மனிதனின் கடமை - Manithanin Kadamai

Manithanin Kadamai - மனிதனின் கடமை

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: தமிழில்: வெ. சாமிநாத சர்மா (Tamilil: V.Saminathasharma)
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சமதர்மத்தில் மனிதனின் ஆன்மா மணல் உள்ள ஆறு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “நாங்கள் ஏழைகள்; அடிமைப்பட்டுக் கிடக்கிறோம்; சந்தோஷமில்லாமலிருக்கிறோம். வாழ்க்கையின் மேலான நிலைமையைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்; சுதந்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்; சந்தோஷத்தைப் பற்றிப் பேசுங்கள். நித்தியமான துன்பத்திலே உழன்று கொண்டிருப்பதுதான் எங்கள் தலைவிதியா அல்லது நாங்களும் சுகத்தை அனுபவிக்கலாமா என்பதை எங்களுக்கு எடுத்துக் காட்டுங்கள். கடமையைப் பற்றி எங்கள் எஜமானர்களுக்கு உபதேசம் செய்யுங்கள்; எங்களுக்கு மேலே இருந்துகொண்டு, எங்களை யந்திரங்கள் மாதிரி நடத்துகிறார்களே, எல்லோருக்கும் சொந்தமான சௌக்கியங்களைத் தங்களுக்கென்றே உரிமைப்படுத்திக் கொள்ளுகிறார்களே, அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எங்களுக்கு எங்களுடைய உரிமைகள் என்னவென்பதைப்பற்றிச் சொல்லுங்கள். அந்த உரிமைகளையடையும் மார்க்கமென்னவென்பதைப் பற்றிச் சொல்லுங்கள்; எங்களுடைய பலத்தைப் பற்றிச் சொல்லுங்கள். ‘எல்லோராலும் அங்கீகரிக்கப்படுகிற விதமான வாழ்க்கை அந்தஸ்து எங்களுக்கு ஏற்படும் வரையில் பொறுத்திருந்து, பிறகு எங்களிடம் வந்து கடமையைப் பற்றியும் தியாகத்தைப் பற்றியும் உபதேசம் செய்யலாம்.”

  • This book Manithanin Kadamai is written by Tamilil: V.Saminathasharma and published by Sandhya Pathippagam.
    இந்த நூல் மனிதனின் கடமை, தமிழில்: வெ. சாமிநாத சர்மா அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manithanin Kadamai, மனிதனின் கடமை, தமிழில்: வெ. சாமிநாத சர்மா, Tamilil: V.Saminathasharma, Katuraigal, கட்டுரைகள் , Tamilil: V.Saminathasharma Katuraigal,தமிழில்: வெ. சாமிநாத சர்மா கட்டுரைகள்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy Tamilil: V.Saminathasharma books, buy Sandhya Pathippagam books online, buy Manithanin Kadamai tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கலை அல்லது காமம்

ஐய்யோ பாவம் இவன் ஒரு இந்தியன்

குறைந்த முதலீட்டில் அதிகலாபம் தரும் கம்ப்யூட்டர் தொழில்கள் பாகம் 1 - Computer Thozhilgal - Part 1

செந்தமிழ்ச் சிறப்பு - Senthamizh sirappu

பொருள்கோள் ஓர் அறிமுகம்

அ. மார்க்ஸ் தேர்வு செய்யப்பட்ட படைப்புகள் (பாகம் 1) - A. Marx Thervu seyyappatta padaippugal

சிந்தனை செய் மனமே

பால் ஒரு உயிர்க்கொல்லி

அகழாநிகை இதழ் 7 நேர்காணல்கள் கட்டுரைகள் - Agalaanigai Ithal 7 Nerkaanalgal Katuraigal

The Five Pronged Battle Of Periyar For An Egalitarian Society

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இலக்கியச் சொல்லகராதி சுன்னாகம் அ. குமாரசுவாமிப்பிள்ளையால் தொகுக்கப்பட்டது

டோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh

குறுந்தொகை பாகம் 4

விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம் - Vinthaik Kalaignanin Uruvach Chiththiram

நம் காலத்து நாயகன் - Nam Kaalathu Nayagan

உலக இலக்கியம்

சங்கப் பனுவல்கள் (தொகுப்பு மரபு - திணை மரபு)

நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)

கல்யாண்ஜி கவிதைகள்

கருவில் வளரும் குழந்தை - Karuvil Valarum Kuzhandhai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91