மண் பயனுற வேண்டும் - Man Payanura Vendum

Man Payanura Vendum - மண் பயனுற வேண்டும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர். சக்குபாய் (Dr. Sakkubai)
பதிப்பகம்: ஸ்ரீ செண்பகா பதிப்பகம் (Shri Senbaga Pathippagam)
ISBN :
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தமிழ் சினிமா: சில பார்வைகளும் சில பதிவுகளும் மனோன்மணீயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • அய்யன் திருவள்ளுவரின் ஆழ்ந்த சிந்தனை வரிகள் இவை ....... பொருள் அனைவரும் அறிந்ததே இருந்தும் உங்களுக்காக மீண்டும்

    ஆசைகள் அனைத்தையும் துறந்தோம் என்று சொல்லும் துறவிகளுக்கும் வாழ்வு என்பது கிடையாது உழவன் என்பவன் தான் அறிந்த உழுதலை கையில் எடுக்காமல் இருந்தால் .......

    விலை நிலங்கள் எல்லாம் வீணாக நிலம் தின்னும் பட்சிகளுக்கு ரியல் எஸ்டேட் என்ற பெயரில் உணவாகிறது ! உழவு என்ற தொழில் வெகுவிரைவில் சரித்திர கால தொழிலாக மாறிவிடும் ..... விவசாயிகள் எல்லாம் மறைந்த இந்நில மக்களினமாக ஒருநாள் அறிவிக்கப்பட்டாலும் சொல்வதிற்கில்லை....... பயிர்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டன...... நிலங்கள் அனைத்தும் விஷங்கள் ஆக்கப்பட்டன .......... களைக்கொல்லிகள் உயிர்க்கொல்லிகளாகவும் , பூச்சிக்கொல்லிகள் சந்ததி கொல்லிகளாகவும் மாறிவருகின்றன.......

    சிட்டுக்குருவிகள் என்ற ஒன்றை நாகரீக மனிதர்கள் பார்த்து வெகுநாட்கள் ஆகின..... எங்கள் கிராமத்தில் இருந்து புலம் பெயர்ந்து இங்கே வந்த பத்து ஆண்டுகளில் கிளிகள் என்ற உயிரினத்தை நான் நான்கோ இல்லை ஐந்தோ முறைதான் பார்த்து இருப்பேன் ...... இவற்றிற்கும் விவசாயத்திற்கும் என்ன தொடர்பு என்று யோசிக்காதீர்கள் .... எல்லாம் உணவுச்சங்கிலியில் பிணைக்கப்பட்ட உறவுகளே (மனிதர்களையும் சேர்த்தே ) ....... பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட ஏதோ தாவரத்தின் ஏதோ ஒரு பாகம் நிச்சயம் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரிந்த அல்லது தெரியாத விலங்கிற்கோ அல்லது பறவைக்கோ உணவாக இருந்திருக்கும்...... இப்பூமி மிக சிறியது என்பது எத்தனை உண்மை ..... நமக்கும் நம்மை சாரதா ஏனைய உயிரனங்களுக்கும் ஏதோ ஒரு வகையில் உணவு தருபவன் குடியானவனாகத்தான் இருக்கின்றான் .....

    அவசர கால உலகில் எதையும் நின்று நிதானித்து யோசித்து பார்த்து புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு குறைந்து கொண்டே செல்வது உண்மைதான் என்ற போதிலும் உப்பிட்டவனை மறைவதா பண்பினை கொண்ட மக்களாக உழவுக்கு உங்களால் இயன்ற ஒன்றை செய்யுங்கள் அவ்வுதவி இயற்க்கை முறையில் விவசாயம் செய்யும் உழவனுக்காக இருந்தால் மேலும் சிறப்பே .......... மண் பயனுற உங்களால் ஆனதை இன்றே செய்திடுங்கள்....... இதுவே உங்களின் வருங்காலத்திற்கு நீங்கள் சேர்த்து வைக்கும் மிக பெரிய செல்வமும் ஆகும் .........

  • This book Man Payanura Vendum is written by Dr. Sakkubai and published by Shri Senbaga Pathippagam.
    இந்த நூல் மண் பயனுற வேண்டும், முனைவர். சக்குபாய் அவர்களால் எழுதி ஸ்ரீ செண்பகா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Man Payanura Vendum, மண் பயனுற வேண்டும், முனைவர். சக்குபாய், Dr. Sakkubai, Katuraigal, கட்டுரைகள் , Dr. Sakkubai Katuraigal,முனைவர். சக்குபாய் கட்டுரைகள்,ஸ்ரீ செண்பகா பதிப்பகம், Shri Senbaga Pathippagam, buy Dr. Sakkubai books, buy Shri Senbaga Pathippagam books online, buy Man Payanura Vendum tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


கீழடி வைகை நாகரிகம்

மறைமலையடிகளார் நாட்குறிப்புகள் 1898 - 1950 - MARAIMALAIYADIGAL NAATKURIPPU

நமது ராஜாஜி - Namathu Rajaji

புவிக் கோளத்தை புரிந்து கொள்வோம்!

இந்திய முஸ்லிம் தலைவர்கள்

சங்கநெறி

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் பாகம் - 1

வரம்பு மீறிய பிரதிகள் - Varampu Miriya Pirathikal

மகாத்மாவும் மருத்துவமும்

செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் - 7 (தா முதல் நீ வரை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பெரிய புராண ஆராய்ச்சி - Periya Purana Araichi

சுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு

அருணகிரியார் குமரகுருபரர் அறிவுரைகள் - Arunakiriyar Kumarakuruparar Arivuraikal

அகம் பிரும்மாஸ்மி (உன்னைத் தேடும் பயணம்)

பாகிஸ்தான் (ஈரம் காயாத குருதிச் சரித்திரம்)

மருது சகோதரர்கள் (சிறுவர் சித்திரக் கதைகள்) - Marudhu Sagotharargal (Siruvar Sithira Kathaigal)

திருக்குறள் பரிமேலழகர் உரை - Thirukkural Parimelazhakar urai

கல்கியின் சிறுகதைகள் இரண்டாம் பாகம்

நகைச் சுவைக் கதைகள்

திரிசங்கு சொர்க்கம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91