யாருக்கு மாலை? - Yaarukku Maalai?

Yaarukku Maalai? - யாருக்கு மாலை?

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரமணிசந்திரன் (Ramanichandran)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 96
பதிப்பு : 15
Published Year : 2011
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
உண்மையைத் தவிர வேறில்லை! ஒன்றுபட்ட உள்ளங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அன்புடன் எழுதிக்கொள்வது. நான் இலங்கையிலிருந்து இக்கடிதம் எழுதுகின்றேன். திருமதி. ரமணிசந்திரனின் முத்தான நாவல்களை வாசிக்கும் லட்சக்கணக்கான வாசகிகளில் நானும் ஒருத்தி. அவரின் அநேகமான நாவல்கள் புத்தக வடிவில் உங்களது அருணோதயம் வெளியீடாக வந்துள்ளது. ஏனைய எழுத்தாளர்களின் நாவல்களைவிட ரமணிசந்திரனின் நாவல்கள் என்றால் எனக்கு உயிர். நான் கூடுதலாக விரும்பிப் படிப்பதே இவரது படைப்புக்களைத்தான். கிட்டத்தட்ட 45 நாவல்கள் படித்துவிட்டேன். எனக்கு அவரது நாவல்கள்தான் உற்றதுணை, அவற்றைப் படிக்கின்ற போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி, நிம்மதி வேறெதிலுமே கிடைப்பதில்லை. அதிலே காணும் மனநிறைவு. அதை எப்படி வார்த்தையில் சொல்லிவிட முடியும். மேலும், தற்சமயம் உங்கள் வெளியீடுகளில் எழுத்துக்கள் மிகவும் பெரியனவாக நன்றாக உள்ளது. பழைய வெளியீடுகளில் எழுத்துக்கள் சிறியவையாக இருந்தன. வையாக இருந்தன. இப்போ வருபவை நல்ல அழகாக உள்ளன. நான் புத்தகம் வாங்குமுன் அருணோதயம் வெளியீடா எனப் பார்த்துவிடுவேன். உங்கள் வெளியீட்டில் வரும்போது நாவல்கள் ஒரு தனி அழகைப் பெறுகின்றது. ஐஸ் வைக்கிறேன் என்று எண்ணாதீர்கள் முற்றிலும் உண்மையே. மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

  • This book Yaarukku Maalai? is written by Ramanichandran and published by Arunothayam.
    இந்த நூல் யாருக்கு மாலை?, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yaarukku Maalai?, யாருக்கு மாலை?, ரமணிசந்திரன், Ramanichandran, Novel, நாவல் , Ramanichandran Novel,ரமணிசந்திரன் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Ramanichandran books, buy Arunothayam books online, buy Yaarukku Maalai? tamil book.

ஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வாழும் முறைமையடி... - Vazhum Mooramaiyadi

கிழக்கு வெளுத்ததம்மா - Kizhakku Velluthuthamma

வைகை பெருகி வருமோ! - Vaigai Peruki Varumo

உறங்காத கண்கள் - Urangaatha Kangal

மயங்குகிறாள் ஒரு மாது - Mayankukiral Oru Maadhu

வல்லமை தந்துவிடு - Vallamai Thanthu Vidu

கண்ணின் மணி போன்றவளே - Kannin Mani Pondravale

தென்றல் வீசி வரவேண்டும் - Thendral Veesi Varavendum

வாணியைச் சரணடைந்தேன் - Vaaniyaich Saranadainthen

கான மழை நீ எனக்கு - Kaana Mazhai Nee Ennaku

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


முதல் புல்லட் - Mudhal Bullat

அபலையின் கண்ணீர்

துருவ காதல்

இரவல் காதலி

திக்குத் ​தெரியாத நாட்டில்

போலி (அபுல் கலாம் ஆசாத்)

திருமணமான என் தோழிக்கு - Thirumanamaana En Thozhikku

லாவண்யா - Lawanya

ஏழுதலை நகரம் - Yeluthalai Nagaram

மந்திர விரல் - Mandira Viral

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நான் தேடிய தேவதை - Naan Theatiya Theavathai

அழகே அருகில் வரவேண்டும்

ஆனந்தம் அடீ ஆனந்தி - Anandham Addi Ananthi

புது வரவு - Puthu Varavu

நிழல் தேடும் நிஜங்கள் - Nizhal Thedum Nijangal

சொர்க்கத்தின் நிழல் - Sorkathin Nizhal

அல்லிக்குளத்து வீடு

உன்னை நீங்கினால் நானில்லை

காவியமோ ஓவியமோ? - Kaaviyamo Oviyamo?

ராமன் தேடிய சீதை - Raman Theadiya Seethai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91