உயிர்ச்சொல் - Uyirsol

Uyirsol - உயிர்ச்சொல்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: கபிலன் வைரமுத்து (Kabilan Vairamuthu)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184932072
Pages : 200
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
முழுமையான செட்டிநாட்டுச் சமையல் சைவம் ஸ்ரீரங்கத்து தேவதைகள் சுஜாதா சிறுகதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "உயிர்ச்சொல் நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது. ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து, வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது. பகிர்ந்துகொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது. உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது. கபிலன்-வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இப்படைப்பு. இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது என்பது கபிலனின் கருத்து. கவிதை, சிறுகதை, நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும், நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன்வைரமுத்துவைப் பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம். ‘உயிர்ச்சொல்’, கபிலன்வைரமுத்துவின் இரண்டாவது நாவல். நாவலுக்கென்றே பிரத்தியேகமாக எழுதி இசையமைக்கப்பட்ட பாடல், குறுந்தட்டு வடிவில் புத்தகத்துடன். “நாவலுக்குப் பாடல் என்பது புதுமை. நல்ல வரவேற்பைப் பெறும். பாடலில் கலந்திருக்கும் ஒருவிதமான ஏக்கம், உள்மனத்தை என்னவோ செய்கிறது.”-இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் "

  • This book Uyirsol is written by Kabilan Vairamuthu and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Uyirsol, உயிர்ச்சொல், கபிலன் வைரமுத்து, Kabilan Vairamuthu, Katuraigal, கட்டுரைகள் , Kabilan Vairamuthu Katuraigal,கபிலன் வைரமுத்து கட்டுரைகள்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Kabilan Vairamuthu books, buy Kizhakku Pathippagam books online, buy Uyirsol tamil book.

ஆசிரியரின் (கபிலன் வைரமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆகோள்

...என்றான் கவிஞன் - Endraan Kavignan

மனிதனுக்கு அடுத்தவன் - Manithanukku Aduthavan

மழைக்கு ஒதுங்கும் மண்பொம்மை

அம்பறாத்தூணி

கதை - கபிலன் வைரமுத்து - Kathai - Kabilan Vairamuthu

பூமரேங் பூமி

உலகம் யாவையும் - Ulagam Yaavaiyum

உயிர்ச்சொல்

மெய்நிகரி

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


திருவள்ளுவரின் திருக்குறளில் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

சாதியும் சமயமும் - Saathiyum Samayamum

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரிசையில் பூலித்தேவன்

பெண்ணியப் பார்வையில் விவிலியம் - Penniyap Parvaiyil Viviliyam

கொங்குத் தென்றல்

கேரளமும் போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கமும்

கார்ல் மார்க்ஸ் 200

தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு

தவம்

இலக்கிய இனவரைவியல்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

சுதந்தர பூமி - Sudhandhara Bhoomi

வெண்ணிற ஆடை

பிசினஸ் சீக்ரெட்ஸ்

தமிழகத்தில் ஆசீவகர்கள்

ஈஸியா தொடங்கலாம் பிசினஸ்!

வேர்ப்பற்று - Verppattru

சாமி ஊர்வலம் வராத தெருவில் வசித்தவர்கள்

இந்துத்துவ அம்பேத்கர்

டி. தருமராஜின் அயோத்திதாசரியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91