உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது! - Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!

Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu! - உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது!

வகை: பெண்கள் (Pengal)
எழுத்தாளர்: அவள் விகடன், சக்தி விகடன் டீம் (Aval Vikatan,shakthi Vikatan Team)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763874
Pages : 160
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! நம்பிக்கை தரும் நவீன சிகிச்சை முறைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • உடல் ஆரோக்கியத்துக்கு மனமே மூலகாரணம். ‘உடலுக்குப் போதிய ஓய்வு இருந்தால் மன சஞ்சலம் என்பதே இருக்காது’ என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். யோகா, தியானம் செய்வதன் மூலம் உடல் எந்தளவுக்குப் புத்துணர்ச்சி அடையும் என்பதை சொல்லத் தேவை இல்லை. அதேபோல், அதிகாலை நேரத்தின் அமைதியேகூட, மன நிம்மதிக்கு வழிவகுக்கும். அதிகாலையில் விழித்தெழுந்து, அந்த அமைதியை அனுபவித்துப் பாருங்கள். ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியத்தை முழுமையாக உணர்ந்து உற்சாகம் அடைவீர்கள். இப்படி, உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு, வாழ்க்கையை இனிமையாக அமைத்துக் கொள்ள எளிய வழிமுறைகளைச் சொல்கிறது இந்த நூல். அன்றாட வாழ்க்கையின் பரபரப்பில் சிக்கிக் கொண்டு அவஸ்தைப்படுவது பெரும்பாலும் பெண்கள்தான். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் விரைவில் சோர்வடைந்து பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள். பெண்களைப் பெரிதும் தாக்கும் நோய்கள் பற்றியும், அதற்கான தீர்வுகள் பற்றியும், அவள் விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், மருத்துவர்கள் சொன்ன வழிமுறைகளும், சக்தி விகடன் இதழ்களில் ‘டாக்டர் விகடன்’ பகுதியில், பிரபலமானவர்கள் விவரித்த அனுபவங்களும், மனதை லகுவாக்கி ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வழிகாட்டுகின்றன. வாசகிகளின் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்தக் கட்டுரைகளின் தொகுப்புதான், ‘வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது!’ இந்த நூலை ஆழ்ந்து படித்து, அவரவர் உடல், மனம் மீது அக்கறை எடுத்துச் செயல்பட்டால் குடும்பத்தில் என்றும் ஆரோக்கியம் தவழும்.

  • This book Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu! is written by Aval Vikatan,shakthi Vikatan Team and published by Vikatan Prasuram.
    இந்த நூல் உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது!, அவள் விகடன், சக்தி விகடன் டீம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu!, உடல், மனம் ஆரோக்கியம் வாழ்க்கை இனிது... வழிமுறை எளிது!, அவள் விகடன், சக்தி விகடன் டீம், Aval Vikatan,shakthi Vikatan Team, Pengal, பெண்கள் , Aval Vikatan,shakthi Vikatan Team Pengal,அவள் விகடன், சக்தி விகடன் டீம் பெண்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Aval Vikatan,shakthi Vikatan Team books, buy Vikatan Prasuram books online, buy Udal ,Manam Aarokyam Vazhkai Inidhu..Vazhimurai Elithu! tamil book.

மற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :


வெற்றி சமையல் 12 மைக்ரோவேவ் சமையல்

எம்ப்ராய்டரி - Embroidery

அதிர்ஷ்டம் தரும் குழந்தைகள் (நட்சத்திர) பெயர்கள்

குழந்தை வளர்ப்பும் பெற்றோர் அணுகு முறைகளும்

வென்றிடப் பிறந்தவள் பெண் - Vendrida Piranthaval Penn

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

பெண்மையும் வீரமும் (old book rare) - Penmaiyum Veeramum

வெற்றி சமையல் 11 சர்பத் சூப் சாஸ் வகைகள்

சமையலும் சிற்றுண்டிகளும் - Samaiyalum sitrundigalum

இலக்கியத் தரவுகளில் மகளிர் பதிவுகள் - Ilakkiya Thuravugalil Magalir Pathivugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருவடி தரிசனம் - Thiruvadi Tharisanam

பாபநாசம் சிவன் - Paapanaasam Sivan

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

என் சமையலறையில் (காய்கறிகளும் நன்மைகளும்) - En Samayal Arayil (Kaikarigalum Nanmaigalum)

கொலை கொலையாம் காரணமாம் - Kolai Kolaiyam Karanamaam

கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum

ஆயுளை நீட்டிக்கும் அற்புத மூலிகைகள்

கார்டனிங்

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91