குட்டி இளவரசன் - Kutti Ilavarasan

Kutti Ilavarasan - குட்டி இளவரசன்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: வெ. ஸ்ரீராம் (V. Sriram)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9788185602943
Pages : 117
பதிப்பு : 4
Published Year : 2009
விலை : ரூ.140
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல் கிரணம்வரை… சித்து
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அந்தினரன் து செந்தி எக்கபெரி 1900-ஆம் ஆண்டு முதல் 13ஆம் நேதி லியோன் நகரத்தில் பிறந்தார். ஸ்விட்சர்லாத்தில் படித்த பிறகு, பாரிஸில் கம்பற்படைப் பள்ளியில் சேர முயன்றார்.. துழைவுர் தேர்வில் வெற்றி பெற முடியாததால், நுண்களை. படையில் ராணுவர் பள்ளியில் சேர்த்தார். 1921இல் விமானம் ஓட்டச் சேவைக்காகச் சேர்ந்தார். அங்கு அவர் அவருடைய பிற்கான வாழ்க்கையை டய விமானத் திர்லிைந்தது என்று சொல்ல வேண்டும். 1923இன் ராணுவத்தை சுற்றுக்கொண்டது ட்டு வெளியே வந்த பிறகு பல்வேறு தொழில்களை மேற்கொண்டார் எழுதுவதில் அர்வம்கொண்ட அவர் 1925இல் தனது முதல் புத்தகத்தை வெளியிட்டார். அவருடன் அனுபலம் அந்தப் புத்தரத்தில் பின்னணியாக அமைந்த 1916இல் ஒரு வர்த்த விமான நிறுவனத்தில் விமான ஒட்டியாகச் சேர்ந்தார். 1919இல் Somhem Mail என்ற புத்தகத்தை எழுதினார். இதைத் தொடர்ந்து தென் அமெரிக்காவிற்குப் புதிய விமானத் தடங்களைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்ட காலத்தில் 1931இல் Nght Flight என்ற புத்தகத்தை எழுதிப் பெரும் வெற்றி கண்டார். பிறகுஇந்த விமான நிறுவனம் மூடப்படவே 1935இல் ஏர்-பிரான்ஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். விமான ஓட்டி வாழ்க்கையில் இவருக்கு இரு பெரும் விபத்துகள் நேர்ந்தன. Wiund, Sund and Stun என்னும் முக்கியமான புத்தசத்தை எழுதினார். இரண்டாவது உலகப் போரில் விடுதலை ராணுவத்தில் சேர்ந்தார். 1944 ஜூலை 31.ஆம் தேதி கார்ஷிகாவில் போர்கோ என்ற இடத்திலிருந்து விமானத்தில் சென்ற அவருக்கு என்ன ஆயிற்று என்று அறிய முடியாதவாறு மறைந்துபோனார். உலகப் போர்ச் சூழலில் இவர் எழுதிய மூன்று புத்தகங்கள், War Pilot, Letter to d Hostage, The Litle Prince. குட்டி இளவரசன், குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பெரியவர்களுக்குமான அழகான சுதை, செந்த-எக்சுபெரியின் ஐம்பதாவது நிவனவு ஆண்டான 1994இல் அவரை பிரெஞ்சு சமூகம் நன்றியுடனும் பெருமையுடனும் தினைவுகூர்ந்தது. பிரெஞ்சு அரசு அவரைப் போற்றும் வகையில் அவருடைய உருவம், யானையை விழுங்கிய மலைப்பாம்பு, குட்டி இளவரசனின் கிரகம் ஆகியவற்றின் படங்களைக் கொண்ட ஐம்பது ஃபிராங்க் நோட்டை வெளியிட்டது.

  • This book Kutti Ilavarasan is written by V. Sriram and published by Crea Publishers.
    இந்த நூல் குட்டி இளவரசன், வெ. ஸ்ரீராம் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kutti Ilavarasan, குட்டி இளவரசன், வெ. ஸ்ரீராம், V. Sriram, Sirukathaigal, சிறுகதைகள் , V. Sriram Sirukathaigal,வெ. ஸ்ரீராம் சிறுகதைகள்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy V. Sriram books, buy Crea Publishers books online, buy Kutti Ilavarasan tamil book.

ஆசிரியரின் (வெ. ஸ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ழாக்ப்ரொவர் சொற்கள் - Sorkal

சின்னச் சின்ன வாங்கியங்கள்

லூயி மால்

தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


ரோவெல் தெரு மனிதர்கள்

yanai Doctor - Yanai Doctor

பச்சைக்கனவு

தமிழ்மகனின் 100 சிறுகதைகள்

கனவுப் புத்தகம் - Kanavu Puthakam (Short Stories)

பெண்களற்ற ஆண்கள்

பாங்கர் விநாயகர் ராவ்

புரவி ஆட்டம் (வெளிவராத சிறுகதைகள்)

கொனஷ்டை படைப்புகள்

சென்னைச் சிறுகதைகள் - Chennai Sirukadhaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்

மீதிச் சரித்திரம்

கடவு - Kadavu

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சுயசரிதை

பருவநிலை மாற்றம்

Early Tamil Epigraphy

தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள் (Tamil and English)

ழாக்ப்ரொவர் சொற்கள் - Sorkal

காற்று, மணல், நட்சத்திரங்கள் (அந்த்லான் து செந்த் எக்கபெரி)

கொண்டலாத்தி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91