ரமாவும் உமாவும் - Ramavum Umavum

Ramavum Umavum - ரமாவும் உமாவும்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: திலீப் குமார் (Dilip Kumar)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381319895
Pages : 128
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
பைசாசத்தின் எஞ்சிய சொற்கள் ஒரு பேரனின் கதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வரும் திலீப் குமார், தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவர். குஜராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட இவர், படைப்பிலக்கியம் தவிர, மொழிபெயர்ப்பு, விமர்சனம், ஆகிய துறைகளிலும் பங்காற்றியிருக்கிறார். இவருடைய சிறுகதைகள் மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, வங்காளம், ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், ஜெர்மன், செக் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது மூன்று சிறுகதைகள் குறும்படங்களாக்கப்பட்டுள்ளன. இலக்கிய சிந்தனை, மத்திய அரசின் 'பாஷா பாரதி', ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் 'சாரல்', அமெரிக்கவாழ் தமிழர்களின் 'விளக்கு' ஆகிய விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்து கலிஃபோர்னியா, சிக்காகோ மற்றும் யேல் பல்கலைக்கழகங்களிலும் ஃப்ரான்சில் உள்ள INALCO ஆய்வு நிறுவனத்திலும் உரையாற்றிருக்கிறார். வோடோஃபோன் - க்ராஸ்வோர்ட் மொழிபெயர்ப்பு விருதுககான நடுவர் குழுவிலும் பலமுறை பங்கேற்றிருக்கிறார்."

  • This book Ramavum Umavum is written by Dilip Kumar and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் ரமாவும் உமாவும், திலீப் குமார் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ramavum Umavum, ரமாவும் உமாவும், திலீப் குமார், Dilip Kumar, Novel, நாவல் , Dilip Kumar Novel,திலீப் குமார் நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Dilip Kumar books, buy Sandhya Pathippagam books online, buy Ramavum Umavum tamil book.

ஆசிரியரின் (திலீப் குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ரமாவும் உமாவும்

கடவு - Kadavu

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நைலான் கனவுகள் (மூன்று நாவல்கள் கொண்ட நூல்)

உன் நினைவில் - Un Ninaivil

கடை

கூட்டுவிழிகள் கொண்ட மனிதன்

தீரமிக்க இந்தியர்கள் பாகம் 1

மௌன யுத்தம்

எடின்பரோவின் குறிப்புகள்

இனி எல்லாமே நீயல்லவோ... - Ini Ellame Neeyallavo

சிறகுகள் வீசி - Sirakukal Veec

பட்டுப் பூச்சி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரணகளம்

காந்தியின் கட்டளைக்கல்

ஆன்மீகமும் ஆரோக்கியமும்

கிறிஸ்தவம்: தோற்றமும் வளர்ச்சியும்

அந்தரப் பூ

சில செய்திகள் சில படிமங்கள்

இரவு இருள்வெளியில் எழுத்தும் அனுபவமும்

பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்

கம்பன் கலை

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91