காதல் ரதியே! - Kadhal Rathiyae!

Kadhal Rathiyae! - காதல் ரதியே!

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுபஸ்ரீ கிருஷ்ணவேணி (Supasree Kirushnaveni)
பதிப்பகம்: அருணோதயம் (Arunothayam)
ISBN :
Pages : 432
பதிப்பு : 1
Published Year : 2009
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
உயிர்ச்சுடர் என்னுயிர் சகியே...
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தொடக்கத்தில் சாதாரண பாலின அடிப்படையில் பிரிக்கப்பட்ட ஆண், பெண் என்கிற பிரிவினை சமுதாய பழக்க வழக்கங்களினால் அனைத்து விஷயங்களிலும் தொடர்கிறது. 'ஆணுக்குப் பெண் இளைப்பில்லைக் காண்' என்ற பாரதியாரின் கருத்து வெறும் மேடை பேச்சாகவே இடம் பிடித்து விடுமோ என்ற ஐயம் அவ்வப்பொழுது எழத்தான் செய்கிறது. அறிவியல் வளர்ச்சி, உலக மயமாதல் என்று வளர்ந்து வரும் இந்தக் காலத்தில் கூட கிணற்றுத் தவளைகளாய் இருக்கும் பெண்கள் தான் நம் சமுதாயத்தில் பெரும்பான்மை வகையினர் என்பது கசப்பான உண்மை. இந்தக் கதையில் வரும் கதாநாயகன் சக்திவேல் மற்றும் கதாநாயகி ரேவதி பெற்றோர்களால் நடத்தி வைக்கும் கட்டாயத் திருமணத்தால் ஒன்று சேர்கின்றனர். உலக அறிவு எதுவுமில்லாத கிராமப்புறத்துப் பெண்ணான நாயகியை திருமணம் முடித்து வெளிநாட்டிற்கு உடன் அழைத்துச் செல்கிறான் நாயகன். சக்தி ரேவதியின் வளர்ச்சிக்கு அனைத்து விதத்திலும் உதவி செய்ய இருவருக்குமிடையே காதல் மலர்கிறது. ரேவதியின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் மெய்ப்பிக்கும் வகையில் சம்பவங்கள் நிகழ்கின்றன. 'ஒரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னால் ஆண் இருக்கிறான்' என்பதே கதையின் கரு. 'காதல் ரதியே' என்ற படைப்பில் இருக்கும் நிறை குறைகளைத் தெரிவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: skv.sriveni@gmail.com இந்த எழுத்துப் படைப்பு அமைய சந்தர்ப்பம் அமைத்துத் தந்த உள்ளங்களுக்கும், வாசகர்களின் நன்றி. தடையின்றி ஊக்கமளித்த எங்களின் குடும்பத்தினருக்கும், ஈன்றெடுத்த பெற்றோர்க்கும், அன்பின் உறைவிடமான ஆச்சிக்கும் இந்தப் படைப்பு சமர்ப்பணம். உங்களது கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கும்,

  • This book Kadhal Rathiyae! is written by Supasree Kirushnaveni and published by Arunothayam.
    இந்த நூல் காதல் ரதியே!, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kadhal Rathiyae!, காதல் ரதியே!, சுபஸ்ரீ கிருஷ்ணவேணி, Supasree Kirushnaveni, Novel, நாவல் , Supasree Kirushnaveni Novel,சுபஸ்ரீ கிருஷ்ணவேணி நாவல்,அருணோதயம், Arunothayam, buy Supasree Kirushnaveni books, buy Arunothayam books online, buy Kadhal Rathiyae! tamil book.

ஆசிரியரின் (சுபஸ்ரீ கிருஷ்ணவேணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நினைக்கத் தெரிந்த மனமே!... - Ninaikka Therintha Manamae!..

அலைபாயுதே கண்ணா..! - Alaipayudhae Kanna..!

சின்னஞ்சிறு கிளியே - Chinnanchiru Kiliyae

பேசும் பொற்சித்திரமே! - Peasum Porchsithiram!

விண்ணைத் தாண்டி வருவாயா - Vinnai Thaandi Varuvaaya

உன்னைச் சரண்டைந்தேன் - Unnai Saranadainthaen

என்னுயிர் சகியே... - Ennuyir Sagiyae..

மண்ணில் வந்த நிலவே - Mannil Vantha Nilavae

சுட்டும் விழிச்சுடர்... - Suttum Vizhichudar..

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


இது 24 காரட் காதல்

உன் பார்வை நான்றிவேன்

சித்திரச் சோலையிலே

உடல் வடித்தான் (தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021)

விடிகின்ற வேளையிலே

தந்திர கவசம் - Thanthira Kavasam

சகுந்தலா வந்தாள் - Sakunthala Vanthaal

விண்ணும் மண்ணும்

சந்திரகிரி ஆற்றங்கரையில்

ஔரங்கசீப்பும் அப்துல் கலாமும் - Ourangaseeppum Abdul Kalaamum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தென்றல் என்னைத் தீண்டும்போது

யாசிக்கிறேன் நின் இதயத்தை

இரவல் இதயம் - Iraval Idhayam

உன்னைத் தொட்ட காற்று - Unnai Thotta Kaatru

உறவாகி உயிராகி

பறவையியலும் சுற்றுச் சுழலும்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - Ninaippatheallam Nadanthu Vittal

காற்று வெளியிடை கண்ணம்மா - Katru Veliyidai Kannamma

இது ஓர் உதயம் - Idhu Orr Udhayam

தொடுகோடுகள் - Thodu Kodukal_Arunotham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91