ரகசியமாய் - Ragasiyamai

Ragasiyamai - ரகசியமாய்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுப்ரஜா (Supraja)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 320
பதிப்பு : 1
Published Year : 2002
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தொடுவானம் சூரிய நிலா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரகசியமாய்... பிரியமானவர்களுக்கு, எனது நாவல் வரிசையில் இது புத்தக வடிவு பெரும் 50வது நூல். உலகத் தமிழர்களுக்கு அதிகம் பரிச்சியமான அருணோதயம் பதிப்பகத்தில் இந்த ரகசியமாய் நாவல் வெளிவருவதில் எனக்கு மகிழ்ச்சியே. தமிழில் இருக்கும் சில நல்ல பதிப்பாளர்களில் அருணோதயம் அருணன் அவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். வாழ்க்கை வசீகரமானது; வசந்தமானது, வெவ்வேறு திருப்பங்களை, வெவ்வேறு தருணங்களில் தன் அழகிய முகங்களோடு வாழ்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த ரகசியமாய் நாவலின் பாத்திரங்களான ஸ்ரீதர், உஷா, சியாமளா, வசந்தா, பர்வதம், சுந்தர வதனம், மாயா, ராகவ் எல்லோரும் என்னுள் கரைந்தவர்கள். உங்கள் மனங்களிலும் அவர்கள் வாசமிகும் வசந்த மலர்களாய் ஏறி உட்கார்ந்து கொள்வார்கள். இந்த நாவலைப் படிப்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ கற்றுக் கொள்வார்கள். ரகசியமாய் எழுத என்னைத் தூண்டிய என் சத்குருநாதர் குரு சுராஜானந்தா என்னை என்றும் சூட்சமமாய் இருந்து ஆசிர்வதிக்கிறார் என்ற நம்பிக்கையுடன் நான்!

  • This book Ragasiyamai is written by Supraja and published by Arunothayam.
    இந்த நூல் ரகசியமாய், சுப்ரஜா அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ragasiyamai, ரகசியமாய், சுப்ரஜா, Supraja, Novel, நாவல் , Supraja Novel,சுப்ரஜா நாவல்,அருணோதயம், Arunothayam, buy Supraja books, buy Arunothayam books online, buy Ragasiyamai tamil book.

ஆசிரியரின் (சுப்ரஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆகாய வெண்ணிலாவே - Aagaya Vennilave

கம்ப்யூட்டர் கலைச்சொற்கள்

ஸௌந்தர்யலஹரீ

ஆசையடி ஆசை - Aasaiyadi Aasai

படிக்கக்கூடாத ஜோக்ஸ் - Padikkakoodaatha Jokes

மலாய் தேசத்து நாடோடிக் கதைகள்

Computer Vocabulary

பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்

காலம் - Kaalam

சுப்ரஜா சிறுகதைகள் - Supraja Sirukathaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கலையாத கனவுகள்

The Case Book Of Sherlock Holmes

சலூன் நாற்காலியில் சுழன்றபடி - Saloon Nargaliyil Sulandrupadi

அத்திமலைத் தேவன் (பாகம்-3) - Athimalai Devan (Part-3)

வானம் விட்டு வாராயோ

கரையோர முதலைகள் - Karaiyora Mudhalaigal

அமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி

தாய் (மக்சீம் கார்க்கி)

தீவாந்தரம்

ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (பகுதி 1, 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சாருலதா பேசுகிறேன்

பூச்சரம் - Poosaram

தொடரும் சொந்தங்கள்

ஆவணிப் பூக்கள் - Aavani Pookal

என்னுள்ளம் உன் சொந்தம் - Ennullam Un Sontham

கண்டு கொண்டேன் காதலை - Kandukonden Kathai

மயங்குகிறது ஒரு மாது - Mayankukirathu Oru Maadhu

தொடரும் உறவிதுவோ

கைத்தலம் பற்றி - Kaithalam Patri

மூளையைப் புரிந்துகொள்ளுங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91