ஒரு துளி கடல் - Oru Thuli Kadal

Oru Thuli Kadal - ஒரு துளி கடல்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ராஜேஷ்குமார் (Rajeshkumar)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 304
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
நிழல்கள் நீ எங்கே என் அன்பே...!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சுயநலம் மட்டுமே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர்களின் இறப்பு எப்பொழுதுமே தனித்துத் தான் முடியும். தான் இரண்டாண்டாகப் பழகும் பெண் பவ்யாவை மனைவி சம்மதத்துடன் மணப்பேன் என்ற சத்தியமூர்த்தி தன் தந்தையின் சொல்வதில் அவருக்கு ஏற்பில்லை, தங்கை பூர்ணிமாவிற்கு வந்த வரனையும் தட்டிக்கழிக்கிறான் கையிருப்பில் பணம் இல்லை என்ற காரணத்தால். பவ்யாவின் கடந்த காலம் அவளின் உடல் மூலதனத்தாலே ஓடியது என்று தெரிந்த பிறகு வாக்குவாதம் எழுகிறது அதில் எதிர்பாராமல் இறந்தும் போகிறாள் அங்கே வந்த பூர்ணிமா குற்றவாளியாக்கப்பட்டு ஓர் ஆண்டு சிறைதண்டனையும் பெறுகிறாள். சிறையில் இருந்து வந்தவள் வேலையிலும் சமூகச் சேவையிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். பூர்ணிமா என்ற பெயரையும் ரோகிணி என்று மாற்றிக்கொள்கிறாள். தன் தாய்க்கு சிறுநீரக மாற்று கொடுத்த ரோகிணியை மணந்து கொள்ள விருப்பம் தெரிவித்த ப்ரிதிவையை ஏற்றுக்கொள்கிறாள். பவ்யாவை கொன்றுவிட்டுக் காணாமல் போன சத்தியமூர்த்தியை அனாதை உடலாக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரோகிணி பார்க்கிறாள்.

  • This book Oru Thuli Kadal is written by Rajeshkumar and published by Arunothayam.
    இந்த நூல் ஒரு துளி கடல், ராஜேஷ்குமார் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Oru Thuli Kadal, ஒரு துளி கடல், ராஜேஷ்குமார், Rajeshkumar, Novel, நாவல் , Rajeshkumar Novel,ராஜேஷ்குமார் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Rajeshkumar books, buy Arunothayam books online, buy Oru Thuli Kadal tamil book.

ஆசிரியரின் (ராஜேஷ்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காகிதப்பூ தேன்

பகல் நேர பாதகம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

சிவப்பு நவம்பர் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

இப்படிக்கு ஒரு இந்தியன் - A ஃபார் ஆப்பிள் M ஃபார் மர்டர் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

இனி மின் மினி - Ini Min Mini

அந்த அக்டோபர் 14 (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

எந்த நேரத்திலும்...

பெண்ணே அனிதா - Penne Anitha

ஒரு நிமிஷ நிசப்தம் (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

கையில் சிக்கிய மின்னல்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


கனவுகள் ஆயிரம் - Kanavugal Aayiram

தொட்டாசிணுங்கி பூச்சரமே

நாயக்கர் மக்கள் - Naayakkar Makkal

லக்ஷ்மி கடாக்ஷம் பாகம் 1 - Lakshmi Kadaaksham Part 1

மீனின் சிறகுகள் - Meenin Siragugal

பெயர் இல்லாத தெரு

ஜல தீபம் பாகம் 3

வல்லினமே மெல்லினமே

சித்திரம் பேசுதடி!

நிலம் பூத்து மலர்ந்த நாள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பொய்யைத் தவிர வேறொன்றுமில்லை - Poiye Thavira Verondumillai

இன்னார்க்கு இன்னாரென்று...!

பிரிந்தோம் இணைவோம்

தெனாலிராமன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள்

பயணங்கள் முடிவதில்லை - Payanankal Mudivathillai

வாணியைச் சரணடைந்தேன் - Vaaniyaich Saranadainthen

வாணி - Vaani

நினைத்தேன் வந்தாய் - Ninaithaen Vanthaai

மாயமெல்லாம் நானறிவேன் - Ramanichandranin Maayamellam Nanariven

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91