மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP - Excel 2002 Office Xp

Excel 2002 Office Xp - மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: காம்கேர்.கே. புவனேஸ்வரி (Comcare K Bhuvaneswari)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184023886
Pages : 280
பதிப்பு : 4
Published Year : 2008
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
எம் எஸ் வேர்ட் 2000 விண்டோஸ் 95 & 98 டிப்ஸ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் ஆபீஸ் எக்ஸ்பி-ன் ஒரு அங்கமான மைக்ரோசாப்ட வேர்ட் 2002 என்ற பேக்கேஜுக்காகப் பிரத்யேகமாக எழுதப்பட்ட இந்த புத்தகத்தின் சிறப்பம்சங்கள்: * வேர்டிலிருந்தே இன்டர்நெட்டில் வெப் பக்கங்களைப் பார்வையிடும் வசதிகள். * வேர்டிலிருந்தபடி, இன்டர்நெட்டில் நெட் மீட்டிங் செய்யும் வசதி்யை விளக்கும் தகவல்கள். * இ-மெயிலையும், பேக்‌ஸையும் வேர்டிலிருந்தே அனுப்புகிற செய்தியைக் குறித்த விளக்கங்கள். * வாயால் பேசினாலும் ஆணையிட்டாலும் புரிந்து கொண்டு டைப் செய்வதோடு, சொல்கின்ற வேலைகளையும் செவ்வனே முடித்துத் தருகின்ற Speech Recognition பற்றிய விளக்கங்கள். * கையால் எழுதுவதைப் போலச் சாதாரணமான எழுத்தில் எழுதியவைகள், தானாகவே டைப் செய்யப்பட்டுத் திரையில் வெளிப்படும் அற்புத வசதியான Handwriting Recognition பற்றிய விளக்கங்கள். * மேக்ரோவைக் கையாளும் முறைக்கான விளக்கங்கள். மெயில் மெர்ஜ் பற்றிய விரிவான செய்திகள். * புத்தகத்தை லே அவுட் செய்வது எப்படி என்ற கேள்விக்கான அருமையான விளக்கங்கள். * ஹைபர்லிங்க் பற்றிய விரிவான விளக்கங்கள். * டாஸ்க் பேன்களைப் பற்றிய உபயோகமான செய்திகள். * டேபிள்களைக் கையாளும் முறைகளும், விளக்கங்களும் மற்றும் பல நுணுக்கமான செய்திகள், செயல்முறைகள் விளக்கப்படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.

  • This book Excel 2002 Office Xp is written by Comcare K Bhuvaneswari and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP, காம்கேர்.கே. புவனேஸ்வரி அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Excel 2002 Office Xp, மைக்ரோசாப்ட் வேர்ட் 2002 IN ஆஃபிஸ் XP, காம்கேர்.கே. புவனேஸ்வரி, Comcare K Bhuvaneswari, Computer, கம்ப்யூட்டர் , Comcare K Bhuvaneswari Computer,காம்கேர்.கே. புவனேஸ்வரி கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Comcare K Bhuvaneswari books, buy Kannadhasan Pathippagam books online, buy Excel 2002 Office Xp tamil book.

ஆசிரியரின் (காம்கேர்.கே. புவனேஸ்வரி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட்பேஜ் 2000

தமிழில் சி++ - Tamizhil C++

டேலி 7.2 - Tally 7.2

லேப்டாப் A to Z - Laptop A to Z

விஷூவல் பேஸிக் டாட் நெட் - Visual Basic Dot Net

சி-ஷார்ப்.நெட் - C #.Net

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


தரவு தளம் - Database - Tharavuthalam

தமிழில் பாக்ஸ் புரோ 2.6

டேலி 9 - Tally 9

பொது கட்டுரைகள்

கம்ப்யூட்டரை எளிதாகக் கற்றுக்கொள்வது எப்படி? - Computer Elithaaga Katrukolvathu Eppadi?

விண்டோஸ் XP யில் எம்.எஸ். வேர்டு 2003

எளிய வகை ஜாவா புரோகிராம்ஸ்

ஈ மெயில் - E-Mail

ஆண்ட்ராய்டு அற்புதங்கள்

தமிழில் பேஜ்மேக்கர் கற்றுக்கொள்ளுங்கள் - Thamizhil Pagemaker Kattrukkollungal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் 2 - Kannadhasanin Arthamulla Indhu Madham - 2

அடோப் ஃபோட்டோஷாப் CC

வீட்டுக்குள் தோட்டம் - Veetukul thottam

விளக்கின் கீழே விதை பாகம் 1 - Vilakkin Kizhae Vidhai

நலமளிக்கும் முத்திரைகள் - Nalamalikkum Muthiraigal

ஓஷோவின் வைரங்கள் - Oshovin Vairangal

நம் கிராமத்து சமையல் - Nam Gramathu Samayal

தந்த்ரா ரகசியங்கள் பாகம் 5

முன்னணியில் இரு - பாகம் 1 - Munnaniyil iru - part 1

கலீல் ஜிப்ரானின் கடிதங்களில் ஒரு காதல் காவியம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91