ழாக்ப்ரொவர் சொற்கள் - Sorkal

Sorkal - ழாக்ப்ரொவர் சொற்கள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: வெ. ஸ்ரீராம் (V. Sriram)
பதிப்பகம்: க்ரியா பதிப்பகம் (Crea Publishers)
ISBN : 9788185602783
Pages : 115
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.110
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தாவோதேஜிங் லாவோட்சு மழை மரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மக்களையும் கவிதையையும் ஒன்றுசேர்க்க என்னதான் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், கவிதையும் மக்களும் என்றும் இல்லாத அளவுக்கு இவ்வளவு விலகியிருக்கும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் கவிதைக்கென்று இருக்கும் ஒரே ஒரு பொருத்தமான எடுத்துக்காட்டு ப்ரெவெரின் படைப்புகள்தான்... பாமர மக்களின் மொழியை அவர் இயல்பாகப் பேசுகிறார்; அவர்கள் மொழியின் கற்பனை வளம், அதில் மறைந்திருக்கும் மேதாவிலாசம், சிக்கல்கள், இவற்றுடன் நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறார். பாமர மனிதனுக்கென்று ஒரு தொன்ம உலகம் (mythology) இருக்கிறது; அவனுடைய அன்றாட வாழ்க்கைக்குள் இருந்துகொண்டுதான் அதைக் கண்டுபிடிக்க முடியும். கிட்டத்தட்ட ப்ரெவெர் மடடும்தான் அதற்குள்ளேயே இருக்கிறார், வெளியேஇல்லை.

  • This book Sorkal is written by V. Sriram and published by Crea Publishers.
    இந்த நூல் ழாக்ப்ரொவர் சொற்கள், வெ. ஸ்ரீராம் அவர்களால் எழுதி க்ரியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sorkal, ழாக்ப்ரொவர் சொற்கள், வெ. ஸ்ரீராம், V. Sriram, Kavithaigal, கவிதைகள் , V. Sriram Kavithaigal,வெ. ஸ்ரீராம் கவிதைகள்,க்ரியா பதிப்பகம், Crea Publishers, buy V. Sriram books, buy Crea Publishers books online, buy Sorkal tamil book.

ஆசிரியரின் (வெ. ஸ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


லூயி மால்

சின்னச் சின்ன வாங்கியங்கள்

குட்டி இளவரசன் - Kutti Ilavarasan

தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கவிதைத்தமிழில் கஸல்

சாராயக்கடை - Sarayakkadai

கிளிநொச்சி போர் தின்ற நகரம் - Kilinochchi Por Thindra Nagaram

அன்புடன் நயாகரா

முற்றிலும் காதல் - Mutrilum Kathal

கல்யாண்ஜி கவிதைகள்

வாழி ! தமிழே வாழி!

எள்ளுப்பூ நாசியின் களிப்பு

அடையாளம் தேடி - Adaiyaalam Thedi

உடைத்திடுவேன் விண்ணானாலும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாவோதேஜிங் லாவோட்சு - Tao Te Ching

லூயி மால்

பொடுபொடுத்த மழைத்தூத்தல்

அதிகாரமும் தமிழ்ப் புலமையும் (தமிழிலிருந்து முதல் ஆங்கில மொழிபெயர்ப்புகள்) - Athikaaramum Tamil Pulamaiyum (Tamililirunthu Muthal Aangila Mozhipeyarpugal

தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்

வீடியோ மாரியம்மன் - Video Mariamman

தாலிமேல சத்தியம்

செல்லாத பணம் (சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)

சின்னச் சின்ன வாங்கியங்கள்

தமிழில் புத்தகக் கலாச்சாரம்: க்ரியா ராமகிருஷ்ணன் நினைவுக் கட்டுரைகள் (Tamil and English)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91