என்னுயிரே - Ennuyirae

Ennuyirae - என்னுயிரே

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அமுதவல்லி கல்யாணசுந்தரம் (Amuthavalli Kalyanasundaram)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 400
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அன்புள்ள மன்னவனே வெண்மையில் எத்தனை நிறங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கற்பூர ஆரத்தி முடித்து வந்தவர், அவனிடம் சர்க்கரைப் பொங்கல் இருந்த கிண்ணத்தைக் கொடுத்து விட்டு, "என்ன ஸ்ரீ, பூஜை முடிப்பது வரை கூடப் பொறுமை இல்லாமல் அவசரம்?" என்று விசாரித்தார். பதிலேதும் சொல்லாமல் மகன் முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து, சிரிப்போடு, "ஐ ஆம் சாரி மிஸ்டர் ஸ்ரீநிவாசன். பழக்க தோஷம். இருபத்தாறு வருஷமா கூப்பிட்டுகிட்டே இருக்கிறேன். இனிமேல் பார்த்து நடந்து கொள்கிறேன்," என்று பவ்யமாய்க் கேட்டார். 'நானும் பதினஞ்சு வருஷமா சொல்லிக்கிட்டே இருக்கிறேன், என்னை 'ஸ்ரீ' என்று கூப்பிடாதீங்க. பொண்ணு பேர் மாதிரி இருக்கு. நிவாஸ் என்று சொல்லுங்க, வாசு என்று சொல்லுங்க, வாசன் என்று சொல்லுங்க என்று எத்தனை முறை சொன்னாலும் உங்களுக்கு இந்த ஸ்ரீ மட்டும் விடவே மனசு வராது இல்லை?” என்று கோபத்தோடு கேட்டான். "எனக்குப் பையன் பொண்ணு எல்லாம் நீதான். சரி விடு, இனிமேல் நான் அந்தப் பேர் சொல்லி உன்னைக் கூப்பிட்டால் என் பேரை மாற்றிக் கொள்கிறேன்," என்று பூங்கோதை சவால் விட்டதும், "ம்கூம், ஏற்கெனவே இருபதாயிரத்து முன்னூற்றுப் பதினேழு முறை சவால் விட்டுத் தோற்றாகிவிட்டது. அந்த எண்ணிக்கையில் ஒண்ணு கூடப் போகிறது," என்று சலித்துக் கொண்டான் ஸ்ரீநிவாஸ். “சரிடா. அதை விடு, காலில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டு சீக்கிரம் சீக்கிரம் என்று அலறினாயே! என்ன விஷயம்?" என்று கேட்டார்.

  • This book Ennuyirae is written by Amuthavalli Kalyanasundaram and published by Arunothayam.
    இந்த நூல் என்னுயிரே, அமுதவல்லி கல்யாணசுந்தரம் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Ennuyirae, என்னுயிரே, அமுதவல்லி கல்யாணசுந்தரம், Amuthavalli Kalyanasundaram, Novel, நாவல் , Amuthavalli Kalyanasundaram Novel,அமுதவல்லி கல்யாணசுந்தரம் நாவல்,அருணோதயம், Arunothayam, buy Amuthavalli Kalyanasundaram books, buy Arunothayam books online, buy Ennuyirae tamil book.

ஆசிரியரின் (அமுதவல்லி கல்யாணசுந்தரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நெஞ்சுக்குள்ளே இன்னாரென்று... - Nenjukkulae Innarendru..

உனக்கென நான் பிறந்தேன் - Unakena Naan Piranthaen

உயிர் துடிக்கும் ஓசை நீ - Uyir Thudikkum Osai Nee

அன்பில் விளைந்த ராகமே - Anbil Villaintha Raakamea

நீ பாதி...! நான் பாதி...! - Nee Paathi...!Naan Paathi..!

நிழலாக நானிருப்பேன் - Nizhalaga Naanniruppen

வானம் வசப்படும் - Vaanam Vasapadum

பார்த்த ஞாபகம் இல்லையோ...? - Paartha Gnyabagam Illaiyo..?

உறவுகள் தொடர்கதை - Uravugal Thodarkathai

பாரதி கண்ணம்மா - Baarathi Kannammaa

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


உயிரைத் திருடும் அழகியே

அரண்மனை ரகசியம் - Aranmanai Ragasiyam

விலை ராணி

முதல் சபதம் - Mudhal Sabatham

உலராத ரத்தம் - என்றாவது ஒரு நாள் (இரண்டு நாவல்களின் தொகுப்பு)

இடைவெளி - Idaiveli

அமுதத்தின் புதல்வி

ஆகாயத்தில் ஒரு தீவு

பேசி விடு மனமே பேசி விடு

இராஜம் கிருஷ்ணன் நாவல்களில் பெண் பாத்திரங்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே

மனதோடு மண்வாசம்

காதல் கலாட்டா

கண்ணின் மணி போன்றவளே - Kannin Mani Pondravale

புத்தகம் மூடிய மயிலிறகு

மன்னவன் வந்தானடி..! - Mannavan Vanthaanadi..!

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!

வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!

விட்டுவிடுவேனோ வண்ண மலரே - Vittuviduveno Vanna Malaray

நிழலாக நானிருப்பேன் - Nizhalaga Naanniruppen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91