பசியும் ருசியும் (old book - rare) - Paciyum ruciyum (old book - rare)

Paciyum ruciyum (old book - rare) - பசியும் ருசியும் (old book - rare)

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: அகிலன் (Akilan)
பதிப்பகம்: தாகம் (THAAGAM)
ISBN :
Pages : 112
பதிப்பு : 6
Published Year : 1995
விலை : ரூ.17
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மலேசிய, சிங்கப்பூரில் வாழ்வில் இன்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இதுவரை நூல் வடிவில் வெளிவராத பதினொரு சிறு கதைகள் இந்நூலில் அடங்கியுள்ளன.எவ்வளவு முயன்றும் எங்களுக்குக் கிடைக்காத "வெடித்த பட்டாசு" எனும் ஒரு கதையைத் தவிர மற்ற யாவும் நூல் வடிவில் வெளிவந்து விட்டது. சிறந்த நாவலாசிரியராகப் புகழ் பெற்றுள்ள திரு. அகிலனவர்கள் உலக இலக்கியங்களுடன் ஒப்பு நோக்கி வெற்றி பெறக் கூடிய சிறந்த படைப்புக்களை தமிழ் நாவல் உலகிற்குத் தந்திருக்கிறார். சமீப காலத்கில் அவருடைய சிறுகதைப் படைப்புக்களைப்பற்றி பல அறிஞர்கள் நுணுக்கமாக ஆராயத் தலைப்பட்டுள்ளார்கள். சிறுகதை இலக்கியத்திற்கும் அகிலனவர்களின் சேவை எவ்வளவு மகத்தானது என்பதை அவர்கள் தமது ஆய்வுரைகளில் தெளிவு படுத்தியுள்ளார்கள். இந்தச் சூழ்நிலையில் அவருடைய சிறுகதைப் படைப்புக்கள் யாவும் நூல் வடிவில் வந்து எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்ய வேண்டுமென்ற முயற்சியில் கிடைத்த கதைகள் யாவற்றையும் தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

  • This book Paciyum ruciyum (old book - rare) is written by Akilan and published by THAAGAM.
    இந்த நூல் பசியும் ருசியும் (old book - rare), அகிலன் அவர்களால் எழுதி தாகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Paciyum ruciyum (old book - rare), பசியும் ருசியும் (old book - rare), அகிலன், Akilan, Sirukathaigal, சிறுகதைகள் , Akilan Sirukathaigal,அகிலன் சிறுகதைகள்,தாகம், THAAGAM, buy Akilan books, buy THAAGAM books online, buy Paciyum ruciyum (old book - rare) tamil book.

ஆசிரியரின் (அகிலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சத்திய ஆவேசம்

தங்கநகரம்

பெண் (கலைமகள் நாரயணசாமி பரிசு பெற்ற நாவல்)

இன்ப நினைவு

வாழ்வில் இன்பம் - Vazhvil inpam

அகிலன் சிறுகதைகள் - (இரண்டு பகுதிகளும்)

கயல்விழி (தமிழ்நாடு அரசு பரிசு பெற்ற நாவல்)

சோவியத் நாட்டில் (old book rare) - Soviyath nattil (old book rare)

நெஞ்சினலைகள்

விடுதலை - Viduthalai

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


சந்திப்போம் சிந்திப்போம் பாகம் 1 - Santhipoam Sinthipoam Part 1(Old Looking Book)

காந்தியின் தாடை

நட்சத்திரங்களைத் திருடியவர்கள் - Natchaththirangalai Thirudiyavargal

நாச்சதைகள்

விசிறி மடிப்பு

மறைக்கப்பட்ட பாதை - Maraikkappatta Paadhai

மானைத் துரத்திய புலி - Maanai Thurathiya Puli

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்

காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன் - Kaakkaigal Thurathi Kothum Thalaikuriyavan

சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தங்கநகரம்

பழகத் தெரிந்து கொள்வோம்! - pazhkath therinthu kolvom!

ஆண் - பெண் - Āṇ - peṇ

சுழலில் மிதக்கும் தீபங்கள்

மலேசிய, சிங்கப்பூரில் - Maleaciya, ciṅkappuril

உயிர் விளையும் நிலங்கள்

சேற்றில் மனிதர்கள்

அலைவாய்க் கரையில்

அகராதிக் கலை

சோவியத் நாட்டில் (old book rare) - Soviyath nattil (old book rare)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91