மைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில் - Excel 97/2000/2002 Kelvi Pathil

Excel 97/2000/2002 Kelvi Pathil - மைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில்

வகை: கம்ப்யூட்டர் (Computer)
எழுத்தாளர்: கே. சுந்தரராஜன் (K. Sundararajan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184023855
Pages : 190
பதிப்பு : 2
Published Year : 2008
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மைக்ரோசாஃப்ட் ஃப்ரண்ட்பேஜ் 2000 மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2000
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் என்று அழைக்கப்படும் பேக்கேஜில் வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட், அவுட்லுக், அக்ஸஸ் போன்ற பல சாஃப்ட்வேர்கள் உள்ளன. இவற்றில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேர்களான வேர்ட், எக்ஸல், பவர்பாயின்ட் போன்றவற்றை மட்டும் அனைவருக்கும் பயன்படும் வகையில் புத்தகமாக உருவாக்க எண்ணினோம். அதற்கு கம்ப்யூட்டர் ரெசிப்பி என்று புதுமையான பெயர் வைத்தோம். இந்த கான்செப்டில் உருவாகியுள்ள மைக்ரோசாஃப்ட் எக்ஸல் 2013 புத்தகம் லேட்டஸ்ட் வர்ஷனான மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் 2013ல் வேலை செய்யக்கூடிய சாஃப்ட்வேர். டேட்டாவை ஸ்டோர் செய்வதற்கும் முறைப்படுத்துவதற்கும் தேவைக்கேற்றாற்போல் தகவல்களை மாற்றிக்கொள்வதற்கும் பயன்படுவது எக்ஸல் சாஃப்ட்வேர். புள்ளிவிவரக் கணக்கீடுகள் செய்யவும், வரைபடங்கள் தயாரிக்கவும் மட்டுமல்லாது ஓவியம்கூட இதில் வரைய முடியும் என்று 73 வயது ஜப்பானிய ஓவியர் ஒருவர் நிரூபித்திருக்கிறார்! ஃபில்டர், சார்டிங், மேக்ரோஸ், ஃபங்ஷன்ஸ், ஃபார்முலாஸ் என்று பலவகையான செயல்களை எப்படிச் செய்வது என்று விரிவாக விவரித்துள்ளார் நூல் ஆசிரியர் காம்கேர் கே.புவனேஸ்வரி. எக்ஸல்&ஐப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு கம்ப்யூட்டரில் எக்ஸல் கற்றுக்கொண்டால் அவர்களும் ஏகலைவன் ஆக முடியும் என்பதில் ஐயமில்லை!

  • This book Excel 97/2000/2002 Kelvi Pathil is written by K. Sundararajan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் மைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில், கே. சுந்தரராஜன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Excel 97/2000/2002 Kelvi Pathil, மைக்ரோசாஃப்ட் எக்ஸல் கேள்வி பதில், கே. சுந்தரராஜன், K. Sundararajan, Computer, கம்ப்யூட்டர் , K. Sundararajan Computer,கே. சுந்தரராஜன் கம்ப்யூட்டர்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy K. Sundararajan books, buy Kannadhasan Pathippagam books online, buy Excel 97/2000/2002 Kelvi Pathil tamil book.

ஆசிரியரின் (கே. சுந்தரராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


எக்ஸல் கைடு

மைக்ரோசாப்ட் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் - Microsoft outlook express

விண்டோஸ் 7 - Windows 7

இணையத்தளங்களில் எச்டிஎம்எல்

மல்ட்டிமீடியா கேள்வி - பதில் - Multimedia Kelvipathil

ஸர்ச் எஞ்சின்ஸ் - Search Engines

மைக்ரோசாஃப்ட் வேர்ட் டிப்ஸ் 1997, 2000, 2002 - Ms Word 97-2000-2002 Tips

லினக்ஸ் - Linux

மைக்ரோசாஃப்ட் எக்ஸல் டிப்ஸ் 1997, 2000, 2002

கம்ப்யூட்டர் பாதுகாப்பு - Computer Pathukappu

மற்ற கம்ப்யூட்டர் வகை புத்தகங்கள் :


டேட்டா பிராஸஸிங்கைத் தெரிந்து கொள்ளுங்கள் - Data Processingai Therinthu Kollungal

கோரல்டிரா 12 - Coreldraw 12

தமிழில் கோரல் டிரா 10

10 நாட்களில் மைக்ரோசாஃப்ட் பவர்பாயின்ட் 2000 - 10 Natkalil Powerpoint

எளிய தமிழில் டேலி ஈஆர்பி 9 - Eliya Tamizhil Tally ERP9

வலைத்தளங்கள் அ முதல் ஃ வரை

கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் கலக்கலாம் தமிழில்

மருத்துவத் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடுகள் - Maruththuva Thuraiyil Computerin Payanpaadugal

கணிப்பொறியில் தமிழ்

அடோப் பேஜ்மேக்கர் 7.0

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எண்ணங்களை மேம்படுத்துங்கள் - Ennangalai Mempaduthungal

சீனத்து சமையல் சைவம்

பெங் சூயி 200 படங்களுடன் (பொருட்கள் மூலம் செல்வத்தைப் பெருக்குவது எப்படி?)

உடல் மனதை சமநிலை செய்தல்

விளக்கின் கீழே விதை பாகம் 1 - Vilakkin Kizhae Vidhai

அடோப் ஃபோட்டோஷாப் CC

ஓஷோ- வெறும் கோப்பை - Verum Koppai

புட்டிங், குளிர்பான வகைகள் ஹஸ்கிரீம், கேக், ஜாம் மற்றும் ஜெல்லி

உண்மையைத் தேட வேண்டியதில்லை - பாகம் 1

இராபர்ட் பிராஸ்ட்டும் கண்ணதாசனும் - Robert brasttum Kannadhasanum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91