இன்னொரு உலகம் - Innoru Ulagam

Innoru Ulagam - இன்னொரு உலகம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: லதா முகுந்தன் (Latha Mukundan)
பதிப்பகம்: செங்கைப் பதிப்பகம் (Sengai Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சொந்தங்கள் மறக்கத் தெரிந்த மனம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அவள் மனம் முழுவதும் ஒரே கேள்விதான். இன்றைக்கு என்ன நாள்? இங்கே வந்து எத்தனை நாட்கள் இருக்கும்? எத்தனையோ வருடங்களாக இங்கே இருப்பது போல் தோன்றுகிறதே. முகம் முழுவதும் சோபை இழந்து, சுருங் கிப் போய், மொத்தத்தில் இருட்டுப் பொந்தில் பிடிக்கப் பட்ட சதாம் உசேனைப் போல் ரொம்பப் பாவமாக இருந்தாள். போன வருடம் இதே நேரம் என்ன செய்து கொண்டிருந்தோம். வீட்டில் அல்லி தர்பார்தான். போன முறை வீட்டில் உள்ளவர்களை, முக்கியமாக மருமகளைச் சாடு சாடு என்று சாடி, பிள்ளையிலிருந்து எல்லோரும் வாய் மூடி மௌனமாக நின்றது ஞாபகத்திற்கு வந்தது. பெருமூச்சு விடுகிறாள். இந்த வாய்... இந்த வாயினால் தானே தனக்கு இந்த நிலை. இந்த நாக்கு எத்தனை பேரைச் சுட்டிருக்கிறது. அடுத்தவருக்கும் இதயம் இருக்கிறது என்று என்றாவது நினைத்திருக்குமா? கண்கள் ரொம்பிப் போக, நீர் வழிந்து கொண்டே இருந்தது. இந்த நினைவுகள் இங்கே வந்ததிலிருந்து எத்தனை முறை ஏற்பட்டிருக்கிறது. நினைத்து நினைத்துக் கண்ணீர் விடாத நாளே இல்லை என்று சொல்லலாம்.

  • This book Innoru Ulagam is written by Latha Mukundan and published by Sengai Pathippagam.
    இந்த நூல் இன்னொரு உலகம், லதா முகுந்தன் அவர்களால் எழுதி செங்கைப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Innoru Ulagam, இன்னொரு உலகம், லதா முகுந்தன், Latha Mukundan, Novel, நாவல் , Latha Mukundan Novel,லதா முகுந்தன் நாவல்,செங்கைப் பதிப்பகம், Sengai Pathippagam, buy Latha Mukundan books, buy Sengai Pathippagam books online, buy Innoru Ulagam tamil book.

ஆசிரியரின் (லதா முகுந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அனுபமா - Anupama

அம்மா - Amma

மறக்கத் தெரிந்த மனம் - Marakka Therintha Manam

அன்பின் வேலி - Anbin Veli

தேவதை வந்தாள் - Devathai Vanthaal

கல்யாண ராகம் - Kalyana Raagam

கல்யாணக் கனவுகள் - Kalyana Kanavugal

மண்ணின் மதகு - Mannin Mathagu

கொண்டாடும் உறவுகள் - Kondadum Uravugal

சொந்தங்கள் - Sonthangal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆயுத எழுத்து - Aayutha Ezhuthu

அன்புசேர் வாழ்க்கையிலே - Anbu Ser Vaazhkaiyilae

மேலே பூமி கீழே வானம் - Melae Poomi Keelae Vaanam

காந்த்ருக்

மேய்ச்சல் மைதானம் (முதல் யுத்தம்)

காதலால் தவி(ர்)க்கிறேன்

நான்சென்ஸ்

வெள்ளி நிலம் (சிறார் நாவல்)

நாராயண ராவ் (தெலுங்கு நாவல்)

சந்து வீடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மறக்கத் தெரிந்த மனம் - Marakka Therintha Manam

பெண் என்றால் பெண் - Pen Endraal Pen

சொந்தங்கள் - Sonthangal

நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சிமுள் - Nenjukkul Oru Nerunjimul

அன்பின் வேலி - Anbin Veli

மின்மினி - Minmini

கொண்டாடும் உறவுகள் - Kondadum Uravugal

கண்ணே கடத்துகிறேன் - Kandaen Kadathugiraen

எல்லாம் உனக்காக - Ellaam Unakkaaga

காதல் பொம்மைகள் - Kadhal Pommaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91