-
எவரொருவரும் எந்தவொரு குழுவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெள்ளிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில்சில:
தெளிந்த நோக்குடன் இயங்குதல், அரவணைத்துச் செல்லுதல், தன்னலமின்றிச் செயலாற்றுதல், தளராத உறுதியுடன் இருத்தல்
இந்நூல் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமைமிக்க செயல்பாடுகளை விரவிக்கின்றது.
-
This book The 17 Essential Qualities of a Team Player is written by John. C. Maxwell, Pon. Chinnathambi Murugesan and published by Manjul Publishing House.
இந்த நூல் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள், ஜான். சி மேக்ஸ்வெல், பொன். சின்னத்தம்பி முருகேசன் அவர்களால் எழுதி மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, The 17 Essential Qualities of a Team Player, குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள், ஜான். சி மேக்ஸ்வெல், பொன். சின்னத்தம்பி முருகேசன், John. C. Maxwell, Pon. Chinnathambi Murugesan, Suya Munnetram, சுய முன்னேற்றம் , John. C. Maxwell, Pon. Chinnathambi Murugesan Suya Munnetram,ஜான். சி மேக்ஸ்வெல், பொன். சின்னத்தம்பி முருகேசன் சுய முன்னேற்றம்,மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், Manjul Publishing House, buy John. C. Maxwell, Pon. Chinnathambi Murugesan books, buy Manjul Publishing House books online, buy The 17 Essential Qualities of a Team Player tamil book.
|