நித்திலவல்லி - Nithilavalli

Nithilavalli - நித்திலவல்லி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நா. பார்த்தசாரதி (Na. Parthasarathy)
பதிப்பகம்: திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)
ISBN :
Pages : 376
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பாண்டிமாதேவி மனம் ஒரு மர்மதேசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழக வரலாற்றில் பாண்டிய நாட்டைக் களப்பிரர்கள் கைப்பற்றி ஆட்சி புரிந்த காலம் இருண்ட காலம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுகிறது. இருள் என்பது வெறும் ஒளியின்மை மட்டுமில்லை. புறத்தே நிலவும் ஒளியின்மையை மட்டும் இங்கு அப்பதம் குறிக்கவில்லை. கலை, மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாவற்றிலும் இருள் சூழ்ந்திருந்ததையே 'இருண்ட காலம்' என்ற தொடர் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். களப்பிரர் காலத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு ஒரு நாவல் புனைவதிலுள்ள சிரமங்களை நண்பர்கள் சிலர் சுட்டிக் காட்டியும் அந்தக் காலப் பின்னணியில் கதை எழுத வேண்டும் என்றே நான் விரும்பினேன். 

    சிறப்பான ஒரு வரலாற்று நாவல் புனைவதற்கு மகோந்நதமான பொற்காலம் மட்டும்தான் பயன்படும் என்ற நம்பிக்கை இங்கு ஒரு சம்பிரதாயமாகியிருக்கிறது. பார்க்கப் போனால் பாண்டியர்களின் இருண்ட காலம் களப்பிரர்களுக்குப் பொற்காலமாகியிருக்கும். நாட்டை மீட்டதன் பின் களப்பிரர்களின் இருண்ட காலம் பாண்டியர்களின் பொற்காலமாக மாறியிருக்கும். ஆகவே இப்படிப் பார்ப்பது கூட பார்க்கும் கோணத்திற்குத் தகுந்தாற் போல் மாறி விடுகிறது.
    - நா. பார்த்தசாரதி
  • This book Nithilavalli is written by Na. Parthasarathy and published by Thirumagal Nilayam.
    இந்த நூல் நித்திலவல்லி, நா. பார்த்தசாரதி அவர்களால் எழுதி திருமகள் நிலையம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nithilavalli, நித்திலவல்லி, நா. பார்த்தசாரதி, Na. Parthasarathy, Novel, நாவல் , Na. Parthasarathy Novel,நா. பார்த்தசாரதி நாவல்,திருமகள் நிலையம், Thirumagal Nilayam, buy Na. Parthasarathy books, buy Thirumagal Nilayam books online, buy Nithilavalli tamil book.

ஆசிரியரின் (நா. பார்த்தசாரதி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மணிபல்லவம் சரித்திர நாவல்

ஆத்மாவின் ராகங்கள்

ஆத்மாவின் ராகங்கள் - Aathmavin Raagangal

உணர்ச்சிகளின் ஊர்வலம்

பொன் விலங்கு - Ponvilangu

சமுதாய வீதி (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

மகாபாரதம் அறத்தின் குரல்

வாஞ்சிமா நகரம் - Vaanjima Nagaram

மணிபல்லவம்

பாண்டிமாதேவி - Paandimaadevi

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


மூன்று மாதக் கடுங்காவல்

அரண்மனை ரகசியம் பாகம் - 2

யுத்தங்களுக்கிடையில்... - Yuthangalukidaiyil

மேலே உயரே உச்சியிலே (முதல் பாகம்) - Meley Uayare Uchiyiley - 1

பொய் நிற மெய்கள் - Poi Nira Meykal

தினம் ஒரு உயிர்

பேய்த்திணை

விட்டுவிடு கருப்பா - Vittu Vidu Karuppa

சிற்றன்னை 'உதிரிப் பூக்கள்' திரைப்படத்தின் மூலக்கதை

மனோமி - Manomi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நீரினால் பரவும் நோய்கள் & தடுப்பு முறைகள்

தொட்டதெல்லாம் பொன்

வரலாறாய் வாழ்பவர் (90 கவிஞர்களின் படைப்புகள்)

ஆற்றங்கரை அருகினிலே

நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்

ஸித்தர் யந்த்ர ஸாகரீ - Sithar Yandhra Saagari

அபாய மல்லி - Abaaya Malli

குடும்ப ஜோதிடக் களஞ்சியம் பாகம் - 6 - Kudumba Jothida Kalanjiyam - Part 6

பொன்னியின் செல்வன் (பாகம் 1) - Ponniyen Selvan - 1

என்னவென்று நான் சொல்ல - பாகம் 3

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91