உயிராய்… உறவாய்… - Uyirai..Uravai...

Uyirai..Uravai... - உயிராய்… உறவாய்…

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: டாக்டர். சியாமலா (Dr. Shyamala)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சிமுள் தென்றல் வீசி வரவேண்டும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆனந்தப் பரவசத்தில் ரசிகர்களை மூழ்கடிக்கச் செய்யும் இறுதி நிகழ்வுதான் தில்லானா தில்லானாவின் கோர்வைகளில் ரசிகர்களின் மனதைக் கோர்த்து வாங்கி விடும் அற்புதத் திறம் பத்மாவிற்குக் கைவந்த கலை. அவரால் மேடையில் எதுவாக வேண்டுமானாலும் ஆகிவிட முடியும். ஒரு பூவாய்... ஒரு வண்ணத்துப் பூச்சியாய்.மீனாய்.. மானாய்... புலியாய்... யானையாய்... யானைப் பாகனாய்... சேயாய்... தாயாய்... என்று சொல்லிக் கொண்டே போகலாம். இல்லாத ஊஞ்சலை, இருப்பதாக பாவித்து ஊஞ்சல் ஆடுவதைப் போலவே உடலசைவிலேயே உயரே போவதும் பின் உயரம் குறைந்து, தாழ்ந்து கீழே வருவதும் பின் மீண்டும் உடலை நிமிர்த்தி மேலே போவதும் ஓ! நாமும் அல்லவா ஊஞ்சலில் ஆட்டப்படுகிறோம். அப்படி ஒரு அற்புத சித்தரிப்பை அவரால் மட்டுமே செய்ய முடிகிறது. ஜமுனா பத்மாவின் அரங்கம் ஆக்ரமித்த அசைவுகளில் கட்டுண்டு கிடந்தாள். நேரம் போனதே தெரியவில்லை... 'சுரீர்' என்று ஒரு உணர்வு உள்ளங்கையில் உற்பத்தி யாகி, கை கடிகாரம் பார்த்தாள். துடித்துப் போனாள். முன் நெற்றியில் வேர்வை முத்துக்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டன. நெஞ்சத்தின் படபடப்பு கட்டு மீறியது. ஒன்பது மணி ஆகிவிட்டிருந்தது!

  • This book Uyirai..Uravai... is written by Dr. Shyamala and published by Arunothayam.
    இந்த நூல் உயிராய்… உறவாய்…, டாக்டர். சியாமலா அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyirai..Uravai..., உயிராய்… உறவாய்…, டாக்டர். சியாமலா, Dr. Shyamala, Novel, நாவல் , Dr. Shyamala Novel,டாக்டர். சியாமலா நாவல்,அருணோதயம், Arunothayam, buy Dr. Shyamala books, buy Arunothayam books online, buy Uyirai..Uravai... tamil book.

ஆசிரியரின் (டாக்டர். சியாமலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் பொம்மைகள் - Kadhal Pommaigal

நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சிமுள் - Nenjukkul Oru Nerunjimul

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பணிக்கர் பேத்தி - Panicker Pethi

ஆஸ்டின் இல்லம் - Austin Illam

நெஞ்சில் நின்றாடும் வெள்ளி நிலவே

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - Intha Kulathil Kallerinthavargal

ஊனாகி உயிராகி காதலாகி

கறுப்பு சிலந்தி

ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விந்தன் நாவல்கள்-ஓர் ஆய்வு - Vinthan Novelgal

இழப்பின் வரைபடம்

The Call of The Wild (A Graphic Novel)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தொடுகோடுகள் - Thodu Kodukal_Arunotham

என்ன என்ன செய்தாய் வேய்ங்குழலே

நானாகிய நீ... - Naanaagiya Nee

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - Neasam Marakavillai Nenjamea

உயிரே உறவாக வா - Uyirae Uravaaga Vaa

நீளுமோ காதல் வாசமே!

புது வரவு - Puthu Varavu

சாதிமல்லிப் பூச்சரமே

உருகினேனோ உறைகிறேனோ

வசந்தமல்லி - Vasanthamalli

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91