மின்மினி - Minmini

Minmini - மின்மினி

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: நாஞ்சில் பி.டி.சாமி (Nancil P.D. Saami)
பதிப்பகம்: செங்கைப் பதிப்பகம் (Sengai Pathippagam)
ISBN :
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
வெள்ளி நிலா முற்றத்திலே! அலையோரம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பூசாரிக் கிழவியான கன்னியம்மாவுக்கு ஆவேசமான வெறி வந்துவிட்டது. கொடுவாளைக் கையில் தூக்கிக் கொண்டு 'நீலி...' என்று ஓங்காரக் கூச்சல் போட்டாள். பலி கொடுப்பதற்குத் தயாராகக் கொழுத்த ஆடுகள். செஞ்சேவல் - கோழிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. மோகினிப்பாறை என்ற கிராமத்தின் வடக்கு எல்லையில் சக்தி வாய்ந்த ஒரு தேவதையின் கோயில் இருந்தது. அதுதான் நடுக்காட்டு நீலி. அந்த தேவதைக்கு இரத்தப்பலி கொடுக்கவே இப்படி ஒரு நள்ளிரவு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சுற்றுப் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் வந்து அங்கே கூடியிருந்தார்கள். ஆடு கோழிகளை வெட்டிப் பலி கொடுக்கும் காட்சியைப் பார்ப்பதில் ஒவ்வொருவருக்கும் கொண்டாட்டமாக இருந்தது. அது மோகினிப் பாறைக் கிராமத்து இளைஞனான மோகனின் கைங்கர்யம். லாட்டரிச் சீட்டில் பத்து லட்சம் பரிசு பெற்றதற்காக ஆடு, கோழிகளைக் காவு கொடுக்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தான்.

  • This book Minmini is written by Nancil P.D. Saami and published by Sengai Pathippagam.
    இந்த நூல் மின்மினி, நாஞ்சில் பி.டி.சாமி அவர்களால் எழுதி செங்கைப் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Minmini, மின்மினி, நாஞ்சில் பி.டி.சாமி, Nancil P.D. Saami, Novel, நாவல் , Nancil P.D. Saami Novel,நாஞ்சில் பி.டி.சாமி நாவல்,செங்கைப் பதிப்பகம், Sengai Pathippagam, buy Nancil P.D. Saami books, buy Sengai Pathippagam books online, buy Minmini tamil book.

ஆசிரியரின் (நாஞ்சில் பி.டி.சாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்மணி நீ - Kanmani Nee

துணையோடு வா… - Thunaiyodu Vaa..

அலையோரம் - Alaiyoram

ஒரு பெண்ணின் கதை - Oru Pennin Kathai

இரு மலர்கள் - Iru Malargal

பெண் என்றால் பெண் - Pen Endraal Pen

வாழ்வே வா! - Vaalvae Vaa!

முள்ளும் மலரும் - Mullum Malarum

தெய்வத்துள் தெய்வம் - Deivathin Deivam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


பதுங்குகுழி நாட்கள் - அம்மை (இரண்டு நாவல்கள்)

வேள்வி

புலிநகக் கொன்றை

குகைகளின் வழியே

கள்ளர் சரித்திரம் - KALLAR SARITHIRAM

உருகுமோ உறைபனி - Urugumo Uraipani

நீளுமோ காதல் வாசமே!

அபிநயாவின் தும்மல்

ஒரு தப்புத் தாளம் ஒரு சரியான ராகம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

விரல் மீறும் நகங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நெஞ்சே.. நெஞ்சே நீ எங்கே..? - Nenjae ..Nenjae Nee Engae..?

சொந்தங்கள் - Sonthangal

காஞ்சி மகானின் கருணை அலைகள் - Kaanji Mahanin Karunai Alaikal

அம்மா - Amma

கல்யாண ராகம் - Kalyana Raagam

தேவதை வந்தாள் - Devathai Vanthaal

மறக்கத் தெரிந்த மனம் - Marakka Therintha Manam

மண்ணின் மதகு - Mannin Mathagu

வெண்ணிலவு வெளிச்சம் - Vennilavu Velicham

நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சிமுள் - Nenjukkul Oru Nerunjimul

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91