பேசும் பொற்சித்திரமே! - Peasum Porchsithiram!

Peasum Porchsithiram! - பேசும் பொற்சித்திரமே!

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபஸ்ரீ கிருஷ்ணவேணி (Supasree Kirushnaveni)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
அலைபாயுதே கண்ணா..! விண்ணைத் தாண்டி வருவாயா
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எங்களுடைய எழுத்திற்கு உற்சாகமும், வரவேற்பும் அளிக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள். 'பேசும் பொற்சித்திரமே!' கதைக்களமும், போக்கும் உங்களைக் கவரும் வகையில் இருக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்தப் படைப்பை வெளியிடுகிறோம். எங்களது படைப்புகளை வெளியிட்டு, எங்களை கௌரவப்படுத் தும் அருணோதயம் பதிப்பகத்தினருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். ‘பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும் படர் கின்ற காதல் அதிசயம்' - ஆம்! இந்த அதிசயம் பலருக்கு சரியான சூழ்நிலையை அமைத்துத் தந்து, அவர்களைத் திருமண மேடை வரை அழைத்து வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக வெகு சிலருக்கு சூழ்நிலையும், சந்தர்ப்பமும் துணை நிற்காமல் போவதும் உண்டு. இரண்டாவது வகையினரைச் சேர்ந்த இந்தக் கதையின் கதாநாயகிக்கு திருமண வாழ்க்கை எப்படி அமைகிறது கட்டாயத்தின் அடிப்படையிலா? இல்லை காதலின் அடிப்படையிலா? கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தக் கதையில் உள்ள நிறை, குறைகளைத் வேண்டிய மின்னஞ்சல் முகவரி தெரிவிக்க வேண்டிய skv.sriveni@gmail.com.

  • This book Peasum Porchsithiram! is written by Supasree Kirushnaveni and published by Arunothayam.
    இந்த நூல் பேசும் பொற்சித்திரமே!, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Peasum Porchsithiram!, பேசும் பொற்சித்திரமே!, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, Supasree Kirushnaveni, Novel, நாவல் , Supasree Kirushnaveni Novel,சுபஸ்ரீ கிருஷ்ணவேணி நாவல்,அருணோதயம், Arunothayam, buy Supasree Kirushnaveni books, buy Arunothayam books online, buy Peasum Porchsithiram! tamil book.

ஆசிரியரின் (சுபஸ்ரீ கிருஷ்ணவேணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சின்னஞ்சிறு கிளியே - Chinnanchiru Kiliyae

காதல் ரதியே! - Kadhal Rathiyae!

என்னுயிர் சகியே... - Ennuyir Sagiyae..

சுட்டும் விழிச்சுடர்... - Suttum Vizhichudar..

அலைபாயுதே கண்ணா..! - Alaipayudhae Kanna..!

உன்னைச் சரண்டைந்தேன் - Unnai Saranadainthaen

விண்ணைத் தாண்டி வருவாயா - Vinnai Thaandi Varuvaaya

மண்ணில் வந்த நிலவே - Mannil Vantha Nilavae

நினைக்கத் தெரிந்த மனமே!... - Ninaikka Therintha Manamae!..

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)

திவ்ய ரோஜா தோட்டம் - Divya Roja Thottam

சிரிக்கும் வகுப்பறை

ஹேரி பாட்டரும் சபிக்கப்பட்ட குழந்தையும் (பகுதி 1, 2)

கள்ளம்

மாதவியின் மனம்

காக்கைச் சிறகினிலே

மனசுல யாரு - Manasula Yaaru!

நெஞ்சம்... ஏக்கத்தில் தவிக்குது (இரண்டு நாவல்கள் கொண்ட நூல்)

மெதூஸாவின் மதுக்கோப்பை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாயும் ஒளி நீ எனக்கு - Paayum Oli Nee Enakku

பேசும் வெண்ணிலவே

கண்களின் வார்த்தைகள் புரியாதோ? - Kangalin Vaarthaigal Puriyadhoa?

உனக்கென நான் பிறந்தேன் - Unakena Naan Piranthaen

வசுந்தராதேவி

காற்றினிலே அவள் தென்றல் - Katrinile Aval Thendral

பூவே... பூவே! - Poove Poove

சிறகாய் விரிந்தேன் உன்னால்

பிள்ளைக் கனியமுதே - Pillaik Kaniyamuthea

கானல் நேசம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91