வனவாசம் - Vanavasam

Vanavasam - வனவாசம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கவிஞர் கண்ணதாசன் (Kavignar Kannadasan)
பதிப்பகம்: கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)
ISBN : 9788184026122
Pages : 424
பதிப்பு : 6
Published Year : 2017
விலை : ரூ.380
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
காமினி காஞ்சனா விளையாட்டில் விஞ்ஞானம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • "1943 ல் இருந்து 1961 ஏப்ரல் வரை என் வாழ்கையில் நடனத்த விதம் இதில் வருணிக்க பட்டுள்ளது.சிலஸ் உண்மைகளை நிர்வாணமாக காட்டியிருக்கிறேன்.சில துயரங்களை தாழ்வு கருதாது கூறியிருக்கிறேன்.எனது மேன்மைகள் என்று நான் கொரிபிடுபவற்றை நான் பயத்துடனே குறிப்பிட்டுள்ளேன்.ஒரு பெரிய அரசியல் தலைவனின் வரலாறும் அல்ல இது,ஒரு பெரிய கவிஞனின் வாழகையுமல்ல.வாழ்கை வலி போக்கன் ஒருவனின் உயர்வு தாழ்வுகளே இந்நூல். ஏனென்றால்,என் காலத்துக்கு பிறகு இது ஓர் அதிசயமாக இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.-கண்ணதாசன வனவாசம்´ என்பது, கண்ணதாசனின் சுயசரிதை. அவர் வாழ்க்கையில் நடந்தையெல்லாம் அருமையாக எடுத்துச் சொல்லியிருப்பார். அதில் தான் அண்ணா, கருணாவின் நடத்தைகளையெல்லாம் புட்டுபுட்டு வைத்திருப்பார். வேறு யாராவது எழுதி இருந்தால் அச்செய்திக்கு முக்கியத்துவம் வந்திருக்காது. ´கிசு கிசு´ போல் பலவீனமாகி இருந்திருக்கும். ஆனால், கண்ணதாசன் தி.மு.க தலைவர்களின் நடத்தையை அம்பலப்படுத்திய போது சம்பந்தப்பட்டவர்களே வாயை திறக்கவில்லை என்பதோடு, கண்ணதாசன் தன்னுடைய நடத்தைகள் குறித்தும் பகிரங்கமாகவே எழுதியிருக்கிறார் கண்ணதாசனின் தனிப்பட்ட வாழ்க்கை கட்டுப்பாடற்றது. மனித பலவீனங்களுக்கு சாட்சியாக விளங்குவது. அதை அவரே தனது சுயசரிதையில் கூறி இருக்கிறார். '' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' என்பதே கண்ணதாசனின் சுயபிரகடனம்."

  • This book Vanavasam is written by Kavignar Kannadasan and published by Kannadhasan Pathippagam.
    இந்த நூல் வனவாசம், கவிஞர் கண்ணதாசன் அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vanavasam, வனவாசம், கவிஞர் கண்ணதாசன், Kavignar Kannadasan, Novel, நாவல் , Kavignar Kannadasan Novel,கவிஞர் கண்ணதாசன் நாவல்,கண்ணதாசன் பதிப்பகம், Kannadhasan Pathippagam, buy Kavignar Kannadasan books, buy Kannadhasan Pathippagam books online, buy Vanavasam tamil book.

ஆசிரியரின் (கவிஞர் கண்ணதாசன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அர்த்தமுள்ள இந்துமதம் . முதல் பகுதி

மாங்கனி

ஒரு நதியின் கதை

ஸ்வர்ண சரஸ்வதி - Swarna Saraswathi

திரை இசைப் பாடல்கள்

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் (10 பாகங்கள் தனித்தனி பிரதிகள்)

அர்த்தமுள்ள இந்து மதம் கேள்வி.பதில்

மிசா - Misa

ராகமாலிகா - Ragamalika

ஆச்சி

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


எர்தா

ராஜ முத்திரை பாகம் 1

ஆழ் கடலில் ஆவி ராஜ்யம் - Aazhkadalil Aavi Raajyam

பொய்த் தேவு

கண்டாலும் போதும் கண்கள்

உன் இதயம்... என் வசத்தில்!

தொலைந்த நட்சத்திரம் - ரகசிய ராத்திரிகள் (இரண்டு நாவல்கள் கொண்ட ஒரே புத்தகம்)

சித்தார்த்தன்

உனை நீங்கியே உயிர் கரைகிறேனே

சின்னக் கமலா

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாரதரின் பக்தி சூத்திரம் பாகம் 1 - Naratharin bakthi soothiram

கவிஞனும் காதலும் - Kavignanum Kadhalum

அடோப் இன்டிசைன் CS4 - Indesign

தோல்வியை ருசியுங்கள்! வெற்றியை ரசியுங்கள்! (தொழில் மேதை ஆச்சி ஏ.டி. பத்மசிங் ஐசக் வாழ்க்கை வரலாறு) - Tholviyai Rusiyungal! Vetriyai Rasiyungal!(Thozhil Methai aatchi A.D.Padmasingh Isac Vazhkai Varalaaru)

சிந்தனைகளே நம்மை செதுக்குகின்றன

பிறகு, அங்கு ஒருவர் கூட இல்லை அகதா கிறிஸ்டி - Piragu Angu Oruvar Kooda Illai

கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் - Manalum Nuraiyum

வாழ்க்கை ஒரு தங்கப் புதையல்

ஹார்டுவேர் - Hardware

நல்லன எண்ணுங்கள் - Nallana ennungal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91