்திய தீபகற்பத்தின் தென் பகுதியில் அமையப்பெற்ற தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவர் பாண்டியர்கள். மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் தமிழுக்கு அரும்தொண்டு ஆற்றியுள்ளனர். இயல், இசை மற்றும் நாடகம் என்னும் முத்தமிழுக்கு சங்கம் அமைத்து வளர்த்துள்ளனர். தலைச்சங்கம், இடைச்சங்கம் மற்றும் கடைச்சங்கம் என மூன்று தமிழ்சங்கங்களை பாண்டிய மன்னர்கள் அமைத்துள்ளனர். இவற்றில் கடைச்சங்கம் தவிர மற்ற இரு சங்கங்கள் கடலில் மூழ்கிய குமரிக்கண்டம், குமரி நாடு அல்லது இலெமூரியா என்றழைக்கப்படும் நிலப்பகுதியில் இருந்ததாக தமிழ் அறிஞர்களால் நம்பப்படுகிறது. . இந்தக்கடற்கோளால் கடலில் முழ்கி விட்டதாகக் கருதப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் மதுரை, இராமநாதபுரம்,திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். இந்தியாவில் எந்த ஒரு மன்னர் குலத்துக்கும் இல்லாத மிக நீண்ட நெடிய வரலாறு பாண்டிய மன்னர் பரம்பரைக்கு உண்டு.

  • This book Pandiar Varalaru is written by Sadasiva Pandarathar and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் பாண்டியர் வரலாறு, சதாசிவப் பண்டாரத்தார் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Pandiar Varalaru, பாண்டியர் வரலாறு, சதாசிவப் பண்டாரத்தார், Sadasiva Pandarathar, Varalaru, வரலாறு , Sadasiva Pandarathar Varalaru,சதாசிவப் பண்டாரத்தார் வரலாறு,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Sadasiva Pandarathar books, buy Shri Senbaga Pathippagam books online, buy Pandiar Varalaru tamil book.

ஆசிரியரின் (சதாசிவப் பண்டாரத்தார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிற்காலச் சோழர் சரித்திரம் முழுமையாக

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


போஜராஜன் - Poja Rajan

தமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் பதின்மூன்று உரையாடல்கள்

தமிழ்ச் சங்கங்களின் வரலாறு - TAMIL SANGAGALIN VARALARU

நாகரிகங்கள் - Nagareegangal

பல்லவர் வரலாறு - Pallavar Varalaru

கலீபாக்கள் வரலாறு

இந்திய வரலாறு (கிபி. 1206 வரை) தொகுதி 1

தென்னாட்டுப் போர்க்களங்கள் - Thennadu Porkalangal

தமிழகம் ஊரும் பேரும் - Tamilagam Oorum Perum

தாய்நாட்டுக்காகப் போராடிய தியாகச் சுடர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாண்டியன் பரிசு - Padian Parisu

சூளாமணிச் சுருக்கம் - Sulamani surukkal

சேதுபதியின் காதலி - Sethupathiyin Kadhali

சுகர்நாடி என்னும் ஜோதிட சிகாமணி - Sugarnadi Ennum Jothida Sikamani

அழகுக்கலை பயனுள்ள குறிப்புகள்

தாயுமான சுவாமி பாடல்கள்

மரணமில்லா பெருவாழ்வு வாழ முத்திரைகள் (சித்தர்களின் முத்திரைகள்) - Sittharkalin Mutthiraikal

சித்தர்கள் கண்ட பேசும் மூலிகைகள் - Siddarkal Kanda Pesum Muligaikal

சினிமா நிஜமா?

ஐங்குறுநூறு குறிஞ்சியும் பாலையும்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91