நில் கவனி கண்மணி! - Nil Kavani Kanmani!

Nil Kavani Kanmani! - நில் கவனி கண்மணி!

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் (Dr.S.muthuselakumar)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184764116
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2012
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உயிர்மொழி! விவசாயத்தில் பூச்சிகளின் புரட்சி!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தந்தையின் அன்பைவிட தாயின் அன்பே மகத்தானது என்பதற்கு இரண்டு சாட்சிகள். தாயைப்போல் ஒரு குழந்தையை தந்தையால் 10 மாதங்கள் வயிற்றில் சுமக்க முடியாது. அடுத்தது, குழந்தையின் சக்திக்கும் வளர்ச்சிக்கும் உதவும் விதமாக, தன் ரத்தத்தையே பாலாக்கிக் கொடுக்கும் ஒரு தாயைப்போல் தந்தை செயல்பட முடியாது. கருப்பையும், மார்பகமும் பெண் என்கிற பெருந்தெய்வத்துக்கு கிடைத்த மகத்தான வரங்கள். வரமே சாபமாவதுதானே மனிதகுல வாழ்வின் வழக்கம். இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகள் பெரும்பாலும் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றன. கர்ப்பப்பை குறித்த விழிப்பு உணர்வு சமீபகாலமாக அதிகமானாலும், மார்பகம் குறித்து அந்த அளவுக்கு அறிவுறுத்தல்கள் எழவில்லை. அதனை நிறைவு செய்யும் விதமாகவே மார்பகப் பராமரிப்பு குறித்து தெளிவான விவரங்களோடு இப்படி ஒரு புத்தகத்தை எழுதி இருக்கிறார் மருத்துவர் சு.முத்துச்செல்லக்குமார். மார்பகப் பாதிப்புகள் குறித்தும், அதில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் படங்களுடன் விளக்கிச் சொல்லும் இந்தப் புத்தகம், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் வணங்கத்தக்க வழிகாட்டியாக உதவும்!

  • This book Nil Kavani Kanmani! is written by Dr.S.muthuselakumar and published by Vikatan Prasuram.
    இந்த நூல் நில் கவனி கண்மணி!, டாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nil Kavani Kanmani!, நில் கவனி கண்மணி!, டாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார், Dr.S.muthuselakumar, Maruthuvam, மருத்துவம் , Dr.S.muthuselakumar Maruthuvam,டாக்டர்.சு. முத்துச்செல்லக்குமார் மருத்துவம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Dr.S.muthuselakumar books, buy Vikatan Prasuram books online, buy Nil Kavani Kanmani! tamil book.

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


குழந்தை வளர்ப்பிற்குச் சில உதவித்துளிகள் - Kuzhanthai Valarpirkku Sila Uthavi Thuligal

முத்திரை விஞ்ஞானம் (அனைத்து நோய்களுக்கான முத்திரை பயிற்சி முறைகள்)

பெண்கள் எடுப்பான தோற்றம் பெற எளித மருத்துவம்

போக முனிவர் அருளிய வைத்திய சாரம் 700 - Boga Munivar Aruliya Vaiththiya Saaram 700

நூறாண்டு வாழ்வோம் - Nooraandu Valvoam

அக்குபங்ச்சர் விளக்கமும் சிகிச்சை முறையும் (படங்களுடன்) - Acupuncture Vilakkamum Sigichchai Muraiyum

வெங்காயம் இஞ்சி வெள்ளைப் பூண்டு வைத்திய முறைகள்

உணவே மருந்து

சரும நோய்கள் - சங்கடம் முதல் சந்தோஷம் வரை - Saruma Noigal

முதலுதவி செய்வது எப்படி? - Muthaludhavi Seivadhu Eppadi ?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai

சட்டத்தால் யுத்தம் செய் - Sattathaal Yutham Sei

மூளை தனம் - Moolai thanam

மேலே உயரே உச்சியிலே

கல்யாண சமையல் சாதம் - Kalyana Samayal satham

TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

பொன்னியின் செல்வன் - ஐந்து பாகங்கள் (B&W with Colour images)

பிசினஸ் சீக்ரெட்ஸ் (தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டி) - Business Secrets(Thozhil Munaivoargalukaana Vazhikaatti)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91